Culture 2 min read•November 21, 2026

The Italian house where Sonia lived as a child is becoming a museum: Sikh businessman says

The Italian house where Sonia lived as a child is becoming a museum: Sikh businessman says

👶 Discover Authentic Tamil Baby Names

8,000+ pure Sangam names with audio pronunciation & numerology.

Search Name Finder 🔊

English

New Delhi: The house in Italy where Sonia Gandhi lived as a child is being turned into a museum. Sikh businessman Sukhdev Singh Kang, who bought the house, has released this information.

The house where Congress leader Sonia Gandhi lived as a child is in Italy. Sukhdev Singh Kang, a Sikh businessman living in that country, bought the house six years ago. He said he wants to preserve the historical connection between the house and the Gandhi and Maino families. For this, he plans to soon convert the house into a state-of-the-art museum.

Speaking about this, Sukhdev Singh told a news agency, ‘My family and I have great respect for the Gandhi family. I came to know about this house only through my contacts in Italy.

The people who wanted to sell this house wanted it to go to an Indian and Sikh family. I would like to meet them to obtain some memorabilia from the Gandhi family for display in the museum.

Sonia Gandhi was born in this very house on December 6, 1946. This house, built of gray stone and concrete, has six rooms. Sonia spent her childhood here.

This house is located in a place called Lusiana in the province of Vicenza, Italy. It is about an hour’s journey from my home in Brescia.

He said that his family had already rejected proposals such as renting out this property or converting it into a gurdwara.

Sonia Gandhi’s childhood home is called the “Indian House.” The Indian tricolor flag is flown here. The nameplate outside the house states, “This is the place where Sonia Gandhi was born.”

Sukhdev Singh, from Hoshiarpur in Punjab, migrated from Punjab to Italy in 1992. He has been living there ever since. Initially, he worked in dairy farming, agriculture, and factories, and he is now an industrialist in Italy.

Moving to Italy was not an easy thing for him. Sukhdev bought Sonia Gandhi’s childhood home in 2020 in the name of his wife and daughter. He has appointed a caretaker to maintain the house. If tourists want to visit this house, the caretaker helps them.

Including taxes, Sukhdev spends about 1,000 euros a year maintaining this house. Every year, on Gandhi Jayanti, Sukhdev organizes and celebrates a large public event at the house. He has maintained Sonia’s house exactly as it was from that day to this day. Since he does not have enough information about Sonia’s family to turn this place into a modern museum, that wish has still not been possible.

Therefore, Sukhdev Singh Kang wants to meet Sonia Gandhi and her children, Rahul and Priyanka, to find out which personal items, photographs, documents, and other memorabilia can be placed in that museum.

Tanglish

Pududelli: Itthaliyil Sonia Gandhi siruvayathil vaazhndha veedu arungatchiyagamagiradhu. Andha veettai vilaikku vaangiya Sikhkiya thozhiladhipar Sukdev Singh Kang indha thagavalai veliyittullaar.

Congress thalaivar Sonia Gandhi siruvayathil vaazhndha veedu Itthaliyil ulladhu. Indha veettai annaattil vasikkum Sikhkiya thozhiladhiparaana Sukdev Singh Kang, aaru aandugalukku munbu vaanginaar. Avar andha illathukkum, Sonia Gandhi matrum Maino kudumbathukkum idaiyilaana varalattruth thodarbaip paadhukaakka virumbuvadhaagak koorinaar. Idharkaaga avar, indha illathai viraivil adhinaveena arungatchiyagamaaga maatrath thittamittullaar.

Ithu kuriththu Sukthev Singh oru seythi niruvanaththidam koorukaiyil, ‘naanum enathu kudumbaththinarum Gandhi kudumbaththin meethu miguntha mariyaathai kondavargal. Iththaliyil iruntha enathu thodarbugal moolamaagave intha veettaip patri arinthukonden.

Intha veettai virka virumbiyavargal, ithu or India matrum Sikhkik kudumbaththidam sella vendum endru virumbinargal. Arungatchiyagaththil kaatchippaduththuvatharkaaga, Gandhi kudumbaththidamirunthu sila ninaivu porutkalai peravum avarai santhikka virumbugiren.

Soniya Gandhi 1946-m aandu Disambar 6-l idhe veettilthaan pirandhaar. Saambal nirak karkal matrum kaangreettaal kattappatta aaru araikalai kondadhu indha veedu. Soniya, thanadhu siruvayadhil inge thaan kazhiththaar.

