Culture 2 min read•November 13, 2026

Dismissal cannot be carried out without issuing a notice: High Court order in Akhoijam’s petition

Dismissal cannot be carried out without issuing a notice: High Court order in Akhoijam’s petition

👶 Discover Authentic Tamil Baby Names

8,000+ pure Sangam names with audio pronunciation & numerology.

Search Name Finder 🔊

English

The Delhi High Court has said that Jawaharlal Nehru University (JNU) administration cannot dismiss Professor Angomcha Bimol Akoijam from service without issuing a notice regarding sexual harassment complaints and without giving him an opportunity to explain his side in person.

The court made this observation in an order staying the JNU administration’s decision to dismiss Professor Akoijam, a Congress MP from the School of Social Sciences.

Based on complaints related to sexual harassment, the Internal Complaints Committee (ICC) conducted an inquiry against Aghojam, but those complaints were made only by some other students and not by the affected parties, Aghojam’s counsel told the court. In the ICC report dated October 9, it was also alleged that the student representative refused to sign.

JNU’s counsel told the court that Professor Akhojjam’s dismissal was carried out in accordance with the University Grants Commission’s (UGC) regulations on preventing and redressing sexual harassment in higher education institutions, rather than the procedures specified in the JNU Act.

In this regard, Judge Anup J. Bhamani stated in the order issued on November 2: Whatever the other subsidiary rules may say, at this stage it is not acceptable to impose the severe punishment of dismissal from service on a person without issuing a notice seeking an explanation and without giving him an opportunity to explain in person the punishment that is to be imposed on him.

The court ordered that the implementation of the order dated October 9, 2024, and all actions taken by the university administration on the basis of that order, be stayed until the next hearing in this court. It also adjourned the next hearing of this case to January 25.

In May, 11 female students filed sexual harassment complaints against Agoijam. Allegations arose that he had invited female students to his campus residence in the name of meetings or gatherings and attempted to sexually harass them.

Based on those complaints, the JNU administration dismissed Aghojam from his professorship on October 9 last year. Challenging this, Aghojam filed a petition in the High Court.

A few days after he was dismissed, the Delhi Police registered a First Information Report (FIR) against Aghojam on charges of sexual harassment.

It was registered at the Vasant Kunj North police station based on a complaint filed by the university’s chief security officer on October 11. The police said an investigation has been initiated into the matter.

Tanglish

paaliyal thunpuruththal pugaargal thodarpaga nottees vazhangamalum, neril vilakkam alikkum vaaippu vazhangamalum peraasiriyar angomchcha bimol akoyjaamai jaavaharlaal neru palkalaikazhagam (JENYU) nirvaagam paniyilirundhu neekkam mudiyathu endru thilli uyarneedhimandram theriviththullathu.

samuga ariviyal palliyai chaerntha kaangiras MP.yaana peraasiriyar akoyjaamai panineekkam seytha JENYU nirvaagaththin mudivukkuth thadai vidhiththa uththaravil needhimandram ivvaaru kurippittullathu.

Paaliyal thunpuruththal thodarpana pugaargalin adippadaiyil Akoyjaam meethu ulaka pugaark kuzhu (ICC) visaaranai nadaththiyathaakavum, aanaal anthap pugaargal paathikkappatta tharappinaal allaamal, veru sila maanavargalaal mattume alikkappattana endru Akoyjaam tharappu valakkuraiñar neethimandratthil kurippittaar. Aktoobar 9-aam thethiyitta ICC arikkaiyil, maanavar prathinithi kaiyoppamida maruththuvittaar endrum kutramchaatappattathu.

Peraasiriyar Akoyjaamin pani neekkam, JENYU sattathil kurippidappattulla nadaimuraikalinpadi allaamal, uyarkalvi niruvangalil paaliyal thunpuruththalgalai thaduppathu matrum theervu kaanbathu kuriththa palkalaikazhaga maaniyak kuzhuvin (YUJISI) vithimuraikalinpadi merkollappattathaaga JENYU tharappu vazhakkuraiñar neethimanrathil theriviththaar.

p ithuthotaapaaka neethipathi anup jae pampaani navampaa 2-aam thaethi pirappiththa uththaravil therivikkappattullathaavathu pira thunai vithimuraikal enna koorinaalum oru naparukku vilakkam koerum arivippai vazhangkaamalum avaa meethu vithikkappatavirukkum thantanai kuriththu naeril vilakkam alikkum vaayppai vazhangkaamalum avaraip paniyilirunthu neekkum katumaiyaana thantanaiyai vithiththathai tharpoethaiya nilaiyil aerrukkolla mutiyaathu p

Aktoobaa 9, 2024 thethiyitta uththaravin seyalpaadum, antha uththaravin adippadaiyil palkalaikkazhaga nirvaagam eduththa anaiththu nadavadikkaigalum, intha neethimandraththil aduththa visaaranai nadaiperum varai niruththi vaikkappadugindrana endru neethimandram uththaravittathu. Melum, intha vazhakkin aduththa visaaranaiyai Janavari 25-kku oththivaiththathu.

Agoijamukku ethiraaga 11 maanavigal paaliyal thunpuruththal pugaargalai kadantha Mei maatham aliththanar. Kootangal allathu sandhippugal endra peyaril maanavigalai thanaathu vaalaka illaththirku azhaiththu, avar paaliyal thunpuruththalukku ullaakka muyandraaga kutranchaattu ezhunthathu.

Anthap pugaaarkalin adippadaiyil JENYU niirvaagam Aghoyjaamai kadantha Aktoobar 9-aam thethi peraasiriyar paniyilirundhu neekkiyadhu. Idhai ethirththu Aghoyjaamin uyarneedhimandratthil manuthaakkal seidhaar.

