What is Iran’s response to the US ground attack threats?

English

As the Washington Post reported that the United States is preparing to carry out a ground attack on Iran, Iranian state media issued a stern warning in response, saying, "Welcome to hell, American soldiers will return only in coffins."


Tanglish

Iraan meedhu Amerika tharaivazhith thaakkuthal nadathath thayaraagi varuvadhaga 'Washington Post' seithi veliyittulla nilaiyil, adharkup pathiladiyaga "Naragaththirku ungalai varaverkkirom, Amerika veerargal savappettigalil mattume thirumbuvargal" ena Iraan arasu oodagangal kadumaiyana echarikkai viduththullana.


Tamil

இரான் மீது அமெரிக்கா தரைவழித் தாக்குதல் நடத்தத் தயாராகி வருவதாக ‘வாஷிங்டன் போஸ்ட்’ செய்தி வெளியிட்டுள்ள நிலையில், அதற்குப் பதிலடியாக “நரகத்திற்கு உங்களை வரவேற்கிறோம், அமெரிக்க வீரர்கள் சவப்பெட்டிகளில் மட்டுமே திரும்புவார்கள்” என இரான் அரசு ஊடகங்கள் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளன.

மூலதளம்: BBC News தமிழ்
Click the link above to read the full article on the original website.

More From Author

<div>‘நாங்க செய்ததெல்லாம் வேஸ்ட்டா கோபால்?’ – நண்பரை இறக்கிய விஜய்; கொந்தளிக்கும் தூத்துக்குடி தவெக!</div>

“Rs. 8,000 coupon for household items” – What is in the DMK election manifesto?