Culture 3 min read•November 7, 2026

"E20 has turned into 420; the car you bought with love is getting ruined" – Rahul Gandhi's allegation

"E20 has turned into 420; the car you bought with love is getting ruined" – Rahul Gandhi's allegation

👶 Discover Authentic Tamil Baby Names

8,000+ pure Sangam names with audio pronunciation & numerology.

Search Name Finder 🔊

English

Since the fuel crisis began in India, the practice of supplying petrol mixed with 20 percent ethanol has been introduced in our country.

However, Leader of the Opposition in the Lok Sabha Rahul Gandhi has alleged on his X page that more than 20 percent ethanol has been mixed in petrol.

“E20 has now become 420 - a job of stealing petrol from the public’s cars!

The Modi government says — petrol contains 20% ethanol. But the Karnataka government collected petrol samples from 7 districts and tested them in an accredited laboratory.

Petrol + E20

Study results...

Look at the results: It was found that 11 out of 14 samples contained more than 20% ethanol.

31.2% ethanol in IOCL, 30.5% in HPCL!

IOCL, HPCL, BPCL, Nayara, Shell — whether government-owned or private, all of them have mixed beyond the prescribed limit.

What is worse is that the companies’ own laboratories did not even mention in their reports how much ethanol was mixed in the petrol!

The car you bought with love...

In other words, you are paying a higher price to buy petrol, but your vehicle’s tank is being filled with ethanol. Who is losing here? You are.

Your vehicle was not made to handle this much ethanol — as a result, mileage will drop, and you’ll have to keep running to the mechanic’s shop. This fuel is ruining the car you bought with such enthusiasm.

Not only that, there is no label at the pump telling you what is being poured into your vehicle. People are not given any choice.

E20 बना 420 - जनता की गाड़ी से पेट्रोल चोरी! मोदी सरकार कहती है - पेट्रोल में 20% एथेनॉल है। कर्नाटक सरकार ने 7 ज़िलों से पेट्रोल के सैंपल लेकर मान्यता प्राप्त लैब में जाँच करवाई। नतीजा देखिए - 14 में से 11 सैंपल में 20% से ज़्यादा एथेनॉल - IOCL में 31.2%, HPCL में 30.5% - IOCL, HPCL, BPCL, Nayara, Shell - सरकारी हों या प्राइवेट - सब सीमा से ऊपर - और कंपनियों की अपनी लैब ने एथेनॉल की मात्रा रिपोर्ट में लिखी ही नहीं मतलब आप पैसा महंगे पेट्रोल का दे रहे हैं, टंकी में एथेनॉल भरा जा रहा है। नुकसान किसका? आपका। आपकी गाड़ी इतना एथेनॉल पचाने के लिए बनी ही नहीं - मतलब, घटता माइलेज, बार-बार मैकेनिक। शौक से ली गई गाड़ी की बर्बादी। और पंप पर लिखा तक नहीं कि टंकी में क्या डाला जा रहा है - चुनने का कोई विकल्प नहीं। मोदी जी, बताइए - देश की टंकी में क्या भरा जा रहा है? पेट्रोल में असल में कितना एथेनॉल है? 20% से ज़्यादा मिलावट करने वाली कंपनियों पर कार्रवाई कब होगी? और डिबेट की चुनौती अब भी खड़ी है। ये मुद्दा भी जोड़ लेंगे - आपकी नीतियों से असल में फ़ायदा किसे हो रहा है?

— Rahul Gandhi (@RahulGandhi) November 7, 2026

Who is really benefiting?

Mr. Modi, tell the people of the country — what is being poured into this country’s tank? How much ethanol is actually mixed in the petrol?

When will action be taken against companies that blend more than 20% ethanol?

Our debate challenge is still pending. Let us include this issue in it too — who is really benefiting from these policies of yours?”

Tanglish

Indiyavil eriporul prachnai erpatathilirunthu, petrolil 20 sathavitham ethanol kalanthu viniyogam seyyum nadaimurai nam naattirkul vanthullathu.

