Politics 2 min read•October 19, 2026

"The killings continue: I said it then" - What is Stalin saying?

"The killings continue: I said it then" - What is Stalin saying?

👶 Discover Authentic Tamil Baby Names

8,000+ pure Sangam names with audio pronunciation & numerology.

Search Name Finder 🔊

English

DMK leader Stalin has accused that the police in Tamil Nadu are faltering and that law and order has deteriorated. In a statement he issued on this, he said, ``Murders continuing due to negligence, Tamil Nadu becoming a hub of drug production, a faltering police force.. Just a few days ago, in Dindigul district, a man who had gone to the police station to sign his bail was brutally murdered in front of his wife. At that time itself, I had raised the question, "Are criminals released on bail being monitored or not?"

Chief Minister Vijay

Another murder incident that took place in Sivaganga yesterday has shown that nothing substantial is being done. A rowdy named Madan, who had been arrested in a murder case and later released on bail, was chased down and killed. This is a murder that happened entirely because of police negligence. Near Perundurai, a nurse was abducted, sexually assaulted, and murdered.

Only after 5 days did they find his body. Thinking, “This is our own government anyway,” the drug smuggling by TVK officials is also flourishing. In Vedaranyam, a TVK union secretary was arrested in a ganja smuggling case. Now, in the same district, TVK functionary “Meth” Bhoopalan, who tried to turn Tamil Nadu into a center for manufacturing and selling meth to the world, has also been arrested. Is this what his party members are learning by watching the Chief Minister’s films?

Stalin

Were the state police unable to catch them, or did they turn a blind eye all these days because he is a ruling party member? If you want to control drugs, first the Chief Minister should keep his own party members under control. For that, the police must first be under his control. But what is actually happening? The Chief Minister holds responsibility for the department only in name.

Has he outsourced the police department too, just as he handed over responsibilities for several departments to other ministers? The fact that he does not pay proper attention to the police is shown by the continuing knife attacks and the drug smuggling cases that get caught by the Union government’s investigative agencies. CM sir, your negligence is costing lives. You said, “Leave drugs, take up sports,” but first leave rest behind and take charge of your department,” he noted.

Junior Vikatan’s exclusive WhatsApp Group...

Click here to join... https://tinyurl.com/2b963ppb

Hello,

From BIG BREAKINGS to politics, society, crime, cinema, and more—nonstop updates and in-depth articles across all areas.

Catch the most attention-grabbing articles from Junior Vikatan magazine and digital here, instantly... https://tinyurl.com/2b963ppb

Tanglish

Tamilnaattil kaavalthurai thallaaduvathaagavum, sattam ozhungu seerkulainthiruppathaagavum DMK thalaivar Staalin kutram saattiyirukkiraar. Ithu thodarbaaga avar veliyittirukkum arikkaiyil, ``alatchiyaththaal thodarum kolaigal, bothai urpaththi maiyamaagum Tamilnaadu, thallaadum kaavalthurai.. sila naatkalukku munbuthaan, Thindukkal maavattaththil kaaval nilaiyaththil jaamin kaiyezhuththu pottuvittu vanthavar manaivi munbe kodooramaaga kolai seyyappattaar. Appothe, "jaaminil velivarum kutravaaligal kankaanikkappadugiraargalaa illaiyaa?" ena naan kelvi ezhuppiyirunthen.

Mudhalvar Vijay

Appadi uruppadiyaana edhuvum seyyappaduvadhillai enach Sivagangaiyil netru nadandhulla matroru kolai sambavam kaattiyulladhu. Kolai vazhakkil kaidhaagi, jaaminil velivandha Madan enum rowdy oda oda viratti kolai seyyappattullaar. Muzhukka muzhukka kaavalthuraiyin alatchiyathaal nadandhulla kolai idhu. Perundhurai aruge seviliar kadathappattu, paaliyal vankodumaikku ullaakkappattu kolai seyyappattullaar.

p5 naatkalukkup pinputhaan avarathu satalaththaiyae kantarinthirukkiraarkal natappathu nam aatsithaanae ena ninaiththu thaveka nirvaakikalin poethaip porul kataththalum kotikattip parakkirathu vaethaaranyaththil thaveka onriyas seyalaalar kanjsaa kataththiya vazhakkil kaithu seyyappattaar ippoethu athae maavattaththil ulakaththukkae meth thayaariththu virpanai seyyum maiyamaakath thamizhnaattai maarra muyanra thaveka nirvaaki meth poopaalanum kaithaakiyullaar muthalamaissarin thiraippatangkalaip paarththu ithaiththaan avarathu katsikkaararkal karrukkolkiraarkalaa p figureimg altstaalin srchttpsgumletvikatancomvikatan2026-10-17uug6r9pgstaalinjpg figcaptionstaalinfigcaptionfigure

Maanilak kaavalthuraiyinaaraal ivargalaip pidikka mudiyavillaiyaa alladhu aalumkatchi nabar enbadhaal iththanai naal kandum kaanaamal vittanaraa? Drug control seiya vendumendraal, mudhalil than katchiyinarai mudhalaamaichchar control-il vaikka vendum. Adharku, kaavalthurai mudhalil avarudaiya kattuppaattil irukka vendum. Aanaal nadappadhu enna? Thuraikkup peyaralavil mattume mudhalaamaichchar poruppu vagikkiraar.

