English
Finance Minister Mary Wilson has said that a white paper will soon be released to transparently explain the state’s current financial position and economic situation to the public. She also said that the report will include details such as the government’s revenue, expenditures, and debt status.
Tanglish
Maanilatthin tharpodhaiya nidhinilai matrum porulaadhaara soozhalai makkalidam velippadaiyaaga eduththuraikkum vagaiyil viraivil vellai arikkai veliyidappadum enru nidhiyamaichchar Mari Wilson theriviththullaar. Arasin varuvaai, selavugal, kadan nilai ullitta vivarangal antha arikkaiyil idampetruvathum enrum avar kooriyullaar.
Tamil
மாநிலத்தின் தற்போதைய நிதிநிலை மற்றும் பொருளாதார சூழலை மக்களிடம் வெளிப்படையாக எடுத்துரைக்கும் வகையில் விரைவில் வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என நிதியமைச்சர் மரிய வில்சன் தெரிவித்துள்ளார். அரசின் வருவாய், செலவுகள், கடன் நிலை உள்ளிட்ட விவரங்கள் அந்த அறிக்கையில் இடம்பெறும் என்றும் அவர் கூறியுள்ளார்.
மூலதளம்: Kumudam – Tamil News, Magazines, Cinema, Astrology & Lifestyle – Latest Posts
Click the link above to read the full article on the original website.
