Sports 2 min read•October 30, 2026

Tri-nation ODI series: England beat Sri Lanka to claim a consolation victory!

Tri-nation ODI series: England beat Sri Lanka to claim a consolation victory!

👶 Discover Authentic Tamil Baby Names

8,000+ pure Sangam names with audio pronunciation & numerology.

Search Name Finder 🔊

English

In the tri-nation ODI series, England defeated Sri Lanka by 55 runs.

In today’s match of the tri-nation ODI series being held in Pakistan, England and Sri Lanka played against each other. Sri Lanka won the toss in this match and chose to bowl, while England batted first.

Ben Duckett scores a century; Sri Lanka set a target of 387 runs!

Batting first, England scored 386 runs for the loss of 5 wickets at the end of the allotted 50 overs.

England openers Tom Banton and Ben Duckett gave the team a superb start. The pair put on 163 runs for the first wicket. Tom Banton, who batted brilliantly, scored 74 runs off 75 balls, including 8 boundaries and 2 sixes.

At the other end, Ben Duckett played an elegant innings and smashed a century. He scored 167 runs off 132 balls, including 24 boundaries. Eshan Malinga took Ben Duckett's wicket. After them, captain Harry Brook scored 44 runs, Will Jacks 30 runs, Jordan Cox 43 runs, and Sam Curran 21* runs.

For Sri Lanka, Ashitha Fernando took two wickets, while Dilshan Madushanka, Eshan Malinga, and Dasun Shanaka took one wicket each.

Consolation victory for England!

Chasing a target of 387 runs for victory, the Sri Lankan team was bowled out for 331 in 45.1 overs. With that, England defeated Sri Lanka by 55 runs.

Pawan Rathnayake played an aggressive innings for Sri Lanka and smashed a century to impress. He scored 118 runs off 77 balls, including 15 boundaries and a six. Following him, captain Kusal Mendis also hit a half-century. He made 89 runs off 71 balls, including 8 boundaries and 5 sixes. Avishka Fernando scored 48 runs, Sahan 30, and Janith Liyanage 27. The other players did not contribute many runs.

For England, Liam Dawson impressed by taking 4 wickets. Sonny Baker took two wickets, while Sam Curran, Henry Crocombe, and Joe Root took one wicket each.

The England team, which suffered defeats in the first three matches of this tri-series, secured a consolation victory in the final match. It is noteworthy that the England team had already been eliminated from the tri-series.

In the match against Sri Lanka during the triangular one-day series, the England team won by 55 runs.

Tanglish

pmuththarappu orunaal thotaril ilangkaikku ethiraana poettiyil ingkilaanthu ani 55 rankal viththiyaasaththil verri perrathup ppaakisthaanil nataiperru varum muththarappu orunaal thotarin inraiya aattaththil ingkilaanthu marrum ilangkai anikal vilaiyaatina inthap poettiyil taas venra ilangkai ani panthuveessaith thaervu seyya ingkilaanthu muthalil vilaiyaatiyathup pstrongpen takket satham vilaasal ilangkaikku 387 rankal ilakkustrongp pmuthalil vilaiyaatiya ingkilaanthu ani nirnayikkappatta 50 oevarkalin mutivil 5 vikkettukalai izhanthu 386 rankal etuththathup

pingkilaanthu aniyin thotakka aattakkaararkalaana taam paantan marrum pen takket anikku mikavum sirappaana thotakkaththaith thanthanar muthal vikkettukku intha inai 163 rankal saerththathu sirappaaka vilaiyaatiya taam paantan 75 panthukalil 74 rankal etuththaar athil 8 pavuntarikal marrum 2 siksarkal atangkum p pmarumunaiyil naerththiyaana aattaththai velippatuththiya pen takket satham vilaasi asaththinaar avar 132 panthukalil 167 rankal etuththaar athil 24 pavuntarikal atangkum pen takkettin vikkettinai eshaaan malingkaa veezhththinaar avarkalaith thotarnthu kaeptan haari prook 44 rankal vil jaaks 30 rankal joertaan kaaks 43 rankal marrum saam karan 21 rankal etuththanarp

Ilankai tharappil Ashitha Fernando irandu vikkettugalaiyum, Dilshan Madhushanka, Eshan Malinga matrum Dasun Shanaka thala oru vikkettinaik kaippattrinar.

Ingilanthukku aaruthal vetri!

387 ranngal eduthaal vetri endra ilakkai nokki kalamirangiya Ilankai ani 45.1 oversil 331 ranngal eduthu aattamizhandhadhu. Idhan moolam, Ingilanthu ani 55 ranngal viththiyaasathil Ilangaiyai veezhththiyadhu.

Ilankai aniyil adhiradiyaaga vilaiyaadiya Pavan Rathnaayake satham vilaasi asaththinaar. Avar 77 pandugalil 118 ranngal eduththaar. Adhil 15 boundarigalum matrum oru sixer adangum. Avaraith thodarndhu, captain Kushal Mendis araisatham vilaasinaar. Avar 71 pandugalil 89 ranngal eduththaar. Adhil 8 boundarigalum 5 sixargalum adangum. Avishka Fernando 48 ranngal, Sahan 30 ranngal, Janith Liyanage 27 ranngal eduththanar. Matra veerargal peridhaaga ranngal kuvikkavillai.