pthannitamulla pala thuraikalin poruppukalai marra amaissarkalukkup piriththuk kotuththathaip poela kaavalthuraiyaiyum outsource seythuvittaaraa kaavalthuraiyil avar uriya kavanam seluththuvathillai enpathaiththaan nirkaamal thotarum arivaal vettukalum onriya arasin visaaranai amaippukalitam pitipatum poethaik kataththalkalum kaanpikkinrana CM sir your negligence is costing lives Drugs-ai vitu Sports-ai etu enru sonna neengkal muthalil Rest-ai vittuvittu ungkal thuraiyaik kaiyil etungkal enak kurippittirukkiraarp asidea hrefhttpswwwvikatancomgovernment-and-politicsmister-kazhugu-vikatan-plus-october-25-2026mistar kazhuku viruviru staalin oeyvil uthayanithiaaside

Junior Vikatan-in prathyega Whatsapp Group...

Inaivatharku Inge Click Seiyavum... https://tinyurl.com/2b963ppb

Vanakkam,

BIG BREAKINGS mudhal... arasiyal, samugam, crime, cinema ena anaithu areas-in asaraatha updates, aazhamana katturaigal.

Tamil

தமிழ்நாட்டில் காவல்துறை தள்ளாடுவதாகவும், சட்டம் ஒழுங்கு சீர்குலைந்திருப்பதாகவும் திமுக தலைவர் ஸ்டாலின் குற்றம்சாட்டியிருக்கிறார். இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ``அலட்சியத்தால் தொடரும் கொலைகள், போதை உற்பத்தி மையமாகும் தமிழ்நாடு, தள்ளாடும் காவல்துறை.. சில நாட்களுக்கு முன்புதான், திண்டுக்கல் மாவட்டத்தில் காவல் நிலையத்தில் ஜாமின் கையெழுத்து போட்டுவிட்டு வந்தவர் மனைவி முன்பே கொடூரமாகக் கொலை செய்யப்பட்டார். அப்போதே, "ஜாமினில் வெளிவரும் குற்றவாளிகள் கண்காணிக்கப்படுகிறார்களா இல்லையா?" என நான் கேள்வி எழுப்பியிருந்தேன்.

முதல்வர் விஜய்

அப்படி உருப்படியான எதுவும் செய்யப்படுவதில்லை எனச் சிவகங்கையில் நேற்று நடந்துள்ள மற்றுமொரு கொலைச் சம்பவம் காட்டியுள்ளது. கொலை வழக்கில் கைதாகி, ஜாமினில் வெளிவந்த மதன் எனும் ரவுடி ஓட ஓட விரட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். முழுக்க முழுக்க காவல்துறையின் அலட்சியத்தால் நடந்துள்ள கொலை இது. பெருந்துறை அருகே செவிலியர் கடத்தப்பட்டு, பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.

5 நாட்களுக்குப் பின்புதான் அவரது சடலத்தையே கண்டறிந்திருக்கிறார்கள். நடப்பது நம் ஆட்சிதானே என நினைத்து த.வெ.க. நிர்வாகிகளின் போதைப் பொருள் கடத்தலும் கொடிகட்டிப் பறக்கிறது. வேதாரண்யத்தில் த.வெ.க. ஒன்றியச் செயலாளர் கஞ்சா கடத்திய வழக்கில் கைது செய்யப்பட்டார். இப்போது, அதே மாவட்டத்தில் உலகத்துக்கே மெத் தயாரித்து விற்பனை செய்யும் மையமாகத் தமிழ்நாட்டை மாற்ற முயன்ற த.வெ.க. நிர்வாகி 'மெத்' பூபாலனும் கைதாகியுள்ளார். முதலமைச்சரின் திரைப்படங்களைப் பார்த்து இதைத்தான் அவரது கட்சிக்காரர்கள் கற்றுக்கொள்கிறார்களா?

ஸ்டாலின்

மாநிலக் காவல்துறையினரால் இவர்களைப் பிடிக்க முடியவில்லையா அல்லது ஆளும்கட்சி நபர் என்பதால் இத்தனை நாள் கண்டும் காணாமல் விட்டனரா? Drug control செய்ய வேண்டுமென்றால், முதலில் தன் கட்சியினரை முதலமைச்சர் control-இல் வைக்க வேண்டும். அதற்கு, காவல்துறை முதலில் அவரது கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும். ஆனால் நடப்பது என்ன? துறைக்குப் பெயரளவில் மட்டுமே முதலமைச்சர் பொறுப்பு வகிக்கிறார்.

தன்னிடமுள்ள பல துறைகளின் பொறுப்புகளை மற்ற அமைச்சர்களுக்குப் பிரித்துக் கொடுத்ததைப் போல, காவல்துறையையும் outsource செய்துவிட்டாரா? காவல்துறையில் அவர் உரிய கவனம் செலுத்துவதில்லை என்பதைத்தான் நிற்காமல் தொடரும் அரிவாள் வெட்டுகளும், ஒன்றிய அரசின் விசாரணை அமைப்புகளிடம் பிடிபடும் போதைக் கடத்தல்களும் காண்பிக்கின்றன. CM sir, your negligence is costing lives. Drugs-ஐ விடு, Sports-ஐ எடு என்று சொன்ன நீங்கள் முதலில் Rest-ஐ விட்டுவிட்டு, உங்கள் துறையைக் கையில் எடுங்கள்." எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://tinyurl.com/2b963ppb