Politics 2 min read•October 29, 2026

Price rise: Indian Communist Party protest against the central and state governments on Nov. 3

Price rise: Indian Communist Party protest against the central and state governments on Nov. 3

👶 Discover Authentic Tamil Baby Names

8,000+ pure Sangam names with audio pronunciation & numerology.

Search Name Finder 🔊

English

Chennai: M. Veerapandian, the state secretary of the Communist Party of India, has announced that a protest will be held across Tamil Nadu on November 3 in front of central and state government offices, urging action to control the rise in prices of essential commodities such as rice, pulses, and sugar.

In a statement issued by him, he said, “Across the country, the prices of essential food items such as rice, pulses, and sugar have risen sharply. In the southern states, including Tamil Nadu, Kerala, and Karnataka, the price of rice has increased steeply.

The prices of rice varieties, including Sannarak rice, have increased by up to 50 percent. As a result, some premium rice varieties are being sold for as much as Rs. 100 per kg. Poor and middle-class families have been severely affected by this price hike.

The price of one kilogram of sugar, which was sold for Rs. 48 two months ago, has now risen to as much as Rs. 72.

It is said that sugar production has declined because large quantities of sugarcane are being used for ethanol production, and this has caused prices to rise. It is said that about 25 lakh tonnes of sugarcane have been diverted for ethanol production. In petrol

The Union government’s policy of blending 20 percent ethanol is the main reason for this. As festival seasons like Deepavali approach, the demand for sugar increases. In such a situation, any rise in its price will severely affect ordinary people. The increase in sugar prices has created the risk of tea and coffee prices rising again in hotels.

Already, the price of commercial cooking gas cylinders was sharply increased. As a result, even at roadside tea shops, the price of tea and coffee rose by Rs. 20 to 30. Now, the price of rice has also risen sharply.

This price hike has occurred due to crop damage in Karnataka, the impact on kuruvai cultivation in Tamil Nadu, hoarding, and online trading, among other reasons. Ponni rice has increased by more than Rs. 90. Idli rice has increased by up to Rs. 35. Likewise, pulses have also become more expensive. Urad dal has risen from Rs. 120 per kg to Rs. 150, gram dal from Rs. 80 to Rs. 100, and coriander from Rs. 160 to Rs. 250.

As a result, poor and ordinary people have been severely affected. The Union government and the state government must take war-footing measures to control this price rise.

All essential food items should be provided to the people at low prices through fair price shops. A protest demonstration will be held on 03.11.2026 (Tuesday) in all district headquarters across Tamil Nadu on behalf of the Communist Party of India, demanding that essential food items such as rice, lentils, and sugar be provided free of cost to people from poor families. The Tamil Nadu Executive Committee of the Communist Party of India has requested that people from all sections participate in this.

Tanglish

Chennai: arisi, paruppu, sarkkarai ullitta aththiyavasiyap porutkalin vilai uyarvai kattuppadutha valiyuruthi maththiya, state arasu aluvalagangal munbu November 3-m thethi Tamilagam muzhuvathum aarppattam nadathappadum ena India Communist Katchiyin state seyalalar M. Veerapaandiyan ariviththullaar.

ithukurithu avar veliyitta arikkaiyil, ‘naadu muzhuvathum arisi, paruppu, sarkkarai ullitta aththiyavasiya unavup porutkalin vilaigal kadumaiyaaga uyarndhullana. Tamilnadu, Keralam, Karnadagam udpada then states-il arisi vilai kadumaiyaaga uyarththullathu.

psannaraka arisi utpata arisi rakangkalin vilai 50 vizhukkaatu varai athikariththullathu ithanaal sila uyarthara arisi rakangkal kiloe roo100 varai virpanaiyaakinrana intha vilai aerram kaaranamaaka aezhai natuththarak kutumpangkal mika moesamaaka paathikkappattullanap pkatantha irantu maathaththirku munpu kiloe roo48-kku virkappatta oru kiloe sarkkarai vilai tharpozhuthu roopaay 72 varai vilai uyarnthullathu p peththanaal thayaarippirkaaka athika alavil karumpu payanpatuththappatuvathaal sarkkarai urpaththi kurainthu athanaal vilai uyarnthullathaaka koorappatukirathu sumaar 25 latsam tan karumpu eththanaal urpaththikku thiruppivitappattullathaakak koorappatukirathu petroelilp

20 vizhukkadu ethanol kalappu endra ontriya arasin kolgaiye itharku mukkiyak kaaranam aagum. Tharpothu Deepavali pondra vizha kaalangal nerungi varum kaalathil sarkkarai thevai athikarikkum. Innilaiyil, athan vilai ettram saathaarana makkalai kadumaiyaaga pathikkum. Sarkkarai vilai uyarvaal hotelgalil tee, kaapi vilai meendum uyarum aapaththu erpattullathu.

