Culture 2 min read•October 24, 2026

"Women, girls… if TVK members come offering help, approach the police!" - Edappadi Palaniswami

"Women, girls… if TVK members come offering help, approach the police!" - Edappadi Palaniswami

👶 Discover Authentic Tamil Baby Names

8,000+ pure Sangam names with audio pronunciation & numerology.

Search Name Finder 🔊

English

In protest against the incident in Kanyakumari in which a TVK functionary sexually harassed a college student, AIADMK General Secretary Edappadi Palaniswami has posted on his X page.

“The news that a college student waiting for a bus near Nagercoil in Kanyakumari district was sexually harassed by Christopher, a ruling party TVK district executive committee member, under the pretense of helping her is shocking.

Perhaps the present Chief Minister has forgotten that his party members exist, even when he said, ‘We will be the number one government in protecting women,’

The news that Christopher, a ruling-party TVK district executive committee member, allegedly sexually harassed a college student who was waiting for a bus near Nagercoil in Kanyakumari district by pretending to help her is shocking. When he said, “It will be a government that ranks number 1 in protecting women,” perhaps the current Chief Minister forgot that his own party members exist. Sexual harassment of women by these lustful SIRs of the ruling-party TVK is increasing. It seems that only the government has changed, not the scene; TVK is now standing as the address for sexual SIRs. Amid all these atrocities, it is also unclear where the “Lioness Strike Force” has gone. Hibernation Mode? I urge this government to take appropriate legal action against TVK functionary Christopher, who sexually harassed the student, without any political interference. A heartfelt request to the women and girls of Tamil Nadu: if unknown people, especially TVK members, approach you saying they want to help, contact the police immediately. If you feel someone is trying to approach you inappropriately, immediately keep all the equipment needed to protect yourself in your handbag. “Self-protection is our own responsibility”— that is the miserable state of this government! @CMOTamilnadu @AIADMKOfficial

— Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK (@EPSTamilNadu) October 23, 2026

Sexual harassment of women by the ruling party TVK’s lecherous SIRs is increasing in this way.

As if only the government has changed and not the scene, TVK is now becoming the address for sexual SIRs.

Amid all these atrocities, it is also unclear where the ‘Lioness Strike Force’ has gone? Hibernation Mode?

I urge this government to take appropriate legal action, without any political interference, against TVK functionary Christopher, who sexually harassed a female student.

A heartfelt request to the women and girls of Tamil Nadu — if unknown people, especially if they claim to be from the TVK, approach you saying they want to help, immediately contact the police.

If you feel that someone is trying to approach you inappropriately, immediately keep all the items needed to protect yourself in your handbag.

“Self-protection is all we have” — that is the miserable state of this government!”

Tanglish

pkanniyaakumariyil kalloori maanavi oruvarukku thaveka nirvaaki paaliyal thollai kotuththa sampavaththirku ethirppu theriviththu athimuka pothusseyalaalar etappaati pazhanisaami thanathu eks pakkaththil pathivittullaarp pkanniyaakumari maavattam naakarkoeyil arukae paerunthukkaakak kaaththiruntha kalloori maanavikku uthavuvathu poela natiththu aalungkatsi thaveka maavatta seyarkuzhu uruppinar kiristoepar paaliyal thunpuruththalukku aalaakkiyathaaka varum seythi athirssi alikkirathup ppenkalaik kaappathil nampar 1 aatsiyaaka irukkum enru solliyapoethu thanathu katsikkaararkal iruppathai inraiya muthalvar maranthuvittaaroe ennavoe p

Kanniyaakumari maavattam Naagarkoyil aruge perundhukkaaga kaathirundha kalloori maanavikku udhavuvadhu pola nadithu aalingkatchi thaveka maavatta seyalkuzhu uruppinar Kristhobar paaliyal thunpuruththalukku aalaakkiyadhaaga varum seidhi adhirchi alikkiradhu.

