Culture 2 min read•October 18, 2026

Dhinakaran urges cooperative stores to maintain adequate stock and sell rice for Rs. 30

Dhinakaran urges cooperative stores to maintain adequate stock and sell rice for Rs. 30

👶 Discover Authentic Tamil Baby Names

8,000+ pure Sangam names with audio pronunciation & numerology.

Search Name Finder 🔊

English

Chennai: “In order to control the rise in prices, the fine rice being sold at Rs. 30 per kilo that has been introduced in cooperative stores should be stocked in sufficient quantities and sold,” said AMMK General Secretary TTV Dhinakaran.

In a social media post issued by him on this, he said, “In Tamil Nadu, poor, ordinary, and middle-class families are being severely affected by the price rise of essential commodities used daily by the people, including rice, pulses, sugar, and cooking oil. In such a situation, the Food Minister speaking inconsistently every day about the rise in prices is highly condemnable.

The complaint among the public that rice ran out within an hour of ministers launching the sale of fine rice at Rs. 30 per kilo in cooperative Amudham stores, with the aim of controlling the rise in rice prices, raises the suspicion that, like the Chief Minister, the ministers too are inaugurating schemes only to make reels.

The Food Minister, who first said, “Rice prices have not risen at all; I am myself a witness to that,” the next day spoke in a way that compared and divided people living in cities like Chennai and those in rural areas on the basis of diet and social status. He has now been forced to respond to people’s questions, saying that rice prices have risen because the supply of rice coming from neighboring states such as Andhra and Karnataka has decreased and because rice is being hoarded, leaving him with no other option.

The Food Minister, who sat idly by without taking appropriate precautionary measures by anticipating the rise in prices—such as promoting local production, preventing hoarding, and ensuring sales at fair prices—has now, only after prices have soared to the sky and the public has begun taking to the streets to raise questions, tried to divert people by making contradictory and controversial remarks, which only exposes the inability of the TVK government.

After the TVK government came to power, in the Assembly session that followed, the Revenue Minister said that the ration rice distributed in Tamil Nadu is of the kind used for goats and cattle. Now, the Food Minister is boasting and saying that rural people eat only ration rice. This makes one wonder whether the ministers are treating rural people as if they were some kind of aliens, and approaching them in a way that economically belittles them.

Therefore, I urge the TVK government to stop diverting people by making unnecessary remarks about the rise in prices of essential commodities, understand the hardships people are facing due to inflation, and ensure that the fine rice launched at cooperative stores at Rs. 30 per kilo is stocked in sufficient quantities and sold to help control rising prices,” Dhinakaran said.

Tanglish

pstrongsennaistrong vilaivaasi uyarvaik kattuppatuththum noekkil kootturavu angkaatikalil thotangkappattulla kiloe roo30-kkaana sannaraka arisiyaip poethumaana alavil iruppu vaiththu virpanai seythita vaentum ena amamuka pothusseyalaalar titivi thinakaran valiyuruththiyullaarp pithu kuriththu avar veliyittulla samooka valaithala pathivil thamizhakaththil arisi paruppu sarkkarai samaiyal enney ullitta makkal anraatam payanpatuththum aththiyaavasiyap porutkalin vilai uyarvaal aezhai eliya marrum natuththarak kutumpangkal katumaiyaakap paathikkappattirukkum nilaiyil vilaivaasi uyarvu kuriththu unavuththurai amaissar ovvoru naalum munnukkup pin muranaakap paesikkontiruppathu katum kantanaththirkuriyathup

parisi vilai uyarvaik kattuppatuththum noekkil kootturavu amutham angkaatikalil kiloe roo30-kku sannaraka arisi virpanaiyai amaissarkal thotangki vaiththa oru mani naeraththilaeyae arisi theernthuvittathaakap pothumakkal maththiyil ezhunthulla pukaar muthalvarai poelavae amaissarkalum reels etuppatharkaakavae thittangkalaith thotangki vaikkiraarkaloe enra santhaekaththai aerpatuththukirathup

