Politics 2 min read•November 3, 2026

Tamil Nadu's GST growth! A war of words between the current and former finance ministers!

Tamil Nadu's GST growth! A war of words between the current and former finance ministers!

👶 Discover Authentic Tamil Baby Names

8,000+ pure Sangam names with audio pronunciation & numerology.

Search Name Finder 🔊

English

A heated war of words is unfolding between the current Finance Minister Mari Wilson and former Finance Minister Thangam Thennarasu over Tamil Nadu’s GST growth.

When reporters asked Finance Minister Mari Wilson about GST growth, he said that while Thangam Thennarasu had been saying there was no growth in Tamil Nadu and that GST revenue was turning negative, it has grown by 3.2 percent in October.

There had been a decline since November 2025. But now we have recorded growth in October. This growth has happened because of the Chief Minister’s efforts. Even now, they are saying there is no growth, he said.

In response to this, Thangam Thennarasu, the current Finance Minister of Tamil Nadu, has tried to reply as usual without even considering what was stated in my post.

In my post itself, I clearly pointed out that this year’s GST tax revenue in the month of October has increased by only 3%.

At the same time, I also pointed out that the overall increase in tax revenue is due to the tax revenue generated from imports, and not from tax revenue earned through the state’s own production.

He responded that we must acknowledge the fact that, compared with the revenue growth of neighboring states, we are lagging far behind, and that the government should try to find ways to boost the state’s own production and sales for economic development and job creation, rather than trying to apply a cosmetic remedy to a wound, which is of no use.

What did Thangam Thennarasu say about GST?

Earlier, in his X post, Thangam Thennarasu had said that Tamil Nadu, which was one of India’s leading states in economic growth, is continuing to face a decline under the TVK government, which is worrying.

In October GST tax revenue, neighboring states grew in double digits—Kerala by 23%, Andhra by 24%, Karnataka by 18%, and Telangana by 14%—while Tamil Nadu lagged behind with just 3% growth.

Although there has been some increase in the state’s total tax revenue due to taxes collected from certain key goods imported into Tamil Nadu, the tax revenue earned through our own production continues to decline. I wish to point out to the TVK government that this should be regarded as an indicator of the overall economic stagnation prevailing in the state.

Therefore, I had posted that the TVK government must immediately find ways not to rely solely on revenue from imported goods, but to increase our own production and boost sales to other states and foreign countries, thereby raising Tamil Nadu’s overall economy and creating job opportunities for our youth, and I strongly urge this as well.

Tanglish

Tamilnaattin GST valarchi kurithu tharpoothaiya nithiyamaichar Mari Wilson - munnaal nithiyamaichar Thangam Thennarasu aagiyoridaye kaarasara vaarthaip por arangeeri varugirathu.

Seithiyaalargalai santhitha nithiyamaichar Mari Wilsonidam GST valarchi patri kettapothu, Thangam Thennarasu, Tamilnaattil valarchi illai, GST varuvaai ethirmaraaga selvathaaga koorik kondirunthaargal October maatham 3.2 sathavikitham endra alavil valarchiyadaindullathu.

November 2025-l irunthe sarivu nilai thaan irunthathu. Aanaal tharpoothu October-il valarchi adaindhulom. Muthalvarin muyarchi kaaranamaaga indha valarchi nadanthullathu. Ippothum valarchi illai endru koorugiraargal endru theriviththullaar.

pitharku pathilaliththirukkum thangkam thennarasu thamizhakaththin tharpoethaiya nithiyamaissar enathu pathivil enna kurippitappattirukkinrathu enpathaiyae karuththil kollaamal vazhakkam poela pathilalikka muyanrirukkinraarp pintha varutam aktoepar maatham jiesti vari varuvaay 3 enra alavil mattumae athikariththullathai ennutaiya pathivilaeyae naan thelivaakas suttikkaattiyullaen p pathae vaelaiyil irakkumathiyinaal kitaikkum vari varuvaayinaalthaan ottumoththa vari varuvaayil uyarvu kaanappatukirathae thavira maanilaththin sontha urpaththi moolam eettappatum varivaruvaayaal alla enpathaiyum naan etuththukkaatti irukkinraen p

Andai maavattangalin varuvaai valarchiyodu oppidumbodhu naam migapperiya alavil pin thangiyirukkirom endra unmaiyai oppukkondu, maavattathin sondha utpathiyaiyum, virpanaiyaiyum perukkip porulaadhaara maembaattirkum, velai vaaippugalukkum vazhivagai kaana arasu muyarchikka vendume thavira, punnukkup punugu poosa muyarchippadhil payanedhumillai endru badhilaliththullaar.

