PV Sindhu loses in the semifinals..! The wait for the trophy extends to 2 years!

English

Indian player PV Sindhu has fought hard but lost in the semifinals of the Australian Open badminton tournament.

Earlier, in the quarterfinals, PV Sindhu had defeated Chinese Taipei’s Chen Su Yu in straight games, 21-6, 21-9. She advanced to the semifinals with high expectations.

PV Sindhu has played 28 matches so far against Akane Yamaguchi. In these, PV Sindhu holds a strong 15-13 advantage.

In this match, their 29th meeting, Akane Yamaguchi won in straight games, 22-20, 21-12. PV Sindhu’s head-to-head record against Akane Yamaguchi has now slipped to 15-14.

After the Syed Modi Cup (2024), PV Sindhu’s title dream has been getting delayed. It is also noteworthy that this year, PV Sindhu lost in the semifinals of the Malaysia Open.

PV Sindhu loses Australian Open semifinal to Akane Yamaguchi


Tanglish

Aasthireeliya Open paadmintan araiyiruthip pottiyil இந்திய veerangani Pivi Sindhu poraadith tholviyeutthullaar.

Munnadhaaga, kaaliruthiyil Seena Thaibeiyin Sen Sū Yuvudan Pivi Sindhu 21-6, 21-9 ena ner kaemgalil vendrirundhaar. Migundha edhirpaarppudan araiyiruthikku sendraar.

Akaane Yamaguchiyudan Pivi Sindhu idhuvarai 28 pottigalil vilaiyaadiyullaar. Idhil 15 - 13 endra sirappana vetriyai Pivi Sindhu thanvasam vaithirukkiraar.

Indha nilaiyil, 29aavadhu muraiyaaga modhiya indhap pottiyil Akaane Yamaguchi 22-20, 21-12 ena ner kaemgalil vendraar. Pivi Sindhu - Akaane Yamaguchi udan nerukku ner modhiyadhil 15-14 endra nilaikku thallappattaar.

saiyathu modi koppaikkuppiragu (2024) pivi sindhu thanathu koppai kanavu thaamathamaagik konde varugirathu. inthaanndu malaysiya openilum pivi sindhu araiyiruthiyil tholviyurrathu kurippidaththakkathu.

PV Sindhu loses Australian Open semifinal to Akane Yamaguchi


Tamil

ஆஸ்திரேலிய ஓபன் பாட்மின்டன் அரையிறுதிப் போட்டியில் இந்திய வீராங்கனை பிவி சிந்து போராடித் தோல்வியுற்றுள்ளார்.

முன்னதாக, காலிறுதியில் சீன தைபேயின் சென் சூ யுவுடன் பிவி சிந்து 21-6, 21-9 என நேர் கேம்களில் வென்றிருந்தார். மிகுந்த எதிர்பார்ப்புடன் அரையிறுதிக்குச் சென்றார்.

அகானே யமகுச்சியுடன் பிவி சிந்து இதுவரை 28 போட்டிகளில் விளையாடியுள்ளார். இதில் 15 – 13 என்ற சிறப்பான வெற்றியை பிவி சிந்து தன்வசம் வைத்திருக்கிறார்.

இந்த நிலையில், 29ஆவது முறையாக மோதிய இந்தப் போட்டியில் அகானே யமகுச்சி 22-20, 21-12 என நேர் கேம்களில் வென்றார். பிவி சிந்து – அகானே யமகுச்சி உடன் நேருக்கு நேர் மோதியதில் 15-14 என்ற நிலைக்குத் தள்ளப்பட்டார்.

சையது மோடி கோப்பைக்குப் பிறகு (2024) பிவி சிந்து தனது கோப்பைக் கனவு தாமதமாகிக் கொண்டே வருகிறது. இந்தாண்டு மலேசிய ஓபனிலும் பிவி சிந்து அரையிறுதியில் தோல்வியுற்றது குறிப்பிடத்தக்கது.

PV Sindhu loses Australian Open semifinal to Akane Yamaguchi


மூலதளம்: விளையாட்டு
Click the link above to read the full article on the original website.

More From Author

Football is for everyone..! Australia supports migrants!

India – Afghanistan first ODI clash: delayed due to rain!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *