Culture 2 min read•October 20, 2026

New cargo ship service launched to Thoothukudi via China and Vietnam

New cargo ship service launched to Thoothukudi via China and Vietnam

👶 Discover Authentic Tamil Baby Names

8,000+ pure Sangam names with audio pronunciation & numerology.

Search Name Finder 🔊

English

Thoothukudi: A new cargo ship service has been launched to the Thoothukudi V.O.C. Port via China and Vietnam.

In this regard, a press release issued by Thoothukudi V.O.C. Port Authority Chairman Sushantakumar Purohit states: A new cargo ship service has been launched to connect China, Vietnam, and India. Through Regional Container Line, arrangements have been made to operate cargo ships directly to Thoothukudi via China and Vietnam.

Accordingly, the cargo container ship ‘MV Navatha Boom’ arrived in Thoothukudi for the first time. The ship was welcomed by VOC Port officials and cargo container terminal officials. This ship, which is 147.82 meters long and 23.38 meters wide, has the capacity to handle 1,100 containers.

This ship departed from Qinzhou port in China and arrived at the V.O.C. port in Thoothukudi via Haiphong port in Vietnam. It then continues via Kattupalli port to Vietnam’s Chulai port. From there, it returns to Qinzhou. It takes 13 days to reach Vietnam from Qinzhou in China, and 12 days to reach Thoothukudi from Haiphong in Vietnam.

This ship is currently operated only twice a week. Depending on the needs of exporters and importers, the number of services will be increased. It is expected that this new shipping service will further strengthen the port’s maritime connectivity with South China and Vietnam. Additional trade opportunities will be created for industries such as solar panel manufacturing and electric vehicle manufacturing.

VOC Port handled 4.42 lakh cargo containers during the period from April to September in the 2026-27 financial year. In the same period of the previous financial year, it had handled 4.28 cargo containers. This is a growth of 3.18 percent.

Through the third container terminal to be established at Cargo Berth 7 of VOC Port and the outer port project, the capacity to handle cargo containers will increase, attracting additional shipping services, and VOC Port will emerge as a major container hub on India’s east coast. The press release stated this.

Tanglish

pstrongthooththukkutistrong seenaa viyatnaam vazhiyaaka thooththukkuti vausi thuraimukaththukku puthiya sarakku kappal saevai thotangkappattullathup pithuthotarpaaka thooththukkuti vausi thuraimuka aanaiya thalaivar susaanthakumaar puroehith veliyittulla seythikkurippu seenaa viyatnaam inthiyaavai inaikkum vakaiyil puthiya sarakku kappal saevai thotangkappattullathu reejinal kanteynar lain niruvanaththin moolam naeratiyaaka seenaa viyatnaam vazhiyaaka thooththukkutikku sarakku kappal iyakka natavatikkai etukkappattullathu p

athanpadi, mudhal muraiyaaga ‘em.vi.navatha boom’ endra sarakkup pettaka kappal thooththukkudikku vanthathu. antha kappalai va.u.si. thuraimuga athigaarigal, sarakkup pettaka munaiya athigaarigal varaverranar. 147.82 meettar neelamum, 23.38 meettar agalamum konda inthak kappal, 1,100 sarakkup pettakangalaik kaiyaalum thiran kondathu.

pinthak kappal seenaavin kinshaoe thuraimukaththil irunthu purappattu viyatnaamin haipoeng thuraimukam vazhiyaaka thooththukkuti vausi thuraimukam vanthatainthathu thotarnthu kaattuppalli thuraimukam vazhiyaaka viyatnaamin soolaay thuraimukaththai senrataikirathu angkirunthu kinshaoevukku thirumpukirathu seenaavin kinshaoevil irunthu viyatnaam vanthataiya 13 naatkalum viyatnaamin haipoengkil irunthu thooththukkutiyai vanthataiya 12 naatkalum aakirathup

inthak kappal tharpoathu vaaraththukku irumurai mattum iyakkappadugirathu. Yetrumathiyaalargal, irakkumathiyaalargalin thevaiyai poruththu sevaiyin ennikkai athikarikkappadum. Inthap puthiya kappal sevai moolam then China matrum Vietnam udanaana thuraimugaththin kadalvazhi inaippu melum valupperum endru ethirpaarkkappadugirathu. Sooriya minthagadu urpaththi, minsara vaagana urpaththi ullitta thozhil thuraigalukku kooduthal varthaga vaaippugal uruvaagum.

Va.U.Si thuraimugam 2026-27 nithi aandil Aepral mudhal Septambar varaiyilana kaala kattaththil 4.42 latcham sarakku pettagangalaik kaiyaandulladhu. kadandha nithi aandil idhe kaala kattaththil 4.28 sarakku pettagangalaik kaiyaandirundhadhu. idhu 3.18 sathaveetha valarchchi aagum.

Va.U.Si. thuraimugaththin sarakkut thalam 7-l amaya ulla moondraavadhu sarakku pettaga munaiyam matrum velith thuraimuga thittam aagiyavatrin moolam, sarakku pettagangalaik kaiyaalum thiran adhikariththu, kooduthal kappal sevaigalai eerppadhudan, indhiyaavin kizhakku kadarkaraiyil mukkiya sarakku pettaga maiyamaaga Va.U.Si. thuraimugam vilangum. ivvaaru andha seithikkurippil koorappattulladhu.

