English
The White House has announced that Donald Trump's special envoy Steve Vickers and the US President's son-in-law Jared Kushner will be traveling to Pakistan on Saturday morning (April 25) for peace talks with Iran.
Tanglish
Iraan udanaana amaithi pechuvaarthaikkaaga Donald Trumpin sirappu thoodhar Steve Vidkaff, Amerikka athiparin marumagan Jared Kushner aagiyor sanikkizhamai (April 25) kaalai Pakistan chella ullathaga Vellai Maaligai theriviththulladhu.
Tamil
இரான் உடனான அமைதி பேச்சுவார்த்தைக்காக டொனால்ட் டிரம்பின் சிறப்பு தூதர் ஸ்டீவ் விட்காஃப், அமெரிக்க அதிபரின் மருமகன் ஜாரெட் குஷ்னர் ஆகியோர் சனிக்கிழமை (ஏப்ரல் 25) காலை பாகிஸ்தான் செல்ல உள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
மூலதளம்: BBC News தமிழ்
Click the link above to read the full article on the original website.