English
U.S. President Donald Trump announced on Saturday that the United States conducted an airstrike in Caracas, the capital of Venezuela, and arrested Nicolás Maduro.
Tanglish
Venisuvēlāvin talainagarāna Karākasil Amerikā vāṉvaḻit tākkutalai naṭattiyaṟākavum, Nikōlas Maturōvaik kaithu seythatākavum Amerikā adipar Donald Trump sanikkiḻamaiyaṉṟu aṟivittār.
Tamil
வெனிசுவேலாவின் தலைநகரான கராகஸில் அமெரிக்கா வான்வழித் தாக்குதலை நடத்தியதாகவும், நிகோலஸ் மதுரோவைக் கைது செய்ததாகவும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சனிக்கிழமையன்று அறிவித்தார்.
மூலதளம்: BBC News தமிழ்
Click the link above to read the full article on the original website.