English
Farmers have been continuously insisting that coconut oil be supplied instead of palm oil in fair price shops under the public distribution system. Is this feasible in practice? What do the officials and the Minister of Food say?
Tanglish
Podhu viniyogath thittathin keezh niyaaya vilaik kadaigalil paamaayilukku pathilaaga thengai ennai vazhanga vendumen vivasaayigal thodarnthu valiyuruththi varugirargal. Ithu nadaimuraiyil saathiyamaa? Adhigaarigalum unavuththurai amaicharum kooruvadhu enna?
Tamil
பொது விநியோகத் திட்டத்தின் கீழ் நியாய விலைக் கடைகளில் பாமாயிலுக்கு பதிலாக தேங்காய் எண்ணெய் வழங்க வேண்டுமென விவசாயிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இது நடைமுறையில் சாத்தியமா? அதிகாரிகளும் உணவுத்துறை அமைச்சரும் கூறுவது என்ன?
மூலதளம்: BBC News தமிழ்
Click the link above to read the full article on the original website.