Culture 2 min read•November 28, 2026

Karisma Kapoor’s ex-husband’s property dispute: Even after speaking 15 times, no resolution could be found - judge

Karisma Kapoor’s ex-husband’s property dispute: Even after speaking 15 times, no resolution could be found - judge

👶 Discover Authentic Tamil Baby Names

8,000+ pure Sangam names with audio pronunciation & numerology.

Search Name Finder 🔊

English

Bollywood actress Karisma Kapoor’s ex-husband and businessman Sanjay Kapoor died an untimely death in London after suffering a heart attack. His death has led to a property dispute within the family. At the time of Sanjay Kapoor’s death, the assets of his automobile company were worth Rs. 30,000 crore. Priya Kapoor, who is considered Sanjay Kapoor’s third wife, is claiming rights to these assets. However, Sanjay Kapoor’s mother, Rani Kapoor, has filed a case in the Delhi High Court, stating that all the properties in Sanjay Kapoor’s name were earned by her husband, and that after his death the assets passed to her son, and that she has a share in those assets.

In his petition, he stated that the assets of Sanjay Kapoor had been transferred by Priya Kapoor’s side to the RK Family Trust without their consent. Therefore, he had noted that it should be declared invalid.

Supreme Court

He also alleged that the assets he inherited from his late husband, Surinder Kapoor, the founder of the Sona Group, were transferred to the trust without his proper consent. However, Priya requested that the case be dismissed.

Moreover, Rani has also approached the Supreme Court seeking to prevent the transfer of the trust properties. In this important case, the Supreme Court had recommended holding settlement talks last April. Following both sides agreeing to this in May, former Chief Justice of India D.Y. Chandrachud was appointed as mediator to help reach an amicable resolution.

Justice Chandrachud, appointed by the Supreme Court, called both parties and held talks 15 times. However, neither side was able to reach any settlement. Justice Chandrachud submitted a report on this to the Supreme Court.

Accepting this, the court responded that an appropriate order would be issued in this case. The court asked what Rani Kapoor’s demands were. Justice J.B. Pardiwala also said that it was not clear who was fighting with whom. Speaking thereafter, Rani Kapoor’s lawyer said that Rani Kapoor, who is over 80 years old, is seeking her share in the family trust, and that the value of this claim has been estimated at Rs. 6,000 crore. During the hearing, the judges urged both sides to compromise and cooperate, and questioned why this issue could not be resolved through mediation.

The court also took note of the second report submitted by mediator Chandrachud, which stated that the mediation talks had reached an impasse. Mukul Rohatgi, the lawyer appearing on behalf of Priya Kapoor, objected to Rani Kapoor’s claim over the assets. Another senior lawyer appearing for Priya, Abhimanyu Bhandari, argued that Priya is entitled to 60 percent of the trust’s assets, and that the remaining 40 percent should be divided among Sanjay’s children.

Senior advocate Mahesh Jethmalani, appearing on behalf of the children born to Sanjay through his marriage to actress Karisma Kapoor, stated that they are entitled to 24 to 26 percent of the trust’s assets. Priya Kapoor’s lawyer objected to the mediation continuing further. Following this, the case is set to be formally heard in the Supreme Court.

Tanglish

Bollywood nadigai Karishma Kapoorin maaji kanavarum thozhilathibarumana Sanjay Kapoor Londonil maaradaippu erpattu akaala maranam adainthaar. Avarathu maranam kudumbathil soththu prachnaikku vazhi vaguththullathu. Sanjay Kapoor iranthapothu avarathu automobile companyin soththu Ru.30 aayiram kodiyaaga irunthathu. Indha soththukku Sanjay Kapoorin moondravathu manaiviyaaga karuthappadum Priya Kapoor urimai kondaadi varugiraar. Aanaal Sanjay Kapoor peyaril irukkum anaiththu soththukkalum thanathu kanavar sambaathithathu endrum, avar iranthathaal antha soththu thanathu maganukku sendrathu endrum, antha soththil thanakku pangu iruppathaaga koori Sanjay Kapoorin thaayaar Rani Kapoor Delhi uyarneethimandrathil vazhakkut thodarnthullaar.

pavar thanathu manuvil aarkae kutumpa arakkattalaikku sanjsay kapoorin soththukkalai thangkalathu opputhal inri piriyaa kapoor tharappu maarrivittathaaka theriviththullaar enavae athu sellaathu enru arivikka vaentum enru kurippittu irunthaar p figureimg alt srchttpsgumletvikatancomvikatan2026-11-27nj4lomn01200-675-28205103-thumbnail-16x9-sc-asperajpg figcaptionsupreem koertfigcaptionfigure pmaelum thanathu maraintha kanavarum soenaa kuzhumaththin niruvanarumaana surinthar kapooritamirunthu thanakku vaarisurimaiyaakak kitaiththa soththukkal thanathu muraiyaana sammathaminri arakkattalaikku maarrappattathaaka avar kurram saattiyullaar aanaal intha vazhakkaith thallupati seyyumaaru piriyaa koerinaarp

Melum, arakkattalai soththukkal kaimatrappaduvathai thadukka kori Rani uchcha neethi mandrathaiyum anugiyullaar. Indha mukkiyaththuvam vaaintha vazhakkil samarasa pechchuvaarththai nadaththa Supreme Court kadantha April maadham parinthuraitthirundhadhu. Mei maadham iru tharappinarum idharku sammatham theriviththathai thodarndhu, samarasa theervai ettuvatharku udhavuvatharkaaga Supreme munnal thalai mai neethi pathi D.Y. Chandrachud maththiyastharaaga niyamikkappattaar.

