“Samson in Dhoni’s style” – A bright playoff opportunity for CSK

English

Chennai Super Kings, having secured two consecutive wins, have slightly strengthened their chances for the playoffs. They have won 5 of their last 7 matches. The team's performance is beginning to change. The difference between the Super Kings and the third-placed Sunrisers is currently just 2 points.


Tanglish

Aduthaduthu 2 vettrigalai pettrirukkum Chennai Super Kings, thangalin play off vaayppai satru palappaduthiyirukkiradhu. Kadaisi 7 pottigalil 5 vettrigal vandhirukkindrana. Aniyin seyalpaadu maaratha thodangiyirukkiradhu. Super Kingsukkum, moondravathu idathil irukkum Sunrisersukkum tharpothu irukkum viththiyasame 2 pulligal thaan.


Tamil

அடுத்தடுத்து 2 வெற்றிகளைப் பெற்றிருக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ், தங்களின் பிளே ஆஃப் வாய்ப்பை சற்று பலப்படுத்தியிருக்கிறது. கடைசி 7 போட்டிகளில் 5 வெற்றிகள் வந்திருக்கின்றன. அணியின் செயல்பாடு மாறத் தொடங்கியிருக்கிறது. சூப்பர் கிங்ஸுக்கும், மூன்றாவது இடத்தில் இருக்கும் சன்ரைசர்ஸுக்கும் தற்போது இருக்கும் வித்தியாசமே 2 புள்ளிகள் தான்.

மூலதளம்: BBC News தமிழ்
Click the link above to read the full article on the original website.

More From Author

Video: A woman who lost her hand in an accident does embroidery with her only hand.