Culture 2 min read•November 19, 2026

V.S. Babu's passing: 'From Edappadi to Annamalai' – political leaders express condolences

V.S. Babu's passing: 'From Edappadi to Annamalai' – political leaders express condolences

👶 Discover Authentic Tamil Baby Names

8,000+ pure Sangam names with audio pronunciation & numerology.

Search Name Finder 🔊

English

On September 9, V.S. Babu was admitted to a private hospital in Azhinthakkarai due to breathing difficulties. He was being treated in the intensive care unit. The hospital issued a statement saying that he was being given intensive care with the help of ventilators.

Ministers also confirmed that he was undergoing treatment. In this situation, the hospital has announced that V.S. Babu's condition worsened, treatment did not respond, and he suffered a heart attack and died at 2:24 PM today.

V.S. Babu - VS Babu

Many political party leaders have expressed their condolences on the passing of V.S. Babu.

``I was saddened to learn of the demise of Mr. V.S. Babu, the Member of the Legislative Assembly for the Kolathur constituency. I extend my deepest condolences and sympathies to the bereaved family."

- AIADMK Edappadi Palaniswami

``I was saddened to hear the news of the passing of Mr. V.S. Babu of the Kolathur Assembly constituency!.. I pray to God that his soul may rest in peace. I extend my condolences to the TVK movement and to his family, who are grieving his loss!"

- BJP leader Tamilisai Soundararajan

“The news of the passing of Mr. V.S. Babu, the MLA of the Kolathur constituency, is deeply shocking and saddening. I extend my heartfelt condolences and sympathies to his bereaved family members, relatives, and all the cadres of the TVK party. I pray to God that the soul of Mr. V.S. Babu may rest in peace. Om Shanti!”

- Annamalai, President of the We the Leader organization

Edappadi Palaniswami

“I was deeply saddened to learn of the passing of Thiru. V.S. Babu, the TVK MLA from the Kolathur constituency. His loss, having dedicated himself to public service, is a great loss. I extend my deepest condolences to his bereaved family members, relatives, and TVK cadres. I pray for his soul to rest in peace.”

- Congress leader Manickam Tagore

I was deeply saddened and shocked to learn of the passing of Mr. V.S. Babu, a Tamil Nadu Legislative Assembly member and senior political leader. V.S. Babu was a long-time participant in public political life who maintained a close connection with the people. In particular, his contributions to public life, in which he voiced the concerns and demands of the people of North Chennai both on the political stage and in the Legislative Assembly, are memorable.

Manickam Tagore

His passing, after a long experience in politics and dedication to public service, is an irreparable loss to Tamil Nadu’s political public life and to the political comrades who worked alongside him. I convey my deepest condolences and sympathies to all his grieving family members, relatives, friends, political comrades, and supporters. I pray that the Almighty God grants his family the strength and comfort to bear this sorrow. The public service and memories of V.S. Babu will remain forever."

- MLA Jawahirullah

Junior Vikatan's exclusive Whatsapp Group...

Click here to join... https://tinyurl.com/2b963ppb

Hello,

From BIG BREAKINGS to politics, society, crime, cinema, and more—nonstop updates and in-depth articles from all areas.

Attention-grabbing articles from Junior Vikatan magazine and digital, here instantly... https://tinyurl.com/2b963ppb

Tanglish

Kadantha Septambar 9 aam thethi moochuth thinral kaaranamaaga Amainthakkaraiyil ulla thaniyaar maruthuvamanaiyil V.S.Babu anumathikkappattirunthaar. Theevira sikichai pirivil avarukku sikichai alikkappattu vanthathu. Suvaasakkaruvigalin moolam avarukku theevira sikichai aliththu gavaniththu varuvathaaga maruthuvamanai tharappilirunthu arikkai veliyaanathu.

Amaichchargalum avarukku sikichaiyalikkappattu varuvathaaga uruthippaduththinar. Intha nilaiyil, V.S.Babuvin udalnilai kavalaikkidamaagi sikichai palan alikkaamal indru mathiyam 2:24 manikku maaradaippu erpattu avar uyirizhanthiruppathaaga maruthuvamanai ariviththirukkirathu.

Vi.Es.Babu - VS Babu

Vi.Es.Babu maraivukku arasiyal katchith thalaivargal palarum irangal theriviththirukkindranar.