GST patri enna sonnaar Thangam Thennarasu?

Munnaadhaaga, Thangam Thennarasu thannudaiya X padhivil kooriyirundhadhavadhu, porulaadhaara valarchiyil Indhiyaavin mudhanmaiyaana maavattangalil ondraga irundha Tamil Nadu Taveka aatchiyil thodarndhu sarivai sandhiththuk kondiruppadhu kavalai alikkiradhu.

Aktoobar maatha GST vari varuvaayil,Keralam 23%, Aandhiram 24%, Karnatakaam 18%, Telungana 14% ena andai maavattangal irattai ilakkathil valara, Tamilnaadu verum 3% valarchiyodu pinthangiyulladhu.

Tamilnaattil irakkumathi seiyappadum sila mukkiya porulgalil irundhu perappadum variyaal, maavattathin moththa varivaruvaayil oralavu uyarvu kaanappattalum, namadhu sondha urpathiyin moolam eettappadum vari varuvaai kuraindhe varugindradhu. Idhu maavattathil nilavum ottumotha porulaadhaara thekka nilaiyin alaveedaaga karudhappadaveendiyadhu enbadhana Thaveka arasukku suttikkaatta virumbugiren.

Enave, irakkumathi aagum porulkalin meethana varuvayai mattum nambiyiramal, namathu sontha utpaththiyinai perukki velimaanilangalukkum velinaadugalukkum virpanaiyai athikarikkavum, athan vaayilaaga Tamilnaattin otta moththa porulaathaarathaiyum namathu ilainjargalukkaana velai vaaippugalaiyum uyarththuvatharkumana vazhivagaigalai Thaveka arasu udanadiyaaga kaana vendumenavum valiyuruththukiren endru padhivittirunthaar.

Tamilnaattil irakkumathi seiyyappadum sila mukkiya porulgalil irundhu perappadum variyaal, maanilathin moththa varivaruvayil oralavu uyarvu kaanappattalum, namadhu sondha utpathiyin moolam eettappadum vari varuvai kuraindhe varugindrathu. Idhu maanilathil nilavum ottumotha porulaathaara thekka nilaiyin alavidaaga karuthappadaveendiyathu enbathanai Thaveka arasukku suttikkaatta virumbugiren.

Enave, irakkumathi aagum porulkalin meethana varuvayai mattum nambiyiramal, namathu sontha utpathiyinai perukki velimaanilangalukkum velinaadugalukkum virpanaiyai adhigarikkavum, athan vaayilaaga Tamilnaattin otta moththa porulaathaarathaiyum namathu ilainjargalukkaana velai vaaippugalaiyum uyarththuvatharkum vazhivagaigalai Thaveka arasu udanadiyaaga kaana vendumenum valiyuruththugiren endru padhivittirunthaar.

Tamil

தமிழ்நாட்டின் ஜிஎஸ்டி வளர்ச்சி குறித்து தற்போதைய நிதியமைச்சர் மரிய வில்சன் - முன்னாள் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோரிடையே காரசார வார்த்தைப் போர் அரங்கேறி வருகிறது.

செய்தியாளர்களை சந்தித்த நிதியமைச்சர் மரிய வில்சனிடம் ஜிஎஸ்டி வளர்ச்சி பற்றி கேட்டபோது, தங்கம் தென்னரசு, தமிழ்நாட்டில் வளர்ச்சி இல்லை, ஜிஎஸ்டி வருவாய் எதிர்மறையாக செல்வதாகக் கூறிக் கொண்டிருந்தார்கள் அக்டோபர் மாதம் 3.2 சதவிகிதம் என்ற அளவில் வளர்ச்சியடைந்துள்ளது.

நவம்பர் 2025-ல் இருந்தே சரிவு நிலைதான் இருந்தது. ஆனால் தற்போது அக்டோபரில் வளர்ச்சி அடைந்துள்ளோம். முதல்வரின் முயற்சி காரணமாக இந்த வளர்ச்சி நடந்துள்ளது. இப்போதும் வளர்ச்சி இல்லை என்று கூறுகிறார்கள் என்று தெரிவித்துள்ளார்.