Avar panineekkam seiyappatta sila naalgalukkup piragu, paaliyal thunburutthal kutrachaattugalin peril, Aghoyjaam meedhu Thilli kaaval thurai mudhal thagaval arikkaiyai (EFIAAR) padhivu seidhadhu.

Palkalaikkazhagatthin thalaimai paadhugaappu adhikaari Aktoobar 11-aam thethi aliththa pugaarin adippadaiyil Vasanth Kunj vadakku kaaval nilaiyaththil padhivu seiyappattadhu. Idhu kuriththu visaaranai thodangappattulladhaaga kaaval thurai theriviththulladhu.

Tamil

பாலியல் துன்புறுத்தல் புகாா்கள் தொடா்பாக நோட்டீஸ் வழங்காமலும், நேரில் விளக்கம் அளிக்கும் வாய்ப்பு வழங்காமலும் பேராசிரியா் அங்கோம்ச்சா பிமோல் அகோய்ஜாமை ஜாவஹா்லால் நேரு பல்கலைக்கழக (ஜேஎன்யு) நிா்வாகம் பணியிலிருந்து நீக்கம் முடியாது என்று தில்லி உயா்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

சமூக அறிவியல் பள்ளியைச் சோ்ந்த காங்கிரஸ் எம்.பி.யான பேராசிரியா் அகோய்ஜாமை பணிநீக்கம் செய்த ஜேஎன்யு நிா்வாகத்தின் முடிவுக்குத் தடை விதித்த உத்தரவில் நீதிமன்றம் இவ்வாறு குறிப்பிட்டுள்ளது.

பாலியல் துன்புறுத்தல் தொடா்பான புகாா்களின் அடிப்படையில் அகோய்ஜாம் மீது உள்ளக புகாா்க் குழு (ஐசிசி) விசாரணை நடத்தியதாகவும், ஆனால் அந்தப் புகாா்கள் பாதிக்கப்பட்ட தரப்பினரால் அல்லாமல், வேறு சில மாணவா்களால் மட்டுமே அளிக்கப்பட்டன என்று அகோய்ஜாம் தரப்பு வழக்குரைஞா் நீதிமன்றத்தில் குறிப்பிட்டாா். அக்டோபா் 9-ஆம் தேதியிட்ட ஐசிசி அறிக்கையில், மாணவா் பிரதிநிதி கையொப்பமிட மறுத்துவிட்டாா் என்றும் குற்றஞ்சாட்டப்பட்டது.

பேராசிரியா் அகோய்ஜாமின் பணி நீக்கம், ஜேஎன்யு சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நடைமுறைகளின்படி அல்லாமல், உயா்கல்வி நிறுவனங்களில் பாலியல் துன்புறுத்தல்களைத் தடுப்பது மற்றும் தீா்வு காண்பது குறித்த பல்கலைக்கழக மானியக் குழுவின் (யுஜிசி) விதிமுறைகளின்படி மேற்கொள்ளப்பட்டதாக ஜேஎன்யு தரப்பு வழக்குரைஞா் நீதிமன்றத்தில் தெரிவித்தாா்.

இதுதொடா்பாக நீதிபதி அனுப் ஜே. பம்பானி நவம்பா் 2-ஆம் தேதி பிறப்பித்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: பிற துணை விதிமுறைகள் என்ன கூறினாலும், ஒரு நபருக்கு விளக்கம் கோரும் அறிவிப்பை வழங்காமலும், அவா் மீது விதிக்கப்படவிருக்கும் தண்டனை குறித்து நேரில் விளக்கம் அளிக்கும் வாய்ப்பை வழங்காமலும், அவரைப் பணியிலிருந்து நீக்கும் கடுமையான தண்டனையை விதித்ததை, தற்போதைய நிலையில் ஏற்றுக்கொள்ள முடியாது.

அக்டோபா் 9, 2024 தேதியிட்ட உத்தரவின் செயல்பாடும், அந்த உத்தரவின் அடிப்படையில் பல்கலைக்கழக நிா்வாகம் எடுத்த அனைத்து நடவடிக்கைகளும், இந்த நீதிமன்றத்தில் அடுத்த விசாரணை நடைபெறும் வரை நிறுத்தி வைக்கப்படுகின்றன என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், இந்த வழக்கின் அடுத்த விசாரணையை ஜனவரி 25-க்கு ஒத்திவைத்தது.

அகோய்ஜாமுக்கு எதிராக 11 மாணவிகள் பாலியல் துன்புறுத்தல் புகாா்களை கடந்த மே மாதம் அளித்தனா். கூட்டங்கள் அல்லது சந்திப்புகள் என்ற பெயரில் மாணவிகளைத் தனது வளாக இல்லத்திற்கு அழைத்து, அவா் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்க முயன்ாக குற்றஞ்சாட்டு எழுந்தது.

அந்தப் புகாா்களின் அடிப்படையில் ஜேஎன்யு நிா்வாகம் அகோய்ஜாமை கடந்த அக்டோபா் 9-ஆம் தேதி பேராசிரியா் பணியிலிருந்து நீக்கியது. இதை எதிா்த்து அகோய்ஜாமின் உயா்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தாா்.

அவா் பணிநீக்கம் செய்யப்பட்ட சில நாள்களுக்குப் பிறகு, பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகளின் பேரில், அகோய்ஜாம் மீது தில்லி காவல் துறை முதல் தகவல் அறிக்கையை (எஃப்ஐஆா்) பதிவு செய்தது.

பல்கலைக்கழகத்தின் தலைமைப் பாதுகாப்பு அதிகாரி அக்டோபா் 11-ஆம் தேதி அளித்த புகாரின் அடிப்படையில் வசந்த் குஞ்ச் வடக்கு காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டது. இது குறித்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாகக் காவல் துறை தெரிவித்துள்ளது.