English
President Trump has announced that the United States will import 50 million barrels of crude oil worth about 3.5 trillion rupees from Venezuela, and has also declared himself the 'interim president' of Venezuela.
Tanglish
Amerikka Venisulavilirundhu sumaar 35,000 kodi roobai madhippilaana 5 kodi peral kaccha ennaiyai irakkumathi seyvadhaga Adhipar Trump ariviththulladhoode, thannai Venisulavin 'tharkaalaika Adhipar' endrum pirakadanappaduththiyullaar
Tamil
அமெரிக்கா வெனிசுலாவிலிருந்து சுமார் 35,000 கோடி ரூபாய் மதிப்பிலான 5 கோடி பேரல் கச்சா எண்ணெயை இறக்குமதி செய்வதாக அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளதோடு, தன்னை வெனிசுலாவின் ‘தற்காலிக அதிபர்’ என்றும் பிரகடனப்படுத்தியுள்ளார்
மூலதளம்: BBC News தமிழ்
Click the link above to read the full article on the original website.