இதற்கு பதிலளித்திருக்கும் தங்கம் தென்னரசு, தமிழகத்தின் தற்போதைய நிதியமைச்சர், எனது பதிவில் என்ன குறிப்பிடப்பட்டிருக்கின்றது என்பதையே கருத்தில் கொள்ளாமல், வழக்கம் போல பதிலளிக்க முயன்றிருக்கின்றார்.

இந்த வருடம் அக்டோபர் மாதம் ஜிஎஸ்டி வரி வருவாய் 3% என்ற அளவில் மட்டுமே அதிகரித்துள்ளதை என்னுடைய பதிவிலேயே நான் தெளிவாகச் சுட்டிக்காட்டியுள்ளேன்.

அதே வேளையில், இறக்குமதியினால் கிடைக்கும் வரி வருவாயினால்தான் ஒட்டுமொத்த வரி வருவாயில் உயர்வு காணப்படுகிறதே தவிர, மாநிலத்தின் சொந்த உற்பத்தி மூலம் ஈட்டப்படும் வரிவருவாயால் அல்ல என்பதையும் நான் எடுத்துக்காட்டி இருக்கின்றேன்.

அண்டை மாநிலங்களின் வருவாய் வளர்ச்சியோடு ஒப்பிடும்போது நாம் மிகப்பெரிய அளவில் பின் தங்கியிருக்கிறோம் என்ற உண்மயை ஒப்புக்கொண்டு, மாநிலத்தின் சொந்த உற்பத்தியையும், விற்பனையையும் பெருக்கிப் பொருளாதார மேம்பாட்டிற்கும், வேலை வாய்ப்புக்களுக்கும் வழிவகை காண அரசு முயற்சிக்க வேண்டுமே தவிர, புண்ணுக்குப் புனுகு பூச முயற்சிப்பதில் பயனேதுமில்லை என்று பதிலளித்துள்ளார்.

ஜிஎஸ்டி பற்றி என்ன சொன்னார் தங்கம் தென்னரசு?

முன்னதாக, தங்கம் தென்னரசு தன்னுடைய எக்ஸ் பதிவில் கூறியிருந்ததாவது, பொருளாதார வளர்ச்சியில் இந்தியாவின் முதன்மையான மாநிலங்களில் ஒன்றாக இருந்த தமிழ்நாடு தவெக ஆட்சியில் தொடர்ந்து சரிவைச் சந்தித்துக் கொண்டிருப்பது கவலை அளிக்கிற்து.

அக்டோபர் மாத ஜிஎஸ்டி வரி வருவாயில்,கேரளம் 23%, ஆந்திரம் 24%, கர்நாடகம் 18%, தெலுங்கானா 14% என அண்டை மாநிலங்கள் இரட்டை இலக்கத்தில் வளர, தமிழ்நாடு வெறும் 3% வளர்ச்சியோடு பின்தங்கியுள்ளது.

தமிழ்நாட்டில் இறக்குமதி செய்யப்படும் சில முக்கிய பொருள்களில் இருந்து பெறப்படும் வரியால், மாநிலத்தின் மொத்த வரிவருவாயில் ஓரளவு உயர்வு காணப்பட்டாலும், நமது சொந்த உற்பத்தியின் மூலம் ஈட்டப்படும் வரி வருவாய் குறைந்தே வருகின்றது. இது மாநிலத்தில் நிலவும் ஒட்டுமொத்த பொருளாதார தேக்க நிலையின் அளவீடாகக் கருதப்படவேண்டியது என்பதனை தவெக அரசிற்குச் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

எனவே, இறக்குமதி ஆகும் பொருள்களின் மீதான வருவாயை மட்டும் நம்பியிராமல், நமது சொந்த உற்பத்தியினைப் பெருக்கி வெளிமாநிலங்களுக்கும் வெளிநாடுகளுக்கும் விற்பனையை அதிகரிக்கவும், அதன் வாயிலாக தமிழ்நாட்டின் ஒட்டு மொத்த பொருளாதாரத்தையும் நமது இளைஞர்களுக்கான வேலை வாய்ப்புகளையும் உயர்த்துவதற்குமான வழிவகைகளை தவெக அரசு உடனடியாகக் காண வேண்டுமெனவும் வலியுறுத்துகின்றேன் என்று பதிவிட்டிருந்தார்.