English
The Employees' Provident Fund Organisation is set to soon bring changes to the rules for withdrawing provident fund amounts. Accordingly, the 'EPFO 3.0' scheme is going to be implemented.
Tanglish
Uzhiyar Varungaal Vaippu Nidhi Niruvanam, Varungaal Vaippu Nidhi thogaiyai eduppatharkaana vidhigalil viraivil maatrangalai konduvara ulladhu. Adhanpadi, 'EPFO 3.0' thittam nadaimuraikku varavulladhu.
Tamil
ஊழியர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம், வருங்கால வைப்பு நிதித் தொகையை எடுப்பதற்கான விதிகளில் விரைவில் மாற்றங்களைக் கொண்டுவர உள்ளது. அதன்படி, ‘இபிஎஃப்ஓ 3.0’ திட்டம் நடைமுறைக்கு வரவுள்ளது.
மூலதளம்: BBC News தமிழ்
Click the link above to read the full article on the original website.