``Kolaththoor thoguthiyin sattamanra uruppinar Thiru. Vi.Es. Babu avargal kaalamanar endra seythi arinthu varunthugiren. Avarai izhandhu vaadum kudumbaththaarukku enathu aazhntha irangalaiyum varuththaththaiyum theriviththuk kolgiren."

- Adhimuk Edappadi Palanisami

'72 naatkal theevira sikichaikku pin kaalamanar Kolathur M.L.A V.S. Babu!' - vivaram enna?

``Kolathur sattamandrath thoguthi Thiru V S Babu avargal maraivu seithi kettu varuththam adainthen!.. avarin aanma shanthi adai iraivanai prarthikkiren avarai izhandhu vaadum Thaveka iyakkathirkum, kudumbathirkum enadhu aaruthalai theriviththuk kolgiren!"

- B.J.P. thalaivar Tamizhisai Soundararajan

``Kolaththoor thoguthi sattamandra uruppinar Thiru. V.S. Babu avargal kaalamantha seithi, miguntha athirchiyum varuththamum alikkirathu. Avarai izhanthu vaadum avarathu kudumbaththinar, uravinargal matrum Thaveka katchith thondargal anaivarukkum enathu aazhntha irangalaiyum anuthapangalaiyum theriviththuk kolgiren. Thiru. V.S. Babu avargal aanmaa saanthiyadaiya iraivanai vendik kolgiren. Om Saanthi!"

- Vi Thi Leader amaippin thalaivar Annamalai

Edappadi Palanisami

``Kolaththoor thoguthi thaveka sattamanra uruppinar thiru. Vi.Es. Baabu avargalin maraivuch seythi arinthu miguntha vethanaiyadainthen. Makkal paniyil thannai arppaniththuk konda avarathu izhappu perizhappaagum. Avaraip pirinthu vaadum kudumbaththinarukkum, uravinarkalukkum, thaveka thondarkalukkum enathu aazhndha irangalai theriviththuk kolgiren. Avarathu aanmaa saanthiyadaiya praarththikkiren."

- Kaangiras thalaivar Maanikkam Thaagoor

pthamizhnaatu sattamanra uruppinarum mooththa arasiyal thalaivarumaana thiru vies paapu avarkal maraiveythiya seythi arinthu aazhntha thuyaramum athirssiyum atainthaen neentakaalam arasiyal pothuvaazhvil eetupattu makkaloetu nerukkamaana thotarpaip paeni vanthavar vies paapu avarkal kurippaaka vatasennai makkalin pirassinaikalaiyum koerikkaikalaiyum arasiyal thalaththilum sattamanraththilum etuththuraiththa avarathu pothuvaazhvup pangkalippukal ninaivukooraththakkavai p figureimg altmaanikkam thaakoor srchttpsgumletvikatancomvikatan2026-11-114cnequ5iHEz7lnga0AAYST_jpeg figcaptionmaanikkam thaakoorfigcaptionfigure

arasiyalil neenda anubavamum, makkal paniyil eedupaadum konda avarathu maraivu Tamilnaadu arasiyal pothuvaazhvirkum, avarudan inainthu paniyaatriya arasiyal thozharkalukkum eeduseiya mudiyaatha izhappaagum. avarai izhanthu vaadum kudumbaththinar, uravinarkal, nanbarkal, arasiyal thozharkal matrum aatharavaalarkal anaivarukkum enathu aazhntha irangalaiyum anuthapaththaiyum theriviththuk kolgiren. ellaam valla iraivan avarathu kudumbaththinarukku iththuyaraththai thaangik kollum manavalimaiyaiyum aaruthalaiyum vazhangidap praarththikkiren. Vi.S. Paabu avarkalin pothuvaazhvu panihalum ninaivugalum endrum nilaiththirukkum."

- M.L.A Javaahirulla

Irandu maadha poraattam... meendum pinnaadivu! - eppadi irukkiraar vi.es.pabu?

Junior Vikatan-nin prathyeega Whatsapp Group...

Tamil

கடந்த செப்டம்பர் 9 ஆம் தேதி மூச்சுத் திணறல் காரணமாக அமைந்தக்கரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் வி.எஸ்.பாபு அனுமதிக்கப்பட்டிருந்தார். தீவிர சிகிச்சைப் பிரிவில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. சுவாசக்கருவிகளின் மூலம் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து கவனித்து வருவதாக மருத்துவமனை தரப்பிலிருந்து அறிக்கை வெளியானது.

