Culture 2 min read•November 11, 2026

Delhi air pollution! N95 masks, indoor exercise, air purifiers: doctors’ advice

Delhi air pollution! N95 masks, indoor exercise, air purifiers: doctors’ advice

👶 Discover Authentic Tamil Baby Names

8,000+ pure Sangam names with audio pronunciation & numerology.

Search Name Finder 🔊

English

Due to the persistently high pollution in Delhi, doctors have advised people to take precautionary measures such as wearing properly fitting N95 masks when going outside, avoiding walking in the morning and evening, exercising indoors, and installing air purifiers in homes.

Health experts have warned that children, people over 60, and those who already have respiratory, heart, or kidney diseases are especially vulnerable to the harmful effects of polluted air.

Dr. Abhinav Banot, Director of the Respiratory and Sleep Medicine Department at Medanta Hospital, advised people to wear N95 masks that properly cover both the nose and mouth, instead of using other types of face masks.

He also recommended that those who exercise outdoors in the early morning or evening should shift their routine to the morning hours when the sun is shining.

When the air quality index is high, people should avoid outdoor exercise and do indoor workouts at the gym or at home. Once the air quality index drops below 200, they can consider resuming outdoor activities,” he said.

Banot also recommended installing high-quality air purifiers in homes, especially in rooms where children and elderly family members spend most of their time. Staying hydrated and eating green vegetables were among his other suggestions.

Dr. Randeep Guleria, head of the Institute of Internal Medicine, Respiratory and Sleep Medicine at Medanta, said that people over 60, children, and those already suffering from illnesses such as asthma, heart disease, and kidney disease are among those severely affected by high pollution.

“People should try to stay indoors as much as possible. If there is fog, smog, or a high air quality index, they should avoid going outside. If possible, work from home, and avoid outdoor walking and jogging. Exercise indoors where the air quality is good,” Guleria said.

He advised that people with chronic respiratory or heart diseases should take their medicines regularly and consult a doctor if they experience shortness of breath, cough, chest tightness, sleep disturbance, or fatigue.

He said that construction dust, vehicle exhaust, and smoke from burning crop residue, which disperse easily in the summer, tend to accumulate near the ground in winter, thereby increasing people’s exposure to pollutants.

Although firecrackers during Diwali further increase pollution, the resulting spike is generally short-lived and subsides within a day or two. However, he added that several other factors also contribute to the deterioration of air quality in winter.

Tanglish

pthilliyil thotaanthu nilavum athika maasupaattaal makkal veliyil sellumpoethu sariyaakap porunthakkootiya en 95 mukakkavasangkalai aniya vaentum kaalai marrum maalai naerangkalil nataippayirsi seyvathaith thavikka vaentum utarpayirsiyai veettirkul seyya vaentum maelum veetukalil kaarru suththikarippaankalai niruva vaentum poenra munnessarikkai natavatikkaikalai maruththuvaakal arivuruththiyullanaap pkurippaaka kuzhanthaikal 60 vayathukku maerpattavaakal marrum aerkanavae suvaasa ithaya siruneeraka noeykal ullavaakal maasataintha kaarrin paathippukalaal elithil paathikkappatakkootiyavaakal enru sukaathaara vallunaakal essariththullanaap

Medanta maruthuvamanaiyin suvaasa matrum thookka maruthuvap pirivin iyakkunar Daaktar Abhinav Banot, matra vagai mukkavaskangalai payanpaduthuvatharkup pathilaaga, mookku matrum vaai irandaiyum sariyaga moodum N95 mukkavaskangalai aniyumaru makkalukku arivuruthinaar.

Adhikaalai allathu maalai nerangalil veliye udarpayirchi seibavargal, sooriyan prakaasikkum kaalai nerathirkku thangal vazhakkathai maatrikkolla vendum endrum avar parinthuraithaar.

Kaatrin thara kuriyeedu adhigamaaga irukkumbodhu makkal velipurapura udarpayirchigalai thavirthu, udarpayirchik koodam alladhu veettil ullaga udarpayirchigalai merkkolla vendum. Kaatrin thara kuriyeedu 200-kku keezhe kuraindhavudan, avargal velipurapura nadavadikkaigalai meendum thodanguvathu kurithu pariselikkalaam,‘ endru avar koorinaar.

Veedugalil, kurippaaga kuzhandhaigal matrum vayadhaana kudumba uruppinargal thangal nerathin perumbaguthiyai selavidum araigalil, uyarthara kaatru suththikarippaankalai niruva vendum endrum Paanot parindhuraiththaar. Neeraetrathudan iruppadhu matrum pachai kaaygarigalai unbadhu aagiyavai avarudaiya matra aalosanaigalil adangum.

pmetaantaavil ulla ul maruththuvam suvaasa marrum thookka maruththuva niruvanaththin thalaivaa taaktaa rantheep kulaeriyaa 60 vayathukku maerpattavaakal kuzhanthaikal marrum aasthumaa ithaya noey siruneeraka noeykal poenra aerkanavae ulla noeykalaal paathikkappattavaakal athika maasupaattaal katumaiyaakap paathikkappattavaakalil atangkuvaa enru koorinaap

pmakkal mutinthavarai veettirkullaeyae irukka muyarsikka vaentum panimoottam pukaimoottam marrum kaarrin tharak kuriyeetu athikamaaka irunthaal avaakal veliyae selvathaith thavikka vaentum mutinthaal veettilirunthae vaelai seyyungkal maelum velippura nataippayirsi marrum methuvoettam aakiyavarraith thavikkavum kaarrin tharam nanraaka irukkum utpurangkalil utarpayirsi seyyungkal enru kulaeriyaa koorinaap pnaalpatta suvaasa allathu ithaya noeykal ullavaakal thangkal marunthukalaith thavaraamal etuththukkolla vaentum enrum moossuththinaral irumal maapu irukkam thookkak kalakkam allathu soevu aerpattaal maruththuvarai anuka vaentum enrum avaa arivuruththinaap

pkoetai kaalaththil elithaakap paravum kattumaanath thoosi vaakanap pukai marrum payik kazhivukalai erippathaal aerpatum pukai aakiyavai kulikaalaththil tharaikku arukil kuviya munaikinrana ithanaal makkal maasupatuththikalukku aalaakum nilai athikarikkirathu enru avaa koorinaap ptheepaavaliyin