Culture 2 min read•November 28, 2026

Kashi Tamil Sangamam 5.0 event begins today: Vice President to inaugurate it

Kashi Tamil Sangamam 5.0 event begins today: Vice President to inaugurate it

👶 Discover Authentic Tamil Baby Names

8,000+ pure Sangam names with audio pronunciation & numerology.

Search Name Finder 🔊

English

Vice President C.P. Radhakrishnan will inaugurate Kashi Tamil Sangamam 5.0 in Varanasi.

This Kashi Tamil Sangamam event, held to celebrate the cultural, linguistic, and civilizational ties that have endured for centuries between Tamil Nadu and Kashi, is being held as its fifth edition from Nov. 28 to Dec. 12.

The inaugural ceremony will take place today at Namo Ghat on the banks of the Ganges in Varanasi. It will be inaugurated by Vice President C.P. Radhakrishnan.

Along with him are Union Education Minister Dharmendra Pradhan, Uttar Pradesh Chief Minister Yogi Adityanath, Union Education Ministry Secretary Deepti Gaur, Bharatiya Bhasha Samiti Chairman Samu Krishna Shastri, IIT Madras Director V. Kamakoti, and BHU Vice-Chancellor Professor Ajit Kumar Chaturvedi.

Out of the 46,080 people who applied from Tamil Nadu, about 1,400 have been selected. They are participating in seven groups of 200 each.

In the 8-day trip, 4 days are allocated for travel and the remaining 4 days for planned events. They also visit Varanasi, Prayagraj, and Ayodhya.

The theme of KDS 5.0 is “Let us learn Thirukkural.” It fosters awareness and understanding among students and youth about the timeless wisdom of the Thirukkural.

This event has been organized by the Department of Higher Education of the Ministry of Education, in collaboration with Banaras Hindu University, IIT Madras, the Central Institute of Classical Tamil, the Government of Uttar Pradesh, and various central government departments and ministries.

Union Defence Minister Rajnath Singh is set to attend the closing ceremony of this event. Seven categories are participating in this event: students, teachers, writers, media professionals, people from the agriculture sector, industry experts and artisans, women, and spiritual leaders.

Tanglish

Kudiyarasu Thunaith Thalaivar C.P. Raadhakrishnan Vaaranasiyil Kaasi Tamilch Sangamam 5.0-ai thodangi vaikkiraar.

Tamilnaadu matrum Kaasikku idaiye pala nootraandukalaaga needikkum kalaachchaara, mozhi matrum naagarigath thodarbugalai kondaadum vagaiyil indha Kaasi Tamilch Sangam nigazhchi 5-vadhu pathippaaga Nav.28 mudhal Dis. 12 varai nadaiperugiradhu.

Idhan thodakka vizhaa Vaaranasiyin Gangai karaiyil ulla Namo Kaattil indru nadaiperugiradhu. Idhanai Kudiyarasu Thunaith Thalaivar C.P.Raadhakrishnan thodakki vaikkiraar.

Ivarudan Maththiya Kalvi Amaichsar Prahalad Joshi, U.Pi. Mudhalvar Yogi Aadithyanath, Maththiya Kalvi Amaichsagaththin Seyalaalar Deepthi Gaur, Bharathiya Baasha Samithiyin Thalaivar Saamu Krishana Saasthiri, Chennai IIT Iyakkunar Vi.Kaamakodi, BHSU Thunaivendhar Perasiriyar Ajith Kumar Sathurvedi aagiyorum kalandhu kolgindranar.

Tamilnaattilirundhu vinnappiththa 46,080 peril sumaar 1,400 per thernedukkappattullanar. Ivargal thalaa 200 per konda ezhu kuzhuukkalaaga pangaerkindranar.

8 naal payanaththil 4 naatkal payanaththirkum, meethamulla 4 naatkal thittamidappatta nigazhchchigalukkum othukkappattullana. Ivargal Varanasi, Prayagraj matrum Ayoththi aagiya idangalaiyum paarvaiyidugindranar.

KDS 5.0-n karupporul ‘Thirukkural Payilvom’ enbathaagum. Ithu maanavargal, ilainjargalidaiye Thirukkuralin kaalaththaal azhiyaatha gnanam kuriththa vizhippunarvaiyum purithalaiyum valarkkirathu.

In-nigalvu Maththiya Kalvi Amaichchagaththin Uyarkalvith Thuraiyaal, Banaras Hindu Palkalaikkazhagam, Chennai IIT, Semmozhi Thamizhaivu Maththiya Niruvanam, Uththara Pradesa Arasu matrum palveru Maththiya Arasuth Thuraigal, Amaichchagangaludan inaindhu erpaadu seyyappattulladhu.

