English
New York City Mayor Johanna Mamdani has expressed her support for student leader Umar Khalith, who has been imprisoned since 2020 under the Unlawful Activities Prevention Act (UAPA).
Tanglish
Sattavirodha nadavadikkaigal thaduppu chataththin (UAPA) keezh 2020-aam aandu mudhal siraiyil irukkum maanavar thalaivar Umar Kaaliyaththukku, New York nagar meyar Johraan Mamthaanee thanadhu aadharavaith theerpaniththaar.
Tamil
சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் (UAPA) கீழ் 2020-ஆம் ஆண்டு முதல் சிறையில் இருக்கும் மாணவர் தலைவர் உமர் காலித்துக்கு, நியூயார்க் நகர மேயர் ஜோஹ்ரான் மம்தானி தனது ஆதரவைத் தெரிவித்துள்ளார்.
மூலதளம்: BBC News தமிழ்
Click the link above to read the full article on the original website.