Anal, petrolil 20 sathavithathirku athigamaga ethanol kalanthullathaga makkalavai ethirkkatchi thalaivar Rahul Gandhi thanathu X pakkathil kutram saatiyullaar.

“E20 ippothu 420 aga maarivittathu - pothumakkal carilirunthu petrolai thirudum velai!

Modi arasu solgirathu — petrolil 20% ethanol kalanthullathu endru. Anal, Karnataka arasu 7 mavattangalilirunthu petrol maathirigalai eduthu angikarikkappatta aayvagathil sothanai seythu paarthathu.

Petrol + E20

Periyaar Arivulagam nool sarcchai: "Podhu noolagalgalai aayvu seiya visaaranai aanaayam vendum" - Thirumavalavan

Aayvu mudivugal...

Adhan mudivugalai paarungal: 14 maathirigalil 11-il 20%-kku adhigamaana ethanal irundhadhu kandarriyappattulladhu.

IOCL-il 31.2%, HPCL-il 30.5% ethanal!

IOCL, HPCL, BPCL, Nayara (Nayara), Shell (Shell) — arasu niruvanamO alladhu thaniyaar niruvanamO, ellaamE nirnayikkappatta ellaiyai thaanDi kalappadam seidhullana.

Idhil kodumai ennavendraal, indha niruvanangalin sondha aayvagangal petrolil evvalavu ethanol kalandhulladhu endra vivarathaiyE arikkaiyil sollavillai!

Aasaiyaaga vaangiya kaar...

Adhaavadhu, neengal adhiga vilai koduthu petrol vaangugireergal, aanaal ungal vandiyin taengil ethanoldhaan nirappappadugiradhu. Idhil nashtam yaarukku? Ungalukkutthaan.

Ivvalavu adhiga ethanolaith thaangum vagaiyil ungal vaaganam thayaarikkappadavillai — idhanaal mailaaj kuraiyum, adikkadi mekkaanik kadaikku alaiya vendi varum. Neengal aasaiyaaga vaangiya kaarai indha petrol paazhpadhuththugiradhu.

Adhumattumindri, pangil ungal vandiyil enna ootrugiraargal endru sollum maadhiri endhavoru labelum illai. Makkalukku endhavoru thervum vazhangappadavillai.

Tamil

இந்தியாவில் எரிபொருள் பிரச்னை ஏற்பட்டதிலிருந்து, பெட்ரோலில் 20 சதவீதம் எத்தனால் கலந்து விநியோகம் செய்யும் நடைமுறை நம் நாட்டிற்குள் வந்துள்ளது.

ஆனால், பெட்ரோலில் 20 சதவிகிதத்திற்கு அதிகமாக எத்தனால் கலந்துள்ளதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தனது எக்ஸ் பக்கத்தில் குற்றம் சாட்டியுள்ளார்.

“E20 இப்போது 420 ஆக மாறிவிட்டது - பொதுமக்கள் காரிலிருந்து பெட்ரோலைத் திருடும் வேலை!

மோடி அரசு சொல்கிறது — பெட்ரோலில் 20% எத்தனால் கலந்துள்ளது என்று. ஆனால், கர்நாடக அரசு 7 மாவட்டங்களிலிருந்து பெட்ரோல் மாதிரிகளை எடுத்து அங்கீகரிக்கப்பட்ட ஆய்வகத்தில் சோதனை செய்து பார்த்தது.

பெட்ரோல் + E20

ஆய்வு முடிவுகள்...

அதன் முடிவுகளைப் பாருங்கள்: 14 மாதிரிகளில் 11-இல் 20%-க்கு அதிகமான எத்தனால் இருந்தது கண்டறியப்பட்டுள்ளது.

IOCL-இல் 31.2%, HPCL-இல் 30.5% எத்தனால்!

IOCL, HPCL, BPCL, நயாரா (Nayara), ஷெல் (Shell) — அரசு நிறுவனமோ அல்லது தனியார் நிறுவனமோ, எல்லாமே நிர்ணயிக்கப்பட்ட எல்லையைத் தாண்டி கலப்படம் செய்துள்ளன.