Ingilandhu tharappil Liam Dawson 4 vikkettugalai kaippatri asaththinaar. Sony Baker irandu vikkettugalaiyum, Sam Curran, Henry Crocombe matrum Joe Root thala oru vikkettinai kaippattrinar.

Indha muttharappu thodarin mudhal moondru pottigalil tholviyai thazhuviyu inthilaanthu ani, kadaisip pottiyil aaruthal vetri petrulladhu. Inthilaanthu ani erkanave muttharapputh thodarilirundhu veliyeeriyadhu kurippidaththakkadhu.

In the match against Sri Lanka during the triangular one-day series, the England team won by 55 runs.

Niyusilaandukku ethirana Di20 thodarai 5-0 ena velvom: Thilak Varma

Ingilandhu tharappil Liam Dawson 4 vikkettugalai kaippatri asaththinaar. Soni Baker irandu vikkettugalaiyum, Saam Karan, Henri Krokomp matrum Jo Root thalaa oru vikkettinaik kaippattrinar.

Indha muttharappu thodarin mudhal moondru pottigalil tholviyai thazhuviya England ani, kadaisip pottiyil aarudhal vetri petrulladhu. England ani erkanave muttharapput thodarilirundhu veliyeeriyadhu kurippidaththakkadhu.In the match against Sri Lanka during the triangular one-day series, the England team won by 55 runs.Nyusilandukku ethirana T20 thodarai 5-0 ena velvom: Thilak Varma

Tamil

முத்தரப்பு ஒருநாள் தொடரில் இலங்கைக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து அணி 55 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

பாகிஸ்தானில் நடைபெற்று வரும் முத்தரப்பு ஒருநாள் தொடரின் இன்றைய ஆட்டத்தில் இங்கிலாந்து மற்றும் இலங்கை அணிகள் விளையாடின. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, இங்கிலாந்து முதலில் விளையாடியது.

பென் டக்கெட் சதம் விளாசல்; இலங்கைக்கு 387 ரன்கள் இலக்கு!

முதலில் விளையாடிய இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 386 ரன்கள் எடுத்தது.

இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான டாம் பாண்டன் மற்றும் பென் டக்கெட் அணிக்கு மிகவும் சிறப்பான தொடக்கத்தைத் தந்தனர். முதல் விக்கெட்டுக்கு இந்த இணை 163 ரன்கள் சேர்த்தது. சிறப்பாக விளையாடிய டாம் பாண்டன் 75 பந்துகளில் 74 ரன்கள் எடுத்தார். அதில் 8 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கும்.

மறுமுனையில் நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்திய பென் டக்கெட் சதம் விளாசி அசத்தினார். அவர் 132 பந்துகளில் 167 ரன்கள் எடுத்தார். அதில் 24 பவுண்டரிகள் அடங்கும். பென் டக்கெட்டின் விக்கெட்டினை எஷான் மலிங்கா வீழ்த்தினார். அவர்களைத் தொடர்ந்து, கேப்டன் ஹாரி ப்ரூக் 44 ரன்கள், வில் ஜாக்ஸ் 30 ரன்கள், ஜோர்டான் காக்ஸ் 43 ரன்கள் மற்றும் சாம் கரண் 21* ரன்கள் எடுத்தனர்.

இலங்கை தரப்பில் அஷிதா ஃபெர்னாண்டோ இரண்டு விக்கெட்டுகளையும், தில்ஷன் மதுஷங்கா, எஷான் மலிங்கா மற்றும் தாசுன் ஷானகா தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.

இங்கிலாந்துக்கு ஆறுதல் வெற்றி!

387 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய இலங்கை அணி 45.1 ஓவர்களில் 331 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. இதன் மூலம், இங்கிலாந்து அணி 55 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தியது.

இலங்கை அணியில் அதிரடியாக விளையாடிய பவன் ரத்நாயகே சதம் விளாசி அசத்தினார். அவர் 77 பந்துகளில் 118 ரன்கள் எடுத்தார். அதில் 15 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கும். அவரைத் தொடர்ந்து, கேப்டன் குசல் மெண்டிஸ் அரைசதம் விளாசினார். அவர் 71 பந்துகளில் 89 ரன்கள் எடுத்தார். அதில் 8 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்கள் அடங்கும். அவிஷ்கா ஃபெர்னாண்டோ 48 ரன்கள், சஹான் 30 ரன்கள், ஜனித் லியாநாகே 27 ரன்கள் எடுத்தனர். மற்ற வீரர்கள் பெரிதாக ரன்கள் குவிக்கவில்லை.

இங்கிலாந்து தரப்பில் லியம் டாஸன் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். சோனி பேக்கர் இரண்டு விக்கெட்டுகளையும், சாம் கரண், ஹென்றி க்ரோகோம்ப் மற்றும் ஜோ ரூட் தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.

இந்த முத்தரப்பு தொடரின் முதல் மூன்று போட்டிகளில் தோல்வியைத் தழுவிய இங்கிலாந்து அணி, கடைசிப் போட்டியில் ஆறுதல் வெற்றி பெற்றுள்ளது. இங்கிலாந்து அணி ஏற்கனவே முத்தரப்புத் தொடரிலிருந்து வெளியேறியது குறிப்பிடத்தக்கது.

In the match against Sri Lanka during the triangular one-day series, the England team won by 55 runs.