Politics 2 min read•October 24, 2026

"Until the last cadre of TVK remains, there will be neither alliance nor relationship with the BJP" - Minister Raj Mohan

"Until the last cadre of TVK remains, there will be neither alliance nor relationship with the BJP" - Minister Raj Mohan

👶 Discover Authentic Tamil Baby Names

8,000+ pure Sangam names with audio pronunciation & numerology.

Search Name Finder 🔊

English

The youth wing political awakening public meeting of the I.U.M.L. party was held in Chennai yesterday. Minister Raj Mohan, who participated and spoke at the event, said, ``Those born as Muslims in India have to keep proving that I am a patriot and that I am not a terrorist in Tamil Nadu. In the Indian cricket team, Mohammed Shami dropped a catch. Immediately that night, they attack him by making 'Go back to Pakistan' trend on Twitter. If Sachin Tendulkar or Virat Kohli had been in that position, they would not have said such a thing. What is the root cause of all this?

Victory Journey Plan - Chief Minister Vijay

As far as Tamil Nadu is concerned, Muslims make up nearly 10% of the population. But is there political representation to match that? Since independence, the Indian Union Muslim League has never been in the Tamil Nadu cabinet. Chief Minister Vijay changed that. Mark my words: from now on, the Indian Union Muslim League will be in every cabinet, inshallah.

During the campaign in Pudhupettai, people would cast suspicious looks and ask, “Could they perhaps be the BJP’s B-team?” What I said then, I say today, and I will keep saying forever. Until the last drop of blood in my body dries up, until my speech is silenced by my last breath, and until the last member of the TVK, the party I joined by swearing on my mother, remains, there will be no association, no relationship with the BJP.

Indian Union Muslim League - TVK

The friendship between the Indian Union Muslim League and the Tamilaga Vettri Kazhagam is like two flowers blooming on the same stem. You are different, I am not different. If I am attacked, it will hurt you; if you are attacked, we will not just stand by. We will not even let you be attacked. Anyone who wants to come to you must first get past T.V.K. Think about why power has not been given to minority communities all these days. I have not come here wanting to blame anyone. But my heart cannot bear it; my heart is swelling with emotion.

There was no Dravidian stage on which the songs of Nagore Hanifa, the owner of a magnificent revolutionary voice, did not play! Did they have no share in DMK’s victory? DMK did not win without securing the votes of the Indian Union Muslim League. After winning like that, they even said that the seven-and-a-half-year Saturn that had gripped us had finally left. So no matter how much venom they spew, we will work for them too.

Vijay Raj Mohan

With a pure heart and a clean mind, I am telling you this. Write it down! Until my last day, we will never even think of betraying you in our hearts. You are my brothers, though not born from my mother’s womb. We will be loyal and honest to you. If you have a problem, we will come running and stand by you.” he said.

Junior Vikatan's exclusive Whatsapp Group...

Click here to join... https://tinyurl.com/2b963ppb

Hello,

From BIG BREAKINGS... nonstop updates and in-depth articles across all areas, including politics, society, crime, and cinema.

Catch the most engaging articles from Junior Vikatan magazine and digital editions here, instantly... https://tinyurl.com/2b963ppb

Tanglish

Ai.Yu.Em.El katchiyin ilainjarani arasiyal ezhuchchip pothukkootam netru chennaiyil nadaipertrathu. Athil kalanthukondu uraiyaatriya amaichchar Raj Mohan, ``Indiyavil islaamiyanaga piranthavargal naan desappatru ullavan endrum, Tamilnaattil naan theevravaathi illai endrum nirubiththukkonde irukka vendiyullathu. Indiyak krikket aniyil Muhamad Shami oru keatchai vittuvittaar. Udane andru iravu Twitteril 'Go Back to Pakistan' enru trend aakki avar meethu thaakkuthal nadathugiraargal. Antha idaththil Sachin Tendulkaro allathu Virat Kohliyo irunthirunthaal appadich solvathillai. Itharkellaam adippadai kaaranam enna?

