Culture 2 min read•October 29, 2026

“Outsourcing notification is against social justice” - P. Shanmugam

“Outsourcing notification is against social justice” - P. Shanmugam

👶 Discover Authentic Tamil Baby Names

8,000+ pure Sangam names with audio pronunciation & numerology.

Search Name Finder 🔊

English

Chennai: “The Tamil Nadu government’s announcement to make outsourcing arrangements when there are lakhs of vacant government posts will severely affect future permanent employment opportunities. An outsourcing agency is against social justice,” said Marxist Communist Party state secretary P. Shanmugam in condemnation.

In a statement issued by him on this, he said, ‘The Tamil Nadu government’s announcement appointing a foreign human resources corporation to make outsourcing arrangements for all Tamil Nadu government departments and public sector undertakings is one that could severely affect future permanent employment opportunities.

The Tamil Nadu government has more than 5 lakh vacant posts. Only a few thousand vacancies are being filled. In the absence of permanent appointments, public service is being affected, and the future of young people waiting for job opportunities has also been thrown into doubt.

Although the ‘Overseas Manpower Corporation Limited’ was created in 1978 as a government agency to secure overseas employment opportunities, in 2012 its scope of operations was expanded during the AIADMK regime to include outsourcing arrangements for domestic employment opportunities.

In 2024, it was added to the Tamil Nadu government’s list of approved outsourcing agencies. Under the current T.V.K. administration, it has been turned into an agency for all departments and public sector enterprises. These moves are rooted in the modern neoliberal doctrine of a “flexible labor market” and have now been transformed into a full-scale attack on permanent appointments.

An outsourcing agency is against social justice. It can reduce OBC, SC, and ST reservations to mere paper arrangements. A government that is supposed to be a “Model Employer” should not become a “profit model” for private interests.

In an environment lacking dignified employment opportunities, the future dreams of young people are being shattered. In its election promise, the T.V.K. had stated that those who have completed five years of temporary service in government departments, teaching, and public sector institutions would be made permanent employees. However, the government’s current decision is moving in the completely opposite direction.

Although the Foreign Human Resources Corporation is a government institution, it is going to carry out this work through several private agencies. Outsourcing employees will have no connection with the concerned departments or institutions.

From recruitment to salary, provident fund, and ESI benefits, outsourcing agencies themselves will take care of everything. As a result, the government will not guarantee the working conditions or safety of employees who join service in this manner.

Therefore, the State Executive Committee of the Marxist Communist Party has urged the Tamil Nadu government to cancel the recruitment through the foreign human resources corporation, which fully paves the way for outsourcing, and to expedite measures for making permanent appointments,’ he said.

Tanglish

pstrongsennaistrong latsakkanakkil arasup pani kaaliyitangkal ullapoethu avutsoersing aerpaatukalai seyyum thamizhaka arasin arivippu ethirkaala niranthara vaelai vaayppukalaik katumaiyaaka paathikkum avutsoersing mukamai enpathu samooka neethikku ethiraanathu ena maarksist kamyoonist katsiyin maanila seyalaalar pesanmukam kantiththullaarp pithukuriththu avar veliyitta arikkaiyil thamizhnaatu arasuth thuraikal pothuththurai niruvanangkal anaiththirkum avutsoersing aerpaatukalai seythu tharuvatharku ayal manitha vala kazhakaththai niyamiththulla thamizhnaatu arasin arivippu ethirkaala niranthara vaelai vaayppukalaik katumaiyaaka paathikkak kootiyathu aakump

Tamilnadu arasu kaalippaniyidangal 5 latchaththirku mel ullana. Sila aayiram kaaliyidangal mattume nirappappattu varuginrana. Nirandarap pani niyamanangal illamal makkal sevai paadhikkappaduvathodu velai vaaippukkaaga kaaththirukkum ilainjargalin ethirkaalamum kelvikkuriaagi ullathu.