Naadhaga Thaarapuram Vedpaalar Kaarththikaa Kaidhu: Arasiyal Katchi Thalaivargal Kandhanam

Tamil

தூத்துக்குடி: சீனா, வியட்​நாம் வழி​யாக தூத்​துக்​குடி வ.உ.சி. துறைமுகத்​துக்கு புதிய சரக்கு கப்​பல் சேவை தொடங்​கப்​பட்​டுள்​ளது.

இதுதொடர்​பாக தூத்​துக்​குடி வ.உ.சி. துறைமுக ஆணைய தலை​வர் சுசாந்​தகுமார் புரோஹித் வெளி​யிட்​டுள்ள செய்​திக்​குறிப்பு: சீனா, வியட்​நாம், இந்​தி​யாவை இணைக்​கும் வகை​யில் புதிய சரக்கு கப்​பல் சேவை தொடங்​கப்​பட்​டுள்​ளது. ரீஜினல் கண்​டெய்​னர் லைன் நிறு​வனத்​தின் மூலம் நேரடி​யாக சீனா, வியட்​நாம் வழி​யாக தூத்​துக்​குடிக்கு சரக்கு கப்​பல் இயக்க நட​வடிக்கை எடுக்​கப்​பட்​டுள்​ளது.

அதன்​படி, முதல் முறை​யாக ‘எம்.வி.நவதா பூம்’ என்ற சரக்​குப் பெட்​டக கப்​பல் தூத்​துக்​குடிக்கு வந்​தது. அந்த கப்​பலை வ.உ.சி. துறைமுக அதி​காரி​கள், சரக்​குப் பெட்​டக முனைய அதி​காரி​கள் வரவேற்​றனர். 147.82 மீட்​டர் நீளமும், 23.38 மீட்​டர் அகலமும் கொண்ட இந்​தக் கப்​பல், 1,100 சரக்​குப் பெட்​டகங்​களை கையாளும் திறன் கொண்​டது.

இந்​தக் கப்​பல் சீனாவின் கின்ஷோ துறைமுகத்​தில் இருந்து புறப்​பட்டு, வியட்​நாமின் ஹைபோங் துறைமுகம் வழி​யாக தூத்​துக்​குடி வ.உ.சி. துறைமுகம் வந்​தடைந்​தது. தொடர்ந்து காட்​டுப்​பள்ளி துறைமுகம் வழி​யாக வியட்​நாமின் சூலாய் துறைமுகத்தை சென்​றடைகிறது. அங்​கிருந்து கின்​ஷோவுக்கு திரும்​பு​கிறது. சீனாவின் கின்​ஷோவில் இருந்து வியட்நாம் வந்தடைய 13 நாட்​களும், வியட்​நாமின் ஹைபோங்​கில் இருந்து தூத்​துக்​குடியை வந்​தடைய 12 நாட்​களும் ஆகிறது.

இந்​தக் கப்​பல் தற்​போது வாரத்​துக்கு இரு​முறை மட்​டும் இயக்​கப்​படு​கிறது. ஏற்​றுமதி​யாளர்​கள், இறக்​குமதி​யாளர்​களின் தேவையைப் பொறுத்து சேவை​யின் எண்​ணிக்கை அதி​கரிக்​கப்​படும். இந்​தப் புதிய கப்​பல் சேவை மூலம் தென் சீனா மற்​றும் வியட்​நாம் உடனான துறைமுகத்​தின் கடல்​வழி இணைப்பு மேலும் வலுப்​பெறும் என்று எதிர்​பார்க்​கப்​படு​கிறது. சூரிய மின்​தகடு உற்​பத்தி, மின்​சார வாகன உற்​பத்தி உள்​ளிட்ட தொழில் துறைகளுக்கு கூடுதல் வர்த்​தக வாய்ப்​பு​கள் உரு​வாகும்.

வ.உ.சி துறைமுகம் 2026-27 நிதி​ ஆண்​டில் ஏப்​ரல் முதல் செப்​டம்​பர் வரையி​லான கால​கட்​டத்​தில் 4.42 லட்​சம் சரக்​குப் பெட்​டகங்​களை கையாண்​டுள்​ளது. கடந்த நிதி​யாண்​டில் இதே கால​கட்​டத்​தில் 4.28 சரக்​குப் பெட்​டகங்​களை கையாண்​டிருந்​தது. இது 3.18 சதவீத வளர்ச்சி ஆகும்.

வ.உ.சி. துறைமுகத்​தின் சரக்​குத் தளம் 7-ல் அமைய உள்ள மூன்​றாவது சரக்​குப் பெட்​டக முனையம் மற்​றும் வெளித்​துறைமுகத் திட்​டம் ஆகிய​வற்​றின் மூலம், சரக்​குப் பெட்​டகங்​களை கையாளும் திறன் அதி​கரித்து, கூடுதல் கப்​பல் சேவை​களை ஈர்ப்​ப​துடன், இந்​தி​யாவின் கிழக்​குக் கடற்​கரையில் முக்​கிய சரக்​குப் பெட்​டக மைய​மாக வ.உ.சி. துறைமுகம் விளங்​கும். இவ்​வாறு அந்த செய்​திக்​குறிப்​பில் கூறப்​பட்​டுள்​ளது.