Supreme Court niyamiththa neethi pathi Chandrachud irandu tharappinaraiyum azhaiththu 15 murai pechchuvaarththai nadaththinaar. Aanaalum iru tharappinaralum endhavoru samarasa theervaiyum etta mudiyavillai. Idhu kuriththu neethi pathi Chandrachud Supreme Courttil arikkai thaakkal seydhaar.

pathanai aerru pathilaliththa neethimanram intha vazhakkil uriya uththaravu pirappikkappatum enath theriviththullathu raani kapoorin koerikkaikal ennavenru neethimanram kaettathu athoetu yaar yaarutan santaiyitukiraarkal enpathae thelivaaka illai enru neethipathi jaepi parthivaalaa theriviththaar ithaiyatuththu paesiya raani kapoorin vazhakkarinjar 80 vayathaik katantha raani kapoor kutumpa arakkattalaiyil thanakkaana pangkaik koeri varuvathaakavum antha urimai koeralin mathippu roo6000 koeti ena mathippitappattullathaakavum theriviththaar visaaranaiyin poethu iru tharappinarum vittukkotuththu natanthu kollumpati kaettukkonta neethipathikal maththiyastham moolam intha pirasnaikku aen theervu kaana mutiyavillai enru kaelvi ezhuppinarp

Maththiyasthap pechchuvaarththai muttukkattaiyai ettiyulladhaaga maththiyasthar Chandrachood samarpiththa irandaavadhu arikkaiyaiyum needhimandram gavanaththil kondadhu. Priya Kapoor saarbaaga aajaraan vazhakkarignar Mukil Rohatgi, soththukkal meedhaana Ranikapoorin urimai kooralukku edhirppu theriviththaar. Priya saarbil aajaraan matroru mooththa vazhakkarignar Abimanyu Pandari, arakkattalaiyin soththukkalil 60 sadhaveedaththirku Priyaavukku urimai ulladhaagavum, meedhamulla 40 sadhaveedam Sanjayyin kuzhandhaigalukku idaiye pirikkappada vendum endrum vaadhiththaar.

nadigai karishmaa kapoorudanaana thirumanaththin moolam sanjaykkup pirandha kuzhandhaigal saarbil aajaraana mooththa valakkarinar mahesh jethmalani, arakkattalaiyin soththukkalil 24 muthal 26 sathaveethaththirkku avargalukku urimai ulladhaagath theriviththaar.merkondu maththiyastham thodar priyaa kapoor valakkarinar ethirppu theriviththaar. idhaiyaduththu ivvalakku supreem korttil muraippadi visaaranai nadaipera irukkiradhu.

Nadigai Karishma Kapoorudanaana thirumanathin moolam Sanjaykku pirandha kuzhandhaigal saarbil aajaraan moottha vazhakkarinar Mahesh Jethmalani, arakkattalaiyin soththukkalil 24 muthal 26 sathaveethathirkku avargalukku urimai ulladhaaga theriviththaar. Merekondu mathyastham thodar Priya Kapoor vazhakkarinar ethirppu theriviththaar. Ithaiytuththu ivvazhakku Supreme Court-il muraiyapadi visaaranai nadakka irukkiradhu.

Tamil

பாலிவுட் நடிகை கரிஷ்மா கபூரின் மாஜி கணவரும் தொழிலதிபருமான சஞ்சய் கபூர் லண்டனில் மாரடைப்பு ஏற்பட்டு அகால மரணம் அடைந்தார். அவரது மரணம் குடும்பத்தில் சொத்து பிரச்னைக்கு வழி வகுத்துள்ளது. சஞ்சய் கபூர் இறந்தபோது அவரது ஆட்டோமொபைல் கம்பெனியின் சொத்து ரூ.30 ஆயிரம் கோடியாக இருந்தது. இந்த சொத்துக்கு சஞ்சய் கபூரின் மூன்றாவது மனைவியாக கருதப்படும் பிரியா கபூர் உரிமை கொண்டாடி வருகிறார். ஆனால் சஞ்சய் கபூர் பெயரில் இருக்கும் அனைத்து சொத்துக்களும் தனது கணவர் சம்பாதித்தது என்றும், அவர் இறந்ததால் அந்த சொத்து தனது மகனுக்கு சென்றது என்றும், அந்த சொத்தில் தனக்கு பங்கு இருப்பதாக கூறி சஞ்சய் கபூரின் தாயார் ராணி கபூர் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.

