English
Due to internet restrictions caused by the war between the United States and Israel, approximately 1 to 4 million jobs have been lost in Iran, and the country's digital economy has been severely affected.
Tanglish
Amerikka matrum Israeludanana porinal erpattulla inaiyak kattupadukalal, Iranil sumaar 10 latcham mudhal 40 latcham varaiyilana velaivaayppugal paripoyullathudan annattin digital poruladharamum kadumaiyagap paathikkappattulladhu.
Tamil
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடனான போரினால் ஏற்பட்டுள்ள இணையக் கட்டுப்பாடுகளால், இரானில் சுமார் 10 லட்சம் முதல் 40 லட்சம் வரையிலான வேலைவாய்ப்புகள் பறிபோயுள்ளதுடன் அந்நாட்டின் டிஜிட்டல் பொருளாதாரமும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
மூலதளம்: BBC News தமிழ்
Click the link above to read the full article on the original website.