Itthaliyin Visencha maagaanathil ulla Luciana endra idathil indha veedu amaindhulladhu. Idhu Preshiyaavil ulla enadhu illathilirundhu sumaar oru mani nerap payanath tholaivil ulladhu.

Indhach choththai vaadagaikku viduvadhu alladhu Gurudhvaaraavaaga maattruvadhu pondra munmozhiivugalai thanadhu kudumbaththinar munbe niragariththuvittanar’ enath theriviththaar.

Soniya Gandhiyin siruvayadu illam ‘Indiya illam’ endru azhaikkappadugiradhu. Ingu Indiya moovarnak kodi parakkavidappattulladhu. Veettin veliye ulla peyar palagaiyil, ‘Idhu Soniya Gandhi pirandha idam’ endru kurippidappattulladhu.

Panjabin Hoshiyarpurai serndha Sukhdev Singh, 1992-aam aandu Panjabilirundhu Itthalikku kudipeyarndhaar. Andrilirundhu angeye vasithu varugiraar. Thodakkathil avar paal pannai, vivasayam matrum thozhirsaalaigalil paniyaatriyavar, tharpodhu Itthaliyin thozhiladhibaraagivittaar.

Itthaliyil kudiyeruvathu avarukku elithana kariyamagha irukkavillai Sukdev, Sonia Gandhiyin siruvayathu illathai 2020-il thanathu manaivi matrum magalin peyaril vaangi ullaar. Veettaip paramaarikka avar oru poruppaalarai niyamiththullaar. Suttrulaap payanigal intha veettirku vara virumbinaal, antha poruppaalar avargalukku uthavugiraar.

pvarikal utpata intha veettaip paraamarikka sukthaev aantukku sumaar 1000 yooroekkalais selavitukiraar ovvoru aantum kaanthi jeyanthi anru periya alavilaana pothu nikazhssiyai sukthaev antha veettil aerpaatu seythu kontaatukiraar avar anrilirunthu inruvarai soeniyaavinnbspveettai appatiyae paraamariththu varukiraar intha itaththai oru naveena arungkaatsiyakamaaka maarra avarukku soeniyaavin kutumpam kuriththa poethiya thakavalkal illaathathaal antha viruppam innum saaththiyappatavillaip

penavae soeniyaa kaanthi marrum avarathu pillaikalaana raakul piriyangkaa aakiyoerais santhiththu anthanbsparungkaatsiyakaththil enthentha thanippatta porutkal pukaippatangkal aavanangkal marrum pira ninaivup porutkalai vaikkalaam enpathu kuriththu arinthukolla sukthaev sing kaang virumpukiraarp asidea hrefhttpswwwhindutamilinnewsindiaprime-minister-modi-inaugurates-the-976-km-long-nitish-setu-bridge-across-the-ganga-in-biharpihaaril kangkai aarrin kurukkae 976 keemee neela nithisha saethu paalaththai thiranthu vaiththaar pirathamar moetiaaside

Tamil

புதுடெல்லி: இத்தாலியில் சோனியா காந்தி சிறுவயதில் வாழ்ந்த வீடு அருங்காட்சியகமாகிறது. அந்த வீட்டை விலைக்கு வாங்கிய சீக்கிய தொழிலதிபர் சுக்தேவ் சிங் காங் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி சிறுவயதில் வாழ்ந்த வீடு இத்தாலியில் உள்ளது. இந்த வீட்டை அந்நாட்டில் வசிக்கும் சீக்கிய தொழிலதிபரான சுக்தேவ் சிங் காங், ஆறு ஆண்டுகளுக்கு முன்பு வாங்கினார். அவர் அந்த இல்லத்துக்கும், சோனியா காந்தி மற்றும் மைனோ குடும்பத்துக்கும் இடையிலான வரலாற்றுத் தொடர்பைப் பாதுகாக்க விரும்புவதாகக் கூறினார். இதற்காக அவர், இந்த இல்லத்தை விரைவில் அதிநவீன அருங்காட்சியகமாக மாற்றத் திட்டமிட்டுள்ளார்.

இது குறித்து சுக்தேவ் சிங் ஒரு செய்தி நிறுவனத்திடம் கூறுகையில், ‘நானும் எனது குடும்பத்தினரும் காந்தி குடும்பத்தின் மீது மிகுந்த மரியாதை கொண்டவர்கள். இத்தாலியில் இருந்த எனது தொடர்புகள் மூலமாகவே இந்த வீட்டைப் பற்றி அறிந்துகொண்டேன்.