அவர் தனது மனுவில் ஆர்.கே குடும்ப அறக்கட்டளைக்கு சஞ்சய் கபூரின் சொத்துக்களை தங்களது ஒப்புதல் இன்றி பிரியா கபூர் தரப்பு மாற்றிவிட்டதாக தெரிவித்துள்ளார். எனவே அது செல்லாது என்று அறிவிக்க வேண்டும் என்று குறிப்பிட்டு இருந்தார்.

சுப்ரீம் கோர்ட்

மேலும் தனது மறைந்த கணவரும், சோனா குழுமத்தின் நிறுவனருமான சுரிந்தர் கபூரிடமிருந்து தனக்கு வாரிசுரிமையாகக் கிடைத்த சொத்துக்கள், தனது முறையான சம்மதமின்றி அறக்கட்டளைக்கு மாற்றப்பட்டதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். ஆனால் இந்த வழக்கைத் தள்ளுபடி செய்யுமாறு பிரியா கோரினார்.

மேலும், அறக்கட்டளை சொத்துக்கள் கைமாற்றப்படுவதைத் தடுக்கக் கோரி ராணி உச்ச நீதிமன்றத்தையும் அணுகியுள்ளார். இந்த முக்கியத்துவம் வாய்ந்த வழக்கில் சமரசப் பேச்சுவார்த்தை நடத்த சுப்ரீம் கோர்ட் கடந்த ஏப்ரல் மாதம் பரிந்துரைத்திருந்தது. மே மாதம் இரு தரப்பினரும் இதற்குச் சம்மதம் தெரிவித்ததைத் தொடர்ந்து, சமரசத் தீர்வை எட்டுவதற்கு உதவுவதற்காக சுப்ரீம் முன்னாள் தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் மத்தியஸ்தராக நியமிக்கப்பட்டார்.

சுப்ரீம் கோர்ட் நியமித்த நீதிபதி சந்திரசூட் இரண்டு தரப்பினரையும் அழைத்து 15 முறை பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனாலும் இரு தரப்பினராலும் எந்தவொரு சமரசத் தீர்வையும் எட்ட முடியவில்லை. இது குறித்து நீதிபதி சந்திரசூட் சுப்ரீம் கோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்தார்.

அதனை ஏற்று பதிலளித்த நீதிமன்றம், இந்த வழக்கில் உரிய உத்தரவு பிறப்பிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளது. ராணி கபூரின் கோரிக்கைகள் என்னவென்று நீதிமன்றம் கேட்டது. அதோடு, யார் யாருடன் சண்டையிடுகிறார்கள் என்பதே தெளிவாக இல்லை என்று நீதிபதி ஜே.பி. பர்திவாலா தெரிவித்தார். இதையடுத்து பேசிய ராணி கபூரின் வழக்கறிஞர், 80 வயதைக் கடந்த ராணி கபூர் குடும்ப அறக்கட்டளையில் தனக்கான பங்கைக் கோரி வருவதாகவும், அந்த உரிமை கோரலின் மதிப்பு ரூ.6,000 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். விசாரணையின் போது இரு தரப்பினரும் விட்டுக்கொடுத்து நடந்து கொள்ளும்படி கேட்டுக்கொண்ட நீதிபதிகள், மத்தியஸ்தம் மூலம் இந்த பிரச்னைக்கு ஏன் தீர்வு காண முடியவில்லை என்று கேள்வி எழுப்பினர்.

மத்தியஸ்தப் பேச்சுவார்த்தை முட்டுக்கட்டையை எட்டியுள்ளதாக மத்தியஸ்தர் சந்திரசூட் சமர்ப்பித்த இரண்டாவது அறிக்கையையும் நீதிமன்றம் கவனத்தில் கொண்டது. பிரியா கபூர் சார்பாக ஆஜரான வழக்கறிஞர் முகில் ரோஹத்கி, சொத்துக்கள் மீதான ராணிகபூரின் உரிமை கோரலுக்கு எதிர்ப்பு தெரிவித்தார். பிரியா சார்பில் ஆஜரான மற்றொரு மூத்த வழக்கறிஞர் அபிமன்யு பண்டாரி, அறக்கட்டளையின் சொத்துக்களில் 60 சதவீதத்திற்கு பிரியாவுக்கு உரிமை உள்ளதாகவும், மீதமுள்ள 40 சதவீதம் சஞ்சய்யின் குழந்தைகளுக்கு இடையே பிரிக்கப்பட வேண்டும் என்றும் வாதிட்டார்.

நடிகை கரிஷ்மா கபூருடனான திருமணத்தின் மூலம் சஞ்சய்க்குப் பிறந்த குழந்தைகள் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் மகேஷ் ஜெத்மலானி, அறக்கட்டளையின் சொத்துக்களில் 24 முதல் 26 சதவீதத்திற்கு அவர்களுக்கு உரிமை உள்ளதாகத் தெரிவித்தார்.மேற்கொண்டு மத்தியஸ்தம் தொடர பிரியா கபூர் வழக்கறிஞர் எதிர்ப்பு தெரிவித்தார். இதையடுத்து இவ்வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் முறைப்படி விசாரணை நடைபெற இருக்கிறது.