Vettripp payanath thittam - mudhalvar Vijay

Tamilnaattaip poruththavarai kittathatta 10% alavirkku Islamiyargal irukkiraargal. Aanaal, adharketra arasiyal prathiniththuvam irukkiradhaa? Sudhandhiram kidaithadhil irundhu Tamilnadu amaichcharavaiyil India Union Muslim League irundhadhe illai. Adhaip pokkiyavar mudhalvar Vijay. Ezhudhi vaiththukkollungal, ini ovvoru amaichcharavaiyilum India Union Muslim League irukkum, Insha Allah.

Naangal pudhuppettaiyilai prachaarathin podhu `Oruvelai ivargal BJPvin B-teamaga iruppaargalo?' en makkal sandhegap paarvaiyai veesuvaargal. Naan andru sonnadhaitthaan indrum solgiren, endrum solven. En udambil kadaisi sottu rattham sundip pogum varai, en pechchil kadaisi moochai izhutthu nirutthum varai, en thaayin meedhu aanaiyittu endha kazhagathil serndheno, andha TVK-vin kadaisith thondan irukkum varai BJP-vodu ottumillai, uravumillai.

Indhiya Union Muslim League - T.Ve.K

Indha Indhiya Yooniyan Muslimg League - Tamilaga Vetri Kazhagam idaiye irukkum natpu, ore kodiyil pootha iru malargalaip pondrathu. Neengal veru, naan veru illai. Ennai adithaal ungalukku valikkum, ungalai adithaal naangal summa irukkave maattom. Ungalai adikkave vidamaattom. T.Ve.K-vaith thaandiththaan yaaraga irundhaalum ungalidam vara mudiyum. Sirupaanmai makkalukku iththanai naatkalaaga yen adhigaaram tharavillai endru yosiyungal. Naan yaaraiyum kurai solla aasai pattu ingu varavillai. Aanaal en nenjam porukkavillai, en nenjam vimmugirathu.

parumaiyaana kalakak kuralukkus sonthakkaararaana naakoor hanipaa paatal olikkaatha thiraavita maetaiyae illaiyae thimukavin verriyil ivarkalukkup pangkillaiyaa inthiya yooniyan muslim leekkin vaakkukalai vaangkaamal thimuka vellavillai appati jeyiththu mutiththuvittu engkalaip pitiththa aezharai sani vittathu enrellaam paesinaarkal enavae avarkal evvalavu vanmaththaik kottinaalum avarkalukkum saerththu vaelai paarppoem p figureimg altvijay raaj moekan srchttpsgumletvikatancomvikatan2026-05-10qq47hodiraj-mohan-vijay figcaptionvijay raaj moekanfigcaptionfigure

idhaya suththathodu, vellai manathodu ungalidam solgiren. ezhuthi vaiththukkollungal! kadaisi naal varai orupothum ungalukku naangal thurogaththai idhayaththaal kooda ninaikka maattom. neengal en thaayin vayitril pirakkaatha ennudaiya sagotharargal. ungalukku visuvaasamaagavum, nermaiyaagavum iruppom. ungalukku oru prashnai endraal ungalukkaaga odivandhu nirppom." endraar.

``puthiya nadigargal delhiyil amarndhirukkiraargal: yaar vandhaalum..." - amaichchar aadhav arjuna

Junior Vikatan-n prathyaega Whatsapp Group...

Inaivatharku Inge Click Seiyavum... https://tinyurl.com/2b963ppb

Tamil

ஐ.யூ.எம்.எல் கட்சியின் இளைஞரணி அரசியல் எழுச்சிப் பொதுக்கூட்டம் நேற்று சென்னையில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றிய அமைச்சர் ராஜ் மோகன், ``இந்தியாவில் இஸ்லாமியனாகப் பிறந்தவர்கள் நான் தேசப்பற்று உள்ளவன் என்றும், தமிழ்நாட்டில் நான் தீவிரவாதி இல்லை என்றும் நிரூபித்துக்கொண்டே இருக்க வேண்டியுள்ளது. இந்தியக் கிரிக்கெட் அணியில் முகமது ஷமி ஒரு கேட்சை விட்டுவிட்டார். உடனே அன்று இரவு ட்விட்டரில் 'கோ பேக் டு பாகிஸ்தான்' என ட்ரெண்ட் ஆக்கி அவர் மீது தாக்குதல் நடத்துகிறார்கள். அந்த இடத்தில் சச்சின் டெண்டுல்கரோ அல்லது விராட் கோலியோ இருந்திருந்தால் அப்படிச் சொல்வதில்லை. இதற்கெல்லாம் அடிப்படை காரணம் என்ன?