Eerkenave, vaniga niruvanangalukkaana samayal erivaayu silindar vilai kadumaiyaaga uyarthappattathu. Athan kaaranamaaga saalaiyora theneer kadaigalil kooda, tee, kaapi vilai Ru.20 muthal 30 varai uyarnthathu. Tharpothu arisi vilaiyum kadumaiyaaga uyarnthullathu.

pkarnaatakaththil aerpatta vilaissal paathippu thamizhakaththil kuruvai saakupati paathippu marrum pathukkal aanlain varththakam ullitta kaaranangkalaal intha vilaiyaerram natanthullathu ponni arisi roopaay 90-kkum mael athikariththullathu itli arisi roopaay 35 varai athikariththullathu athaepoel paruppu vakaikalum vilai uyarnthullana uluththam paruppu kiloe roopaay 120 lirunthu 150 aakavum katalaip paruppu 80-lirunthu 100 aakavum thaniyaa 160 lirunthu roo250 aakavum vilai uyarnthullathu p pithanaal aezhai eliya makkal katumaiyaaka paathikkappattullanar intha vilai uyarvai kattuppatuththa onriya arasum - maanila arasum poerkkaala atippataiyil natavatikkai etukka vaentump

panaiththu aththiyaavasiya unavup porutkalaiyum niyaaya vilai kataikal moolamaaka kuraintha vilaiyil makkalukku vazhangka vaentum aezhai kutumpangkalais saerntha makkalukku ilavasamaaka arisi paruppu sarkkarai poenra aththiyaavasiya unavup porutkalai vazhangkita vaentum poenra koerikkaikalai valiyuruththi inthiyak kamyoonist katsiyin saarpil thamizhnaatu muzhuvathum anaiththu maavattath thalainakarangkalilum kantana aarppaattam 03112026 sevvaaykkizhamai anru nataiperum ithil anaiththu pakuthi makkalum kalanthu kollumaaru inthiyak kamyoonist katsiyin thamizhnaatu seyarkuzhu kaettukkolkirathu enath theriviththullaarp

“Ambasamudhiram thoguthi idaitherthalil naan pottiyidugiren” - Seeman

Idhanaal aezhai eliya makkal kadumaiyaaga baadhikkappattullanar. Indha vilai uyarvai kattuppadutha onriya arasum - maanaila arasum porkaala adippadaiyil nadavadikkai edukka vendum.

Anaiththu aththiyavasiya unavup porutkalaiyum niyaaya vilai kadaigal moolamaaga kuraindha vilaiyil makkalukku vazhanga vendum. Ezhai kudumbangalaich serndha makkalukku ilavasamaaga arisi, paruppu, sarkkarai pondra aththiyavasiya unavup porutkalai vazhangida vendum pondra korikkaigalai valiyurutthi, Indiyak Kammyunist Katchiyin saarbil Tamilnaadu muzhuvadhum anaiththu maavatta thalaivarangalilum kandana aarppattam 03.11.2026 (Sevvaykkizhamai) anru nadaiperum. Idhil anaiththu paguthi makkalum kalandhu kollumaaru Indiyak Kammyunist Katchiyin Tamilnaadu seiyarkuzhu kettukkolgiradhu.’ enath theriviththullaar.“Ambaasamuththiram thoguthi idaitherthalil naan pottiyidugiren” - Seeman

Tamil

சென்னை: அரிசி, பருப்பு, சர்க்கரை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த வலியுறுத்தி மத்திய, மாநில அரசு அலுவலகங்கள் முன்பு நவம்பர் 3-ம் தேதி தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், ‘நாடு முழுவதும் அரிசி, பருப்பு, சர்க்கரை உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் கடுமையாக உயர்ந்துள்ளன. தமிழ்நாடு, கேரளம், கர்நாடகம் உட்பட தென் மாநிலங்களில் அரசி விலை கடுமையாக உயர்த்துள்ளது.

