English
Former minister M.R. Vijayabaskar has once again been accused of property and land document fraud, causing a stir in Karur political circles. With an AIADMK functionary filing a complaint that he is refusing to hand over the original documents for land worth Rs. 10 crore, talk has intensified that Vijayabaskar may once again come under the scanner of investigation.
Tanglish
Munnaal amaichar M.R. Vijayabaskar meethu meendum soththu matrum nila aavanan mosadi kutrachaattugal ezhundhulladhaal Karur arasiyal vattaarathil paraparappu erpattulladhu. 10 kodi roobai madhippulla nilathin asal aavananangalai thara marukkiraar ena ADMK nirvaagi pugaar aliththulla nilaiyil, Vijayabaskar meendum visaaranai valaiyathirkul varalaam endra pechu soodupidiththulladhu.
Tamil
முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் மீது மீண்டும் சொத்து மற்றும் நில ஆவண மோசடி குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளதால் கரூர் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 10 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தின் அசல் ஆவணங்களை தர மறுக்கிறார் என அதிமுக நிர்வாகி புகார் அளித்துள்ள நிலையில், விஜயபாஸ்கர் மீண்டும் விசாரணை வளையத்திற்குள் வரலாம் என்ற பேச்சு சூடுபிடித்துள்ளது.
மூலதளம்: Kumudam – Tamil News, Magazines, Cinema, Astrology & Lifestyle – Latest Posts
Click the link above to read the full article on the original website.