Maththiya Paadhukaapputh Thurai Amaichchar Rajnath Singh in-nigalvin niraivu vizhaavil kalandhu kolla ullaar. In-nigalvil maanavargal, aasiriyargal, ezhuththaalargal, oodaga vallunargal, velaanmai thuraiyinar, thozhil vallunargal matrum kaivinainjargal, pengal, aanmiga thalaivargal ena 7 pirivugal pangaerkinrana.

Tamil

குடியரசு துணைத் தலை​வர் சி.பி. ராதாகிருஷ்ணன் வாராணசி​யில் காசி தமிழ்ச் சங்​கமம் 5.0-ஐ தொடங்கி வைக்​கிறார்.

தமிழ்​நாடு மற்​றும் காசிக்கு இடையே பல நூற்​றாண்​டு​களாக நீடிக்​கும் கலாச்​சார, மொழி மற்​றும் நாகரி​கத் தொடர்​பு​களை கொண்​டாடும் வகை​யில் இந்த காசி தமிழ்ச் சங்​கம் நிகழ்ச்சி 5-வது பதிப்​பாக நவ.28 முதல் டிச. 12 வரை நடை​பெறுகிறது.

இதன் தொடக்க விழா வாராணசி​யின் கங்​கைக் கரை​யில் உள்ள நமோ காட்​டில் இன்று நடை​பெறுகிறது. இதனை குடியரசு துணைத் தலை​வர் சி.பி.​ரா​தாகிருஷ்ணன் தொடக்கி வைக்​கிறார்.

இவருடன் மத்​திய கல்வி அமைச்​சர் பிரஹலாத் ஜோஷி, உ.பி. முதல்​வர் யோகி ஆதித்​ய​நாத், மத்​திய கல்வி அமைச்​சகத்​தின் செய​லா​ளர் தீப்தி கவுர், பார​திய பாஷா சமி​தி​யின் தலை​வர் சாமு கிருஷ்ண சாஸ்​திரி, சென்னை ஐஐடி இயக்​குநர் வி.​காமகோடி, பிஎச்யூ துணைவேந்​தர் பேராசிரியர் அஜீத் குமார் சதுர்​வேதி ஆகியோ​ரும் கலந்து கொள்​கின்​றனர்.

தமிழ்​நாட்​டிலிருந்து விண்​ணப்​பித்த 46,080 பேரில் சுமார் 1,400 பேர் தேர்ந்​தெடுக்​கப்​பட்​டுள்​ளனர். இவர்​கள் தலா 200 பேர் கொண்ட ஏழு குழுக்​களாகப் பங்​கேற்​கின்​றனர்.

8 நாள் பயணத்​தில் 4 நாட்​கள் பயணத்​திற்​கும், மீத​முள்ள 4 நாட்​கள் திட்​ட​மிடப்​பட்ட நிகழ்ச்​சிகளுக்​கும் ஒதுக்​கப்​பட்​டுள்​ளன. இவர்​கள் வாராணசி, பிர​யாக்​ராஜ் மற்​றும் அயோத்தி ஆகிய இடங்​களை​யும் பார்​வை​யிடு​கின்​றனர்.

கேடிஎஸ் 5.0-ன் கருப்​பொருள் ‘திருக்​குறள் பயில்​வோம்’ என்​ப​தாகும். இது மாணவர்​கள், இளைஞர்​களிடையே திருக்​குறளின் காலத்​தால் அழி​யாத ஞானம் குறித்த விழிப்​புணர்​வை​யும் புரிதலை​யும் வளர்க்​கிறது.

இந்​நிகழ்வு மத்​திய கல்வி அமைச்​சகத்​தின் உயர்​கல்​வித் துறை​யால், பனாரஸ் இந்து பல்​கலைக்​கழகம், சென்னை ஐஐடி, செம்​மொழித் தமிழாய்வு மத்​திய நிறு​வனம், உத்தர பிரதேச அரசு மற்​றும் பல்​வேறு மத்​திய அரசுத் துறை​கள், அமைச்​சகங்​களு​டன் இணைந்து ஏற்​பாடு செய்​யப்​பட்​டுள்​ளது.

மத்​திய பாது​காப்​புத் துறை அமைச்​சர் ராஜ்​நாத் சிங் இந்​நிகழ்​வின் நிறைவு விழா​வில் கலந்து கொள்ள உள்​ளார். இந்​நிகழ்​வில் மாணவர்​கள், ஆசிரியர்​கள், எழுத்​தாளர்​கள், ஊடக வல்​லுநர்​கள், வேளாண்மை துறை​யினர், தொழில் வல்​லுநர்​கள் மற்​றும் கைவினைஞர்​கள், பெண்​கள், ஆன்​மிகத்​ தலை​வர்​கள் என 7 பிரிவுகள்​ பங்​கேற்​கின்​றன.