“arisi vilai uyarave illai; adharku naane saatchi” ena mudhalil kooriya unavuth thurai amaichchar, adutha naal chennai pondra nagarppurangalil vaazhum makkalaiyum graamappura makkalaiyum unavumurai matrum samuga anthasthin adippadaiyil oppittup piriththup paarkkum vagaiyil pesiyathodu, tharpodhu aandhra, karnaataka pondra andai maanilangalil irundhu varum arisiyin varaththu kuraindhullathaalum, arisi padhukkappaduvathaalum vilai uyarndhulladhaga koori, veru vazhiyindri makkalin kelvigalukkup padhilalikkum nilaikkuth thallappattullaar.

ulloor utpathiyai ookkuviththal, padhukkalai thaduththal, niyaayamaana vilaiyil virpanai seithal ena vilaivaasi uyarvai munkoottiye kaniththu, uriya munnecharikkai nadavadikkaigalai edukkaamal vedikkai paarththuk kondirundha unavuththurai amaichchar, vilaivaasi vinnai muttum alavirku uyarndhu, pothumakkal veedhikku vandhu kelvi ezhuppath thodangiyadhum, munukkup pin muranaana sarchchaikkuriya karuththugalai pesi makkalai dhisai thiruppa muyandriruppadhu thaveka arasin iyalaamaiyaiye velippaduththugiradhu.

pthaveka aatsi amaintha piraku nataiperra sattamanrak koottaththotaril paesiya varuvaayththurai amaissar thamizhakaththil vazhangkappatum raeshaan arisi aatu maatukalukkup payanpatuththum tharaththilthaan ullathu enak kooriyathum tharpoethu unavuththurai amaissar tharperumai paesikkontu kiraamappura makkal raeshaan arisiyaiththaan unkinranar enak kooruvathum kiraamappura makkalai aethoe vaerrukkiraka vaasikalaip poelavum avarkalaip porulaathaara reethiyaakas sirumaippatuththum vakaiyilum amaissarkal anukukiraarkaloe ena ennath thoenrukirathup

penavae aththiyaavasiyap porutkalin vilai uyarvu kuriththu thaevaiyarra karuththukalaik koori makkalaith thisaithiruppuvathaik kaivittuvittu vilaivaasi uyarvaal makkal atainthuvarum paathippukalai unarnthu vilaivaasi uyarvaik kattuppatuththum vakaiyil kootturavu angkaatikalil thotangkappattulla kiloe roo30-kkaana sannaraka arisiyaip poethumaana alavil iruppu vaiththu virpanai seythita vaentum enath thaveka arasai valiyuruththukiraen enru thinakaran kooriyullaarp asidea hrefhttpswwwhindutamilinnewscrimecollege-students-arrested-who-near-tiruvarur-for-ordering-narcotic-pills-onlinethiruvaaroor aanlainil poethai maaththiraikalai vaangki payanpatuththiya kalloori maanavarkal 5 paer kaithuaaside

Enave, aththiyavasiyap porutkalin vilai uyarvu kuriththu thevaiyatra karuththugalai koori makkalai thisaithiruppuvathai kaivittuvittu, vilaivaasi uyarvaal makkal adaindhuvarum paathippugalai unarnthu, vilaivaasi uyarvai kattuppaduththum vagaiyil kootturavu angadigalil thodangappattullathu kilo roo.30-kkaana sannaraga arisiyai pothumaana alavil iruppu vaiththu virpanai seythida vendum enath thaveka arasai valiyuruththugiren.” endru Dhinakaran kooriyullaar.Thiruvarur | online-il bothai maaththiraigalai vaangi payanpaduththiya kalloori maanavargal 5 per kaithu

Tamil

சென்னை: “விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்தும் நோக்கில் கூட்டுறவு அங்காடிகளில் தொடங்கப்பட்டுள்ள கிலோ ரூ.30-க்கான சன்னரக அரிசியைப் போதுமான அளவில் இருப்பு வைத்து விற்பனை செய்திட வேண்டும்” என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், “தமிழகத்தில் அரிசி, பருப்பு, சர்க்கரை, சமையல் எண்ணெய் உள்ளிட்ட மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வால் ஏழை, எளிய மற்றும் நடுத்தரக் குடும்பங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், விலைவாசி உயர்வு குறித்து உணவுத்துறை அமைச்சர் ஒவ்வொரு நாளும் முன்னுக்குப் பின் முரணாகப் பேசிக்கொண்டிருப்பது கடும் கண்டனத்திற்குரியது.