அமைச்சர்களும் அவருக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாக உறுதிப்படுத்தினர். இந்த நிலையில், வி.எஸ்.பாபுவின் உடல்நிலை கவலைக்கிடமாகி சிகிச்சை பலனளிக்காமல் இன்று மதியம் 2:24 மணிக்கு மாரடைப்பு ஏற்பட்டு அவர் உயிரிழந்திருப்பதாக மருத்துவமனை அறிவித்திருக்கிறது.

வி.எஸ்.பாபு - VS Babu

வி.எஸ்.பாபு மறைவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்திருக்கின்றனர்.

``கொளத்தூர் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் திரு. வி.எஸ். பாபு அவர்கள் காலமானார் என்ற செய்தி அறிந்து வருந்துகிறேன். அவரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்."

- அதிமுக எடப்பாடி பழனிசாமி

``கொளத்தூர் சட்டமன்றத் தொகுதி திரு வி எஸ் பாபு அவர்கள் மறைவு செய்தி கேட்டு வருத்தம் அடைந்தேன்!.. அவரின் ஆன்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கிறேன் அவரை இழந்து வாடும் தவெக இயக்கத்திற்கும், குடும்பத்திற்கும் எனது ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறேன்!"

- பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன்

``கொளத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு. வி.எஸ். பாபு அவர்கள் காலமான செய்தி, மிகுந்த அதிர்ச்சியும் வருத்தமும் அளிக்கிறது. அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் தவெக கட்சித் தொண்டர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். திரு. வி.எஸ். பாபு அவர்கள் ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டிக் கொள்கிறேன். ஓம் சாந்தி!"

- வி தி லீடர் அமைப்பின் தலைவர் அண்ணாமலை

எடப்பாடி பழனிசாமி

``கொளத்தூர் தொகுதி தவெக சட்டமன்ற உறுப்பினர் திரு. வி.எஸ். பாபு அவர்களின் மறைவுச் செய்தி அறிந்து மிகுந்த வேதனையடைந்தேன். மக்கள் பணியில் தன்னை அர்ப்பணித்துக் கொண்ட அவரது இழப்பு பேரிழப்பாகும். அவரைப் பிரிந்து வாடும் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், தவெக தொண்டர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்."

- காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர்

``தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினரும், மூத்த அரசியல் தலைவருமான திரு. வி.எஸ். பாபு அவர்கள் மறைவெய்திய செய்தி அறிந்து ஆழ்ந்த துயரமும் அதிர்ச்சியும் அடைந்தேன். நீண்டகாலம் அரசியல் பொதுவாழ்வில் ஈடுபட்டு, மக்களோடு நெருக்கமான தொடர்பைப் பேணி வந்தவர் வி.எஸ். பாபு அவர்கள். குறிப்பாக வடசென்னை மக்களின் பிரச்சினைகளையும் கோரிக்கைகளையும் அரசியல் தளத்திலும் சட்டமன்றத்திலும் எடுத்துரைத்த அவரது பொதுவாழ்வுப் பங்களிப்புகள் நினைவுகூரத்தக்கவை.

மாணிக்கம் தாகூர்

அரசியலில் நீண்ட அனுபவமும், மக்கள் பணியில் ஈடுபாடும் கொண்ட அவரது மறைவு தமிழ்நாடு அரசியல் பொதுவாழ்விற்கும், அவருடன் இணைந்து பணியாற்றிய அரசியல் தோழர்களுக்கும் ஈடுசெய்ய முடியாத இழப்பாகும். அவரை இழந்து வாடும் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள், அரசியல் தோழர்கள் மற்றும் ஆதரவாளர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். எல்லாம் வல்ல இறைவன் அவரது குடும்பத்தினருக்கு இத்துயரத்தைத் தாங்கிக் கொள்ளும் மனவலிமையையும் ஆறுதலையும் வழங்கிடப் பிரார்த்திக்கிறேன். வி.எஸ். பாபு அவர்களின் பொதுவாழ்வுப் பணிகளும் நினைவுகளும் என்றும் நிலைத்திருக்கும்."

- எம்.எல்.ஏ ஜவாஹிருல்லா

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://tinyurl.com/2b963ppb