“Pengalaik kaappadhil number 1 aatchiyaaga irukkum” endru solliyapodhu thanadhu katchikkaarargal iruppadhai indraiya mudhalvar marandhuvittaaro ennavo, ippadi aalingkatchi thaveka-vin kaamuka SIR-kalaal pengalukku paaliyal thontharavu yerpaduvadhu adhigarithu varugiradhu.

Aatchi thaan maariyathe thavira, kaatchi maaravillai enbadhai pol, tharpodhu paaliyal SIR-kalukkaana Address-aaga thaveka maari nirkiradhu.

Ivvalavu kodumaigalukkum naduve “singappen adhiradip padai” enge ponadhu endrum theriyavillai? Hibernation Mode?

Maanavikku paaliyal thollai aliththa thaveka nirvaagi Kristhobar meedhu endhavidha arasiyal kurukkeedum indri, uriya sattam nadavadikkai edukka vendum ena indha arasai valiyuruththugiren.

Tamilagap pengalukkum, sirumigalukkum oru anbaana vendugol- ungalukku udhavi seivadhaaga mugam theriyaadha nabargal, kurippaaga thaveka-vinar endraal, udanadiyaaga kaavalthuraiyai thodarbu kollungal. Ungalai yaarenum thavaraaga nerunga varuvadhaaga ninaiththaal, udane ungalai tharkaaththuk kolvadharkaana anaiththu upakaranangalaiyum ungal kaiyaippaiyil vaiththukkollungal. “Namakku naame paadhugaappu” enbathe indha aatchiyin aval nilai!

@CMOTamilnadu @AIADMKOfficial— Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK (@EPSTamilNadu) October 23, 2026

pippati aalungkatsi thavekavin kaamuka SIR-kalaal penkalukkup paaliyal thontharavu aerpatuvathu athikariththu varukirathup paatsithaan maariyathae thavira kaatsi maaravillai enpathaip poel tharpoethu paaliyal SIR-kalukkaana Address-aaka thaveka maari nirkirathup pivvalavu kotumaikalukkum natuvae singkappen athiratip patai engkae poenathu enrum theriyavillai Hibernation Modep pmaanavikkup paaliyal thollai aliththa thaveka nirvaaki kiristoepar meethu enthavitha arasiyal kurukkeetum inri uriya satta natavatikkai etukka vaentum ena intha arasai valiyuruththukiraenp

Tamilagap pengalukkum, sirumigalukkum oru anbaan vendugol – ungalukku udhavi seivadhaaga mugam theriyadha nabargal, kurippaaga thavegavinargal endraal, udanadiyaaga kaaval thuraiyai thodarbu kollungal.

Ungalai yaarenum thavaraaga nerunga varuvadhaaga ninaithaal, udane ungalai tharkaaththuk kolvadharkaana anaiththu upakaranangalaiyum ungal kaippaiyil vaiththuk kollungal.

Tamil

கன்னியாகுமரியில் கல்லூரி மாணவி ஒருவருக்கு தவெக நிர்வாகி பாலியல் தொல்லை கொடுத்த சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

“கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோயில் அருகே பேருந்துக்காகக் காத்திருந்த கல்லூரி மாணவிக்கு உதவுவது போல நடித்து ஆளுங்கட்சி தவெக மாவட்ட செயற்குழு உறுப்பினர் கிறிஸ்டோபர் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கியதாக வரும் செய்தி அதிர்ச்சி அளிக்கிறது.