அரிசி விலை உயர்வைக் கட்டுப்படுத்தும் நோக்கில், கூட்டுறவு அமுதம் அங்காடிகளில் கிலோ ரூ.30-க்கு சன்னரக அரிசி விற்பனையை அமைச்சர்கள் தொடங்கி வைத்த ஒரு மணி நேரத்திலேயே அரிசி தீர்ந்துவிட்டதாகப் பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ள புகார், முதல்வரை போலவே அமைச்சர்களும் ரீல்ஸ் எடுப்பதற்காகவே திட்டங்களைத் தொடங்கி வைக்கிறார்களோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

“அரிசி விலை உயரவே இல்லை; அதற்கு நானே சாட்சி” என முதலில் கூறிய உணவுத் துறை அமைச்சர், அடுத்த நாள் சென்னை போன்ற நகர்ப்புறங்களில் வாழும் மக்களையும் கிராமப்புற மக்களையும் உணவுமுறை மற்றும் சமூக அந்தஸ்தின் அடிப்படையில் ஒப்பிட்டுப் பிரித்துப் பார்க்கும் வகையில் பேசியதோடு, தற்போது ஆந்திரா, கர்நாடகா போன்ற அண்டை மாநிலங்களில் இருந்து வரும் அரிசியின் வரத்து குறைந்துள்ளதாலும், அரிசி பதுக்கப்படுவதாலும் விலை உயர்ந்துள்ளதாகக் கூறி, வேறு வழியின்றி மக்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்.

உள்ளூர் உற்பத்தியை ஊக்குவித்தல், பதுக்கலைத் தடுத்தல், நியாயமான விலையில் விற்பனை செய்தல் என விலைவாசி உயர்வை முன்கூட்டியே கணித்து, உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்காமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த உணவுத்துறை அமைச்சர், விலைவாசி விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்து, பொதுமக்கள் வீதிக்கு வந்து கேள்வி எழுப்பத் தொடங்கியதும், முன்னுக்குப் பின் முரணான சர்ச்சைக்குரிய கருத்துகளைப் பேசி மக்களைத் திசை திருப்ப முயன்றிருப்பது தவெக அரசின் இயலாமையையே வெளிப்படுத்துகிறது.

தவெக ஆட்சி அமைந்த பிறகு நடைபெற்ற சட்டமன்றக் கூட்டத்தொடரில் பேசிய வருவாய்த்துறை அமைச்சர், தமிழகத்தில் வழங்கப்படும் ரேஷன் அரிசி, ஆடு, மாடுகளுக்குப் பயன்படுத்தும் தரத்தில்தான் உள்ளது எனக் கூறியதும், தற்போது உணவுத்துறை அமைச்சர் தற்பெருமை பேசிக்கொண்டு, கிராமப்புற மக்கள் ரேஷன் அரிசியைத்தான் உண்கின்றனர் எனக் கூறுவதும், கிராமப்புற மக்களை ஏதோ வேற்றுக்கிரக வாசிகளைப் போலவும், அவர்களைப் பொருளாதார ரீதியாகச் சிறுமைப்படுத்தும் வகையிலும் அமைச்சர்கள் அணுகுகிறார்களோ என எண்ணத் தோன்றுகிறது.

எனவே, அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு குறித்து தேவையற்ற கருத்துகளைக் கூறி மக்களைத் திசைதிருப்புவதைக் கைவிட்டுவிட்டு, விலைவாசி உயர்வால் மக்கள் அடைந்துவரும் பாதிப்புகளை உணர்ந்து, விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்தும் வகையில் கூட்டுறவு அங்காடிகளில் தொடங்கப்பட்டுள்ள கிலோ ரூ.30-க்கான சன்னரக அரிசியைப் போதுமான அளவில் இருப்பு வைத்து விற்பனை செய்திட வேண்டும் எனத் தவெக அரசை வலியுறுத்துகிறேன்.” என்று தினகரன் கூறியுள்ளார்.