வெற்றிப் பயணத் திட்டம் - முதல்வர் விஜய்

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை கிட்டத்தட்ட 10% அளவிற்கு இஸ்லாமியர்கள் இருக்கிறார்கள். ஆனால், அதற்கேற்ற அரசியல் பிரதிநிதித்துவம் இருக்கிறதா? சுதந்திரம் கிடைத்ததில் இருந்து தமிழ்நாடு அமைச்சரவையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இருந்ததே இல்லை. அதைப்போக்கியவர் முதல்வர் விஜய். எழுதி வைத்துக்கொள்ளுங்கள், இனி ஒவ்வொரு அமைச்சரவையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இருக்கும், இன்ஷா அல்லாஹ்.

நாங்கள் புதுப்பேட்டையில் பிரசாரத்தின் போது `ஒருவேளை இவர்கள் பாஜகவின் பி-டீமாக இருப்பார்களோ?' என மக்கள் சந்தேகப் பார்வையை வீசுவார்கள். நான் அன்று சொன்னதைத்தான் இன்றும் சொல்கிறேன், என்றும் சொல்வேன். என் உடம்பில் கடைசி சொட்டு ரத்தம் சுண்டிப் போகும் வரை, என் பேச்சில் கடைசி மூச்சை இழுத்து நிறுத்தும் வரை, என் தாயின் மீது ஆணையிட்டு எந்தக் கழகத்தில் சேர்ந்தேனோ, அந்தத் தவெக-வின் கடைசித் தொண்டன் இருக்கும் வரை பா.ஜ.க-வோடு ஒட்டுமில்லை, உறவுமில்லை.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் - த.வெ.க

இந்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக் - தமிழக வெற்றி கழகம் இடையே இருக்கும் நட்பு, ஒரே கொடியில் பூத்த இரு மலர்களைப் போன்றது. நீங்கள் வேறு, நான் வேறு இல்லை. என்னை அடித்தால் உங்களுக்கு வலிக்கும், உங்களை அடித்தால் நாங்கள் சும்மா இருக்கவே மாட்டோம். உங்களை அடிக்கவே விடமாட்டோம். த.வெ.க-வைத் தாண்டித்தான் யாராக இருந்தாலும் உங்களிடம் வர முடியும். சிறுபான்மை மக்களுக்கு இத்தனை நாட்களாக ஏன் அதிகாரம் தரவில்லை என்று யோசியுங்கள். நான் யாரையும் குறை சொல்ல ஆசைப்பட்டு இங்கு வரவில்லை. ஆனால் என் நெஞ்சம் பொறுக்கவில்லை, என் நெஞ்சம் விம்முகிறது.

அருமையான கலகக் குரலுக்குச் சொந்தக்காரரான நாகூர் ஹனிபா பாடல் ஒலிக்காத திராவிட மேடையே இல்லையே! திமுகவின் வெற்றியில் இவர்களுக்குப் பங்கில்லையா? இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வாக்குகளை வாங்காமல் திமுக வெல்லவில்லை. அப்படி ஜெயித்து முடித்துவிட்டு, எங்களைப் பிடித்த ஏழரை சனி விட்டது என்றெல்லாம் பேசினார்கள். எனவே, அவர்கள் எவ்வளவு வன்மத்தைக் கொட்டினாலும், அவர்களுக்கும் சேர்த்து வேலை பார்ப்போம்.

விஜய் ராஜ் மோகன்

இதய சுத்தத்தோடு, வெள்ளை மனதோடு உங்களிடம் சொல்கிறேன். எழுதி வைத்துக்கொள்ளுங்கள்! கடைசி நாள் வரை ஒருபோதும் உங்களுக்கு நாங்கள் துரோகத்தை இதயத்தால் கூட நினைக்க மாட்டோம். நீங்கள் என் தாயின் வயிற்றில் பிறக்காத என்னுடைய சகோதரர்கள். உங்களுக்கு விசுவாசமாகவும், நேர்மையாகவும் இருப்போம். உங்களுக்கு ஒரு பிரச்னை என்றால் உங்களுக்காக ஓடிவந்து நிற்போம்." என்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://tinyurl.com/2b963ppb