சன்னரக அரிசி உட்பட அரிசி ரகங்களின் விலை 50 விழுக்காடு வரை அதிகரித்துள்ளது. இதனால் சில உயர்தர அரிசி ரகங்கள் கிலோ ரூ.100 வரை விற்பனையாகின்றன. இந்த விலை ஏற்றம் காரணமாக ஏழை, நடுத்தரக் குடும்பங்கள் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன.

கடந்த இரண்டு மாதத்திற்கு முன்பு கிலோ ரூ.48-க்கு விற்கப்பட்ட ஒரு கிலோ சர்க்கரை விலை, தற்பொழுது ரூபாய் 72 வரை விலை உயர்ந்துள்ளது.

எத்தனால் தயாரிப்பிற்காக அதிக அளவில் கரும்பு பயன்படுத்தப்படுவதால் சர்க்கரை உற்பத்தி குறைந்து அதனால் விலை உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. சுமார் 25 லட்சம் டன் கரும்பு எத்தனால் உற்பத்திக்கு திருப்பிவிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. பெட்ரோலில்

20 விழுக்காடு எத்தனால் கலப்பு என்ற ஒன்றிய அரசின் கொள்கையே இதற்கு முக்கியக் காரணம் ஆகும். தற்போது தீபாவளி போன்ற விழா காலங்கள் நெருங்கி வரும் காலத்தில் சர்க்கரை தேவை அதிகரிக்கும். இந்நிலையில், அதன் விலை ஏற்றம் சாதாரண மக்களை கடுமையாக பாதிக்கும். சர்க்கரை விலை உயர்வால் ஹோட்டல்களில் டீ, காபி விலை மீண்டும் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

ஏற்கெனவே, வணிக நிறுவனங்களுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை கடுமையாக உயர்த்தப்பட்டது. அதன் காரணமாக சாலையோர தேநீர் கடைகளில் கூட, டீ, காபி விலை ரூ.20 முதல் 30 வரை உயர்ந்தது. தற்போது அரிசி விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது.

கர்நாடகத்தில் ஏற்பட்ட விளைச்சல் பாதிப்பு, தமிழகத்தில் குறுவை சாகுபடி பாதிப்பு மற்றும் பதுக்கல், ஆன்லைன் வர்த்தகம் உள்ளிட்ட காரணங்களால் இந்த விலையேற்றம் நடந்துள்ளது. பொன்னி அரிசி ரூபாய் 90-க்கும் மேல் அதிகரித்துள்ளது. இட்லி அரிசி ரூபாய் 35 வரை அதிகரித்துள்ளது. அதேபோல் பருப்பு வகைகளும் விலை உயர்ந்துள்ளன. உளுத்தம் பருப்பு கிலோ ரூபாய் 120 லிருந்து 150 ஆகவும், கடலைப் பருப்பு 80-லிருந்து 100 ஆகவும், தனியா 160 லிருந்து ரூ.250 ஆகவும் விலை உயர்ந்துள்ளது.

இதனால் ஏழை எளிய மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த விலை உயர்வை கட்டுப்படுத்த ஒன்றிய அரசும் - மாநில அரசும் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அனைத்து அத்தியாவசிய உணவுப் பொருட்களையும் நியாய விலை கடைகள் மூலமாக குறைந்த விலையில் மக்களுக்கு வழங்க வேண்டும். ஏழை குடும்பங்களைச் சேர்ந்த மக்களுக்கு இலவசமாக அரிசி, பருப்பு, சர்க்கரை போன்ற அத்தியாவசிய உணவுப் பொருட்களை வழங்கிட வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் கண்டன ஆர்ப்பாட்டம் 03.11.2026 (செவ்வாய்க்கிழமை) அன்று நடைபெறும். இதில் அனைத்து பகுதி மக்களும் கலந்து கொள்ளுமாறு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு செயற்குழு கேட்டுக்கொள்கிறது.’ எனத் தெரிவித்துள்ளார்.