Salem: Community members accuse of erecting a ‘touchless wall’ 220 feet long.

English

In the village of Olaipatti in Salem district, a wall 220 feet long and 10 feet high has been erected near the area where the Scheduled Caste community resides. The Scheduled Caste people accuse it of being an untouchability wall. What is the truth?


Tanglish

Salem mAvattaththil ulla Olaipatti endra kIrAmaththil pattiyaL sAmUgaththinar vasikkum pagudhiukku arugil 220 adi nIlam, 10 adi uyaraththil oru suvar ezhuppappattulladhu. Adhu thIndAmaich suvar endru pattiyaLina makkaL kuRRam sAttugiRkkiRanaR. Unmai enna?


Tamil

சேலம் மாவட்டத்தில் உள்ள ஓலைப்பட்டி என்ற கிராமத்தில் பட்டியல் சமூகத்தினர் வசிக்கும் பகுதிக்கு அருகில் 220 அடி நீளம், 10 அடி உயரத்தில் ஒரு சுவர் எழுப்பப்பட்டுள்ளது. அது தீண்டாமைச் சுவர் என்று பட்டியலின மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். உண்மை என்ன?

மூலதளம்: BBC News தமிழ்
Click the link above to read the full article on the original website.

More From Author

Salem: Community members accuse the construction of a ‘touchless wall’ measuring 220 feet in length.

வரலாற்று சிறப்பு; தென்கொரியாவில் நடைபெற்ற உலகளாவிய திருக்குறள் மாநாடு