‘Ayal Manitha Vala Kazhagam (Overseas Manpower Corporation Limited)’’ enbathu 1978 il ayalnaattu velai vaaippugalai petruth tharum arasu niruvanamaagave uruvaakkappattalum, 2012 il ulnaattu velai vaaippugalukkaaga outsourcing aerpaadugalai seiyalaamen its seyal varampu A.Dhi.Mu.Ka. aatchik kaalaththil virivupaduththappattathu.

p2024-il thamizhnaatu arasin angkeekarikkappatta avut soersing mukamaikalin pattiyalil athu inaikkappattathu tharpoethaiya thaveka aatsiyil anaiththuth thuraikal pothuththurai niruvanangkalukkaana mukamaiyaaka maarrappattullathu nekizhvaana thozhilaalar santhai enkira naveena thaaraalamaya koetpaattin atiyorriyae intha nakarvukal amainthu tharpoethu niranthara niyamanangkal meethaana muzhu veessaana thaakkuthalaaka maarrappattullathup pavutsoersing mukamai enpathu samooka neethikku ethiraanathu oepisi essi esti ita othukkeetukalai verum kaakitha alavilaana aerpaatukalaaka surukki vitakkootiyathu maathiri paniyamarththupavaraaka Model Employer irukka vaentiya arasaangkam thaniyaarkalukkaana laapa maathiriyaaka aaki vitakkootaathup

pkanniyamaana vaelai vaayppukal arra soozhalil ilainjarkalin ethirkaalak kanavukal sithaikkappattu varukirathu thaveka thanathu thaerthal vaakkuruthiyil arasuththurai aasiriya pothuththuraikalil 5 aantukal tharkaalika pani mutiththavarkal pani nirantharam seyyappatuvaarkal enru theriviththirunthathu aanaal arasin tharpoethaiya mutivu murrilum ethirththisai noekkip payanippathaaka ullathup payal manitha vala kazhakam enpathu arasu niruvanamaaka irunthaalum athu pala thaniyaar mukamaikal vaayilaakavae inthap paniyai niraivaerrap poekirathu avutsoersing oozhiyarkalukkum sampanthappatta thuraikalukkum niruvanangkalukkum entha sampanthamum irukkaathup

pniyamanangkalil thuvangki sampalam saemanala nithi iesai payankal ullittu avutsoersing mukamaikalae paarththuk kollum ithanaal avvaaru paniyil saerum oozhiyarkalin pani nilaimaikalukkum paathukaappirkum arasu uththaravaatham alikkaathup paakavae avutsoersingkirku muzhumaiyaaka vazhi vakukkira ayal manitha vala kazhakam niyamanaththai raththu seythu niranthara pani niyamanangkalai maerkollum natavatikkaikalai viraivupatuththa vaentumenru maarksist kamyoonist katsiyin maanila seyarkuzhu thamizhnaatu arasai valiyuruththukirathu enath theriviththullaarp

“Ambasamudhiram thoguthi idaitherthalil naan pottiyidugiren” - Seeman

ayal manitha vala kazhagam enbathu arasu niruvanamaaga irunthaalum, athu pala thaniyaar mugamaigal vaayilaagave inthap paniyai niraivetrap pogirathu. outsourcing oozhiyargalukkum, sambandhappatta thuraigalukkum, niruvanangalukkum entha sambandhamum irukkaathu.

Niyamanangalil thuvangi sambalam, semanala nidhi, i.e.s.i payangal ullittu avutsorsing mugamaigale paarththuk kollum. Idhanaal avvaru paniyil serum oozhiyargalin pani nilaimaigalukkum, paadhugaappirkum arasu uththaravaadham alikkaadhu.

Aagave, avutsorsingirkku muzhumaiyaaga vazhi vagukkira ayal manitha val kazhagam niyamanathai rathu seithu, nirandhara pani niyamanangalai merkollum nadavadikkaigalai viraivupadutha vendumendru Maarksist Kammiyunist Katchiyin maanila searkuzhu Tamilnadu arasai valiyuruthugiradhu’ enath theriviththullaar.“Ambasamuththiram thoguthi idaitherthalil naan pottiyidugiren” - Seeman

Tamil

சென்னை: “லட்சக்கணக்கில் அரசுப் பணி காலியிடங்கள் உள்ளபோது அவுட்சோர்சிங் ஏற்பாடுகளை செய்யும் தமிழக அரசின் அறிவிப்பு எதிர்கால நிரந்தர வேலை வாய்ப்புகளைக் கடுமையாக பாதிக்கும். அவுட்சோர்சிங் முகமை என்பது சமூக நீதிக்கு எதிரானது” என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் கண்டித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், ‘தமிழ்நாடு அரசுத் துறைகள், பொதுத்துறை நிறுவனங்கள் அனைத்திற்கும் அவுட்சோர்சிங் ஏற்பாடுகளை செய்து தருவதற்கு அயல் மனித வள கழகத்தை நியமித்துள்ள தமிழ்நாடு அரசின் அறிவிப்பு எதிர்கால நிரந்தர வேலை வாய்ப்புகளைக் கடுமையாக பாதிக்கக் கூடியது ஆகும்.