இதில் கொடுமை என்னவென்றால், இந்த நிறுவனங்களின் சொந்த ஆய்வகங்கள் பெட்ரோலில் எவ்வளவு எத்தனால் கலந்துள்ளது என்ற விவரத்தையே அறிக்கையில் சொல்லவில்லை!

ஆசையாக வாங்கிய கார்...

அதாவது, நீங்கள் அதிக விலை கொடுத்து பெட்ரோல் வாங்குகிறீர்கள், ஆனால் உங்கள் வண்டியின் டேங்கில் எத்தனால்தான் நிரப்பப்படுகிறது. இதில் நஷ்டம் யாருக்கு? உங்களுக்குத்தான்.

இவ்வளவு அதிக எத்தனாலைத் தாங்கும் வகையில் உங்கள் வாகனம் தயாரிக்கப்படவில்லை — இதனால் மைலேஜ் குறையும், அடிக்கடி மெக்கானிக் கடைக்கு அலைய வேண்டி வரும். நீங்கள் ஆசையாக வாங்கிய காரை இந்த பெட்ரோல் பாழ்படுத்துகிறது.

அதுமட்டுமின்றி, பங்கில் உங்கள் வண்டியில் என்ன ஊற்றுகிறார்கள் என்று சொல்லும் மாதிரி எந்தவொரு லேபிளும் இல்லை. மக்களுக்கு எந்தவொரு தேர்வும் வழங்கப்படவில்லை.

E20 बना 420 - जनता की गाड़ी से पेट्रोल चोरी! मोदी सरकार कहती है - पेट्रोल में 20% एथेनॉल है। कर्नाटक सरकार ने 7 ज़िलों से पेट्रोल के सैंपल लेकर मान्यता प्राप्त लैब में जाँच करवाई। नतीजा देखिए - 14 में से 11 सैंपल में 20% से ज़्यादा एथेनॉल - IOCL में 31.2%, HPCL में 30.5% - IOCL, HPCL, BPCL, Nayara, Shell - सरकारी हों या प्राइवेट - सब सीमा से ऊपर - और कंपनियों की अपनी लैब ने एथेनॉल की मात्रा रिपोर्ट में लिखी ही नहीं मतलब आप पैसा महंगे पेट्रोल का दे रहे हैं, टंकी में एथेनॉल भरा जा रहा है। नुकसान किसका? आपका। आपकी गाड़ी इतना एथेनॉल पचाने के लिए बनी ही नहीं - मतलब, घटता माइलेज, बार-बार मैकेनिक। शौक से ली गई गाड़ी की बर्बादी। और पंप पर लिखा तक नहीं कि टंकी में क्या डाला जा रहा है - चुनने का कोई विकल्प नहीं। मोदी जी, बताइए - देश की टंकी में क्या भरा जा रहा है? पेट्रोल में असल में कितना एथेनॉल है? 20% से ज़्यादा मिलावट करने वाली कंपनियों पर कार्रवाई कब होगी? और डिबेट की चुनौती अब भी खड़ी है। ये मुद्दा भी जोड़ लेंगे - आपकी नीतियों से असल में फ़ायदा किसे हो रहा है?

— Rahul Gandhi (@RahulGandhi) November 7, 2026

உண்மையில் பயன்பெறுவது யார்?

மோடி அவர்களே, நாட்டு மக்களிடம் சொல்லுங்கள் — இந்த நாட்டின் டேங்கில் என்ன ஊத்தப்படுகிறது? பெட்ரோலில் உண்மையிலேயே எவ்வளவு எத்தனால் கலந்துள்ளது?

20%-க்கு அதிகமாக எத்தனால் கலக்கும் நிறுவனங்கள் மீது எப்போது நடவடிக்கை எடுக்கப்படும்?

எங்களது விவாத சவால் இன்னமும் நிலுவையில்தான் உள்ளது. இந்த விஷயத்தையும் அதில் சேர்த்துக்கொள்வோம் — உங்களது இந்தக் கொள்கைகளால் உண்மையில் பயன்பெறுவது யார்?”