English
A delegation from Pakistan has arrived in Tehran, the capital of Iran, amid reports that the United States is discussing second-phase ceasefire talks with Iran.
Tanglish
Paagistaanaiych serntha oru thoodhukuzhu Iraaniyath thalainagaraan Tehranai vandadaindhulla nilaiyil, Iraanudan irandaam katta porniruththap pechuvaarththaigal kuriththu Amerika vivaathiththu varuvadhaga karudhapadugiradhu.
Tamil
பாகிஸ்தானைச் சேர்ந்த ஒரு தூதுக்குழு இரானியத் தலைநகரான தெஹ்ரானை வந்தடைந்துள்ள நிலையில், இரானுடன் இரண்டாம் கட்ட போர்நிறுத்தப் பேச்சுவார்த்தைகள் குறித்து அமெரிக்கா விவாதித்து வருவதாகக் கருதப்படுகிறது.
மூலதளம்: BBC News தமிழ்
Click the link above to read the full article on the original website.