‘பெண்களைக் காப்பதில் நம்பர் 1 ஆட்சியாக இருக்கும்’ என்று சொல்லியபோது தனது கட்சிக்காரர்கள் இருப்பதை இன்றைய முதல்வர் மறந்துவிட்டாரோ என்னவோ,

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோயில் அருகே பேருந்துக்காக காத்திருந்த கல்லூரி மாணவிக்கு உதவுவது போல நடித்து ஆளுங்கட்சி தவெக மாவட்ட செயற்குழு உறுப்பினர் கிறிஸ்டோபர் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கியதாக வரும் செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. “பெண்களைக் காப்பதில் நம்பர் 1 ஆட்சியாக இருக்கும்” என்று சொல்லியபோது தனது கட்சிக்காரர்கள் இருப்பதை இன்றைய முதல்வர் மறந்துவிட்டாரோ என்னவோ, இப்படி ஆளுங்கட்சி தவெக-வின் காமுக SIR-களால் பெண்களுக்கு பாலியல் தொந்தரவு ஏற்படுவது அதிகரித்து வருகிறது. ஆட்சி தான் மாறியதே தவிர, காட்சி மாறவில்லை என்பதைப் போல், தற்போது பாலியல் SIR-களுக்கான Address-ஆக தவெக மாறி நிற்கிறது. இவ்வளவு கொடுமைகளுக்கும் நடுவே “சிங்கப்பெண் அதிரடிப் படை” எங்கே போனது என்றும் தெரியவில்லை? Hibernation Mode? மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த தவெக நிர்வாகி கிறிஸ்டோபர் மீது எந்தவித அரசியல் குறுக்கீடும் இன்றி, உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்த அரசை வலியுறுத்துகிறேன். தமிழகப் பெண்களுக்கும், சிறுமிகளுக்கும் ஒரு அன்பான வேண்டுகோள்- உங்களுக்கு உதவி செய்வதாக முகம் தெரியாத நபர்கள், குறிப்பாக தவெக-வினர் என்றால், உடனடியாக காவல்துறையை தொடர்பு கொள்ளுங்கள். உங்களை யாரேனும் தவறாக நெருங்க வருவதாக நினைத்தால், உடனே உங்களைத் தற்காத்துக் கொள்வதற்கான அனைத்து உபகரணங்களையும் உங்கள் கைப்பையில் வைத்துக்கொள்ளுங்கள். “நமக்கு நாமே பாதுகாப்பு” என்பதே இந்த ஆட்சியின் அவல நிலை! @CMOTamilnadu @AIADMKOfficial

— Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK (@EPSTamilNadu) October 23, 2026

இப்படி ஆளுங்கட்சி தவெகவின் காமுக SIR-களால் பெண்களுக்குப் பாலியல் தொந்தரவு ஏற்படுவது அதிகரித்து வருகிறது.

ஆட்சிதான் மாறியதே தவிர, காட்சி மாறவில்லை என்பதைப் போல், தற்போது பாலியல் SIR-களுக்கான Address-ஆக தவெக மாறி நிற்கிறது.

இவ்வளவு கொடுமைகளுக்கும் நடுவே ‘சிங்கப்பெண் அதிரடிப் படை’ எங்கே போனது என்றும் தெரியவில்லை? Hibernation Mode?

மாணவிக்குப் பாலியல் தொல்லை அளித்த தவெக நிர்வாகி கிறிஸ்டோபர் மீது எந்தவித அரசியல் குறுக்கீடும் இன்றி, உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்த அரசை வலியுறுத்துகிறேன்.

தமிழகப் பெண்களுக்கும், சிறுமிகளுக்கும் ஒரு அன்பான வேண்டுகோள் – உங்களுக்கு உதவி செய்வதாக முகம் தெரியாத நபர்கள், குறிப்பாக தவெகவினர் என்றால், உடனடியாகக் காவல்துறையைத் தொடர்பு கொள்ளுங்கள்.

உங்களை யாரேனும் தவறாக நெருங்க வருவதாக நினைத்தால், உடனே உங்களைத் தற்காத்துக் கொள்வதற்கான அனைத்து உபகரணங்களையும் உங்கள் கைப்பையில் வைத்துக்கொள்ளுங்கள்.

‘நமக்கு நாமே பாதுகாப்பு’ என்பதே இந்த ஆட்சியின் அவல நிலை!”