இந்த வீட்டை விற்க விரும்பியவர்கள், இது ஓர் இந்திய மற்றும் சீக்கியக் குடும்பத்திடம் செல்ல வேண்டும் என்று விரும்பினர். அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்துவதற்காக, காந்தி குடும்பத்திடமிருந்து சில நினைவுப் பொருட்களைப் பெற அவரை சந்திக்க விரும்புகிறேன்.

சோனியா காந்தி 1946-ம் ஆண்டு டிசம்பர் 6-ல் இதே வீட்டில்தான் பிறந்தார். சாம்பல் நிறக் கற்கள் மற்றும் கான்கிரீட்டால் கட்டப்பட்ட ஆறு அறைகளைக் கொண்டது இந்த வீடு. சோனியா, தனது சிறுவயதில் இங்கேதான் கழித்தார்.

இத்தாலியின் விசென்சா மாகாணத்தில் உள்ள லுசியானா என்ற இடத்தில் இந்த வீடு அமைந்துள்ளது. இது பிரேசியாவில் உள்ள எனது இல்லத்திலிருந்து சுமார் ஒரு மணி நேரப் பயணத் தொலைவில் உள்ளது.

இந்தச் சொத்தை வாடகைக்கு விடுவது அல்லது குருத்வாராவாக மாற்றுவது போன்ற முன்மொழிவுகளைத் தனது குடும்பத்தினர் முன்பே நிராகரித்துவிட்டனர்’ எனத் தெரிவித்தார்.

சோனியா காந்தியின் சிறுவயது இல்லம் ‘இந்திய இல்லம்’ என்று அழைக்கப்படுகிறது. இங்கு இந்திய மூவர்ணக் கொடி பறக்கவிடப்பட்டுள்ளது. வீட்டின் வெளியே உள்ள பெயர் பலகையில், ‘இது சோனியா காந்தி பிறந்த இடம்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

பஞ்சாபின் ஹோஷியார்பூரைச் சேர்ந்த சுக்தேவ் சிங், 1992-ஆம் ஆண்டு பஞ்சாபிலிருந்து இத்தாலிக்குக் குடிபெயர்ந்தார். அன்றிலிருந்து அங்கேயே வசித்து வருகிறார். தொடக்கத்தில் அவர் பால் பண்ணை, விவசாயம் மற்றும் தொழிற்சாலைகளில் பணியாற்றியவர், தற்போது இத்தாலியின் தொழிலதிபராகிவிட்டார்.

இத்தாலியில் குடியேறுவது அவருக்கு எளிதான காரியமாக இருக்கவில்லை சுக்தேவ், சோனியா காந்தியின் சிறுவயது இல்லத்தை 2020-இல் தனது மனைவி மற்றும் மகளின் பெயரில் வாங்கி உள்ளார். வீட்டைப் பராமரிக்க அவர் ஒரு பொறுப்பாளரை நியமித்துள்ளார். சுற்றுலாப் பயணிகள் இந்த வீட்டிற்கு வர விரும்பினால், அந்தப் பொறுப்பாளர் அவர்களுக்கு உதவுகிறார்.

வரிகள் உட்பட, இந்த வீட்டைப் பராமரிக்க சுக்தேவ் ஆண்டுக்கு சுமார் 1,000 யூரோக்களைச் செலவிடுகிறார். ஒவ்வொரு ஆண்டும் காந்தி ஜெயந்தி அன்று பெரிய அளவிலான பொது நிகழ்ச்சியை சுக்தேவ் அந்த வீட்டில் ஏற்பாடு செய்து கொண்டாடுகிறார். அவர் அன்றிலிருந்து இன்றுவரை சோனியாவின் வீட்டை அப்படியே பராமரித்து வருகிறார். இந்த இடத்தை ஒரு நவீன அருங்காட்சியகமாக மாற்ற அவருக்கு சோனியாவின் குடும்பம் குறித்த போதிய தகவல்கள் இல்லாததால் அந்த விருப்பம் இன்னும் சாத்தியப்படவில்லை.

எனவே, சோனியா காந்தி மற்றும் அவரது பிள்ளைகளான ராகுல், பிரியங்கா ஆகியோரைச் சந்தித்து, அந்த அருங்காட்சியகத்தில் எந்தெந்த தனிப்பட்ட பொருட்கள், புகைப்படங்கள், ஆவணங்கள் மற்றும் பிற நினைவுப் பொருட்களை வைக்கலாம் என்பது குறித்து அறிந்துகொள்ள சுக்தேவ் சிங் காங் விரும்புகிறார்.