Politics 2 min read•October 31, 2026

I will work for the people until my last breath: Prime Minister Modi assures

I will work for the people until my last breath: Prime Minister Modi assures

👶 Discover Authentic Tamil Baby Names

8,000+ pure Sangam names with audio pronunciation & numerology.

Search Name Finder 🔊

English

Ahmedabad: Prime Minister Narendra Modi has said that he will work for the people until his last breath.

A livestock breeding research center has been built on 127 acres in Banaskantha, Gujarat. Prime Minister Narendra Modi inaugurated this center yesterday morning. He also laid the foundation stone for setting up two bio-biogas plants there. Later, at a ceremony held in Banaskantha, he launched various development projects worth Rs. 14,000 crore.

He also laid the foundation stone for several projects, including the Ahmedabad Metro Phase 2 project. At the event, under the PM-Kisan scheme, Prime Minister Narendra Modi disbursed Rs. 19,000 crore as the 24th installment for about 10 crore small and marginal farmers. Speaking at the event, he said: Previous governments had been deceiving farmers. The BJP government is fulfilling all the promises it made to farmers, including the minimum support price.

By providing 12 lakh solar power generation units for agricultural cultivation, electricity worth Rs. 50 lakh crore has been saved. Honey production has doubled over the past 12 years. As a result, India has secured the second position in honey exports.

Because wars are taking place in various countries around the world, the entire world has been affected. In this difficult situation, some people are creating fear among the public. They are spreading rumors that there is a shortage of fertilizers and cooking gas cylinders.

Fertilizer prices have risen significantly worldwide. A bag of fertilizer is being sold for Rs. 3,000. However, fertilizers are being distributed to Indian farmers without any shortage at a price of Rs. 300. Today, about Rs. 19,000 crore has been deposited into the bank accounts of 10 crore farmers.

In this scheme alone, 50 lakh farmers in Gujarat have benefited. Across the country, financial assistance of Rs. 4.5 lakh crore has so far been provided to small and marginal farmers. I have completed 25 years in public life. All these years, the people of Gujarat have been extending me immense support. I express my heartfelt gratitude to them. I will continue to work for the people until my last breath. He said this.

Tanglish

Agamathaabath: kadaisi moochu varai makkalukkaaga uzhaippen endru Pirathamar Narenthira Modi theriviththullaar.

Gujaraththin Panaskanthavil 127 ekkaril kaalnadai inapperukka aaraichi maiyam kattappattu ullathu. Indha maiyaththai Pirathamar Narenthira Modi netru kaalai thirandhu vaiththaar. Melum angu iru bio uyiri erivaayu maiyangalai amaikka adikkal naattinaar. Pinnar Panaskanthavil nadaipetra vizhaavil Ru.14,000 kodi mathippilana palveru valarchchi thittangalai thodangi vaiththaar.

pakamathaapaath metroe 2-m katta thittam utpata sila thittangkalukkum atikkal naattinaar vizhaavil piem kisaan thittaththin keezh 24-vathu thavanaiyaaka sumaar 10 koeti kuru siru vivasaayikalukkaaka roo19000 koetiyai pirathamar naraenthira moeti vazhangkinaar vizhaavil avar paesiyathaavathu katantha kaala arasukal vivasaayikalai aemaarri vanthathu paajaka arasu kurainthapatsa aatharavu vilai utpata vivasaayikalukku aliththa anaiththu vaakkuruthikalaiyum niraivaerri varukirathup

pvaelaan saakupatikkaaka 12 latsam sooriya min urpaththi saathanangkal vazhangkappattathanmoolam roo50 latsam koeti mathippilaana minsaaram saemikkappattu ullathu katantha 12 aantukalil thaen urpaththi iru matangkaaka uyarnthullathu ithanmoolam thaen aerrumathiyil 2-vathu itaththai inthiyaa pitiththullathup pulakin palvaeru naatukalil poerkal nataiperru varuvathaal ottumoththa ulakamum paathikkappattu ullathu intha ikkattaana soozhalil silar makkalitaiyae assaththai aerpatuththi varukinranar urangkal samaiyal kaas silintarukku thattuppaatu nilavuvathaaka avarkal vathanthikalaip parappi varukinranarp

pulakam muzhuvathum uram vilai kanisamaaka uyarnthullathu oru moottai uram roo3000-kku virpanai seyyappatukirathu eninum inthiya vivasaayikalukku roo300 vilaiyil thattuppaatu inri urangkal viniyoekam seyyappattu varukinrana inru 10 koeti vivasaayikalin vangkik kanakkukalil sumaar roo19000 koeti tepaasit seyyappattu ullathup

pintha thittaththil kujaraaththil mattum 50 latsam vivasaayikal palan atainthullanar naatu muzhuvathum kuru siru vivasaayikalukku ithuvarai roo45 latsam koeti nithiyuthavi vazhangkappattu ullathu pothu vaazhkkaiyil 25 aantukalai niraivu seythullaen iththanai aantukalum kujaraath makkal enakku paeraatharavai vazhangki varukinranar avarkalukku manathin aazhaththil irunthu nanriyai theriviththuk kolkiraen enathu kataisi moossu ulla varai makkalukkaaka uzhaiththuk kontae iruppaen ivvaaru avar paesinaarp

Arasup panikkaana vayathu varampu melum 5 aandugal adhigarippu: enthentha pirivinarkku evvalavu vayathu varampu uyarvu?

