English
Questions were being raised about whether this team could be defeated, but now Shreyas Iyer's team is only facing defeat. This has greatly affected their playoff chances.
Tanglish
Indha aniyai thorkadikkave mudiyadhaa endru kelvigal ezhundhukondirundha nilaiyil, tharpothu tholviya mattume sandhiththukkondirukkiradhu Shreyas Aiyarin ani. Adhu avargalin play off vaayppaiyum veguvaag paathiththirukkiradhu.
Tamil
‘இந்த அணியைத் தோற்கடிக்கவே முடியாதா’ என்று கேள்விகள் எழுந்துகொண்டிருந்த நிலையில், தற்போது தோல்வியை மட்டுமே சந்தித்துக்கொண்டிருக்கிறது ஷ்ரேயாஸ் ஐயரின் அணி. அது அவர்களின் பிளே ஆஃப் வாய்ப்பையும் வெகுவாகப் பாதித்திருக்கிறது.
மூலதளம்: BBC News தமிழ்
Click the link above to read the full article on the original website.