தமிழ்நாடு அரசு காலிப்பணியிடங்கள் 5 லட்சத்திற்கு மேல் உள்ளன. சில ஆயிரம் காலியிடங்கள் மட்டுமே நிரப்பப்பட்டு வருகின்றன. நிரந்தரப் பணி நியமனங்கள் இல்லாமல் மக்கள் சேவை பாதிக்கப்படுவதோடு வேலை வாய்ப்புக்காக காத்திருக்கும் இளைஞர்களின் எதிர்காலமும் கேள்விக்குறியாகி உள்ளது.

‘அயல் மனித வள கழகம் (Overseas Manpower Corporation Limited)’’ என்பது 1978 இல் அயல்நாட்டு வேலை வாய்ப்புகளை பெற்றுத் தரும் அரசு நிறுவனமாகவே உருவாக்கப்பட்டாலும், 2012 இல் உள்நாட்டு வேலை வாய்ப்புகளுக்காக அவுட்சோர்சிங் ஏற்பாடுகளை செய்யலாமென அதன் செயல் வரம்பு அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் விரிவுபடுத்தப்பட்டது.

2024-இல் தமிழ்நாடு அரசின் அங்கீகரிக்கப்பட்ட அவுட் சோர்சிங் முகமைகளின் பட்டியலில் அது இணைக்கப்பட்டது. தற்போதைய த.வெ.க. ஆட்சியில் அனைத்துத் துறைகள், பொதுத்துறை நிறுவனங்களுக்கான முகமையாக மாற்றப்பட்டுள்ளது. "நெகிழ்வான தொழிலாளர் சந்தை" என்கிற நவீன தாராளமய கோட்பாட்டின் அடியொற்றியே இந்த நகர்வுகள் அமைந்து தற்போது நிரந்தர நியமனங்கள் மீதான முழு வீச்சான தாக்குதலாக மாற்றப்பட்டுள்ளது.

அவுட்சோர்சிங் முகமை என்பது சமூக நீதிக்கு எதிரானது. ஓ.பி.சி., எஸ்.சி, எஸ்.டி இட ஒதுக்கீடுகளை வெறும் காகித அளவிலான ஏற்பாடுகளாக சுருக்கி விடக்கூடியது. "மாதிரி பணியமர்த்துபவராக" (Model Employer) இருக்க வேண்டிய அரசாங்கம் தனியார்களுக்கான "லாப மாதிரியாக" ஆகி விடக்கூடாது.

கண்ணியமான வேலை வாய்ப்புகள் அற்ற சூழலில் இளைஞர்களின் எதிர்காலக் கனவுகள் சிதைக்கப்பட்டு வருகிறது. த.வெ.க. தனது தேர்தல் வாக்குறுதியில் அரசுத்துறை, ஆசிரிய, பொதுத்துறைகளில் 5 ஆண்டுகள் தற்காலிக பணி முடித்தவர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என்று தெரிவித்திருந்தது. ஆனால், அரசின் தற்போதைய முடிவு முற்றிலும் எதிர்த்திசை நோக்கிப் பயணிப்பதாக உள்ளது.

அயல் மனித வள கழகம் என்பது அரசு நிறுவனமாக இருந்தாலும், அது பல தனியார் முகமைகள் வாயிலாகவே இந்தப் பணியை நிறைவேற்றப் போகிறது. அவுட்சோர்சிங் ஊழியர்களுக்கும், சம்பந்தப்பட்ட துறைகளுக்கும், நிறுவனங்களுக்கும் எந்த சம்பந்தமும் இருக்காது.

நியமனங்களில் துவங்கி சம்பளம், சேமநல நிதி, இ.எஸ்.ஐ பயன்கள் உள்ளிட்டு அவுட்சோர்சிங் முகமைகளே பார்த்துக் கொள்ளும். இதனால் அவ்வாறு பணியில் சேரும் ஊழியர்களின் பணி நிலைமைகளுக்கும், பாதுகாப்பிற்கும் அரசு உத்தரவாதம் அளிக்காது.

ஆகவே, அவுட்சோர்சிங்கிற்கு முழுமையாக வழி வகுக்கிற அயல் மனித வள கழகம் நியமனத்தை ரத்து செய்து, நிரந்தர பணி நியமனங்களை மேற்கொள்ளும் நடவடிக்கைகளை விரைவுபடுத்த வேண்டுமென்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறது’ எனத் தெரிவித்துள்ளார்.