Tamil

அகமதாபாத்: கடைசி மூச்சு வரை மக்​களுக்​காக உழைப்​பேன் என்று பிரதமர் நரேந்​திர மோடி தெரி​வித்​துள்​ளார்.

குஜராத்​தின் பனஸ்​கந்​தாவில் 127 ஏக்​கரில் கால்​நடை இனப்பெருக்க ஆராய்ச்சி மையம் கட்​டப்​பட்டு உள்​ளது. இந்த மையத்தை பிரதமர் நரேந்​திர மோடி நேற்று காலை திறந்து வைத்தார். மேலும் அங்கு இரு பயோ உயிரி எரிவாயு மையங்களை அமைக்க அடிக்​கல் நாட்​டினார். பின்​னர் பனஸ்கந்தாவில் நடை​பெற்ற விழா​வில் ரூ.14,000 கோடி மதிப்பிலான பல்​வேறு வளர்ச்​சித் திட்​டங்​களை தொடங்கி வைத்தார்.

அகமதாபாத் மெட்ரோ 2-ம் கட்ட திட்​டம் உட்​பட சில திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்​டினார். விழா​வில் பிஎம் கிசான் திட்​டத்​தின் கீழ் 24-வது தவணை​யாக சுமார் 10 கோடி குறு, சிறு விவசாயிகளுக்​காக ரூ.19,000 கோடியை பிரதமர் நரேந்​திர மோடி வழங்​கினார். விழா​வில் அவர் பேசிய​தாவது: கடந்த கால அரசுகள் விவசாயிகளை ஏமாற்றி வந்​தது. பாஜக அரசு குறைந்​த​பட்ச ஆதரவு விலை உட்​பட விவசாயிகளுக்கு அளித்த அனைத்து வாக்குறுதி​களை​யும் நிறைவேற்றி வரு​கிறது.

வேளாண் சாகுபடிக்​காக 12 லட்​சம் சூரிய மின் உற்​பத்தி சாதனங்கள் வழங்​கப்​பட்டதன்​மூலம் ரூ.50 லட்​சம் கோடி மதிப்​பிலான மின்​சா​ரம் சேமிக்​கப்​பட்டு உள்​ளது. கடந்த 12 ஆண்டுகளில் தேன் உற்​பத்தி இரு மடங்​காக உயர்ந்​துள்​ளது. இதன்​மூலம் தேன் ஏற்​றுமதி​யில் 2-வது இடத்தை இந்​தியா பிடித்துள்​ளது.

உல​கின் பல்​வேறு நாடுகளில் போர்​கள் நடை​பெற்று வரு​வதால் ஒட்​டுமொத்த உல​கமும் பாதிக்​கப்​பட்டு உள்​ளது. இந்த இக்கட்டான சூழலில் சிலர் மக்​களிடையே அச்​சத்தை ஏற்​படுத்தி வரு​கின்​றனர். உரங்​கள், சமையல் காஸ் சிலிண்​டருக்கு தட்டுப்பாடு நில​வுவ​தாக அவர்​கள் வதந்​தி​களைப் பரப்பி வருகின்றனர்.

உல​கம் முழு​வதும் உரம் விலை கணிச​மாக உயர்ந்​துள்​ளது. ஒரு மூட்டை உரம் ரூ.3,000-க்கு விற்​பனை செய்​யப்​படு​கிறது. எனினும் இந்​திய விவசாயிகளுக்கு ரூ.300 விலை​யில் தட்​டுப்​பாடு இன்றி உரங்​கள் விநியோகம் செய்​யப்​பட்டு வரு​கின்​றன. இன்று 10 கோடி விவசாயிகளின் வங்​கிக் கணக்​கு​களில் சுமார் ரூ.19,000 கோடி டெபாசிட் செய்​யப்​பட்டு உள்​ளது.

இந்த திட்​டத்​தில் குஜராத்​தில் மட்​டும் 50 லட்​சம் விவசாயிகள் பலன் அடைந்​துள்​ளனர். நாடு முழு​வதும் குறு, சிறு விவசாயிகளுக்கு இது​வரை ரூ.4.5 லட்​சம் கோடி நிதி​யுதவி வழங்கப்​பட்டு உள்​ளது. பொது வாழ்க்​கை​யில் 25 ஆண்​டுகளை நிறைவு செய்​துள்​ளேன். இத்​தனை ஆண்​டுகளும் குஜராத் மக்​கள் எனக்கு பேராதரவை வழங்கி வரு​கின்​றனர். அவர்​களுக்கு மனதின் ஆழத்​தில் இருந்து நன்​றியை தெரி​வித்​துக் கொள்கிறேன். எனது கடைசி மூச்சு உள்ள வரை மக்​களுக்​காக உழைத்​துக் கொண்டே இருப்​பேன். இவ்​வாறு அவர் பேசினார்.