English
Speaker J.C.D. Prabhakaran has sent notices to four people, asking them to respond within one week and provide an explanation regarding the complaint that AIADMK MLAs resigned and joined the TVK.
Tanglish
Athிமுக எம்எல்ஏக்கள் ராஜிநாமா seithuvittu தவெகவில் இணைந்தது தொடர்பான pukaaril விளக்கமளிக்க naangu perukkum சபாநாயகர் J.C.T. Prabhakaran 1 vaaraththirkul pathilalikka noட்டீஸ் anuppiyullaar.
Tamil
அதிமுக எம்எல்ஏக்கள் ராஜிநாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தது தொடர்பான புகாரில் விளக்கமளிக்க நான்கு பேருக்கும் சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகரன் 1 வாரத்திற்குள் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
மூலதளம்: Kumudam – Tamil News, Magazines, Cinema, Astrology & Lifestyle – Latest Posts
Click the link above to read the full article on the original website.


