What is the DMK’s strategy involving Senthil Balaji from Karur to Coimbatore?

English

Former minister Senthil Balaji, who has only contested and won in the Karur and Aravakurichi constituencies, will contest in the Coimbatore South constituency in this election. He has stated that he will contest in Coimbatore as per the DMK leadership's preference. With the DMK facing consecutive defeats in the Coimbatore district in legislative assembly elections, DMK members believe his arrival will bring a significant change in this election and lead to victory for the DMK.


Tanglish

Karur matrum Aravakkurichi thoguthigalil mattume pottiyittu vetri petru vantha munnal amaichar Senthil Balaji, indha therthalil Kovai therku thoguthiyil pottiyidavullaar. DMK thalaimai viruppathinpadi, Kovaiyil pottiyiduvadhaga avar kooriyullaar. Kovai maavattathil sattapperavaith therthalkalil DMK thodar tholviyaich sandhithu varum nilaiyil avarudaiya varugai, indha therthalil perum maatrathai erpaduthi DMKvukku vetriyai tharumendru nambugindranaar DMKvinar.


Tamil

கரூர் மற்றும் அரவக்குறிச்சி தொகுதிகளில் மட்டுமே போட்டியிட்டு வெற்றி பெற்று வந்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, இந்தத் தேர்தலில் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடவுள்ளார். திமுக தலைமை விருப்பத்தின்படி, கோவையில் போட்டியிடுவதாக அவர் கூறியுள்ளார். கோவை மாவட்டத்தில் சட்டப்பேரவைத் தேர்தல்களில் திமுக தொடர் தோல்வியைச் சந்தித்து வரும் நிலையில் அவருடைய வருகை, இந்தத் தேர்தலில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தி திமுகவுக்கு வெற்றியைத் தருமென்று நம்புகின்றனர் திமுகவினர்.

மூலதளம்: BBC News தமிழ்
Click the link above to read the full article on the original website.

More From Author

M K Stalin, K Palaniswami, Vijay, Seeman: Who do the people of Tenkasi support? | IPS On Road | #34

Indian Rupee Value Decline: ‘Is there no “End Card” for this?’ – What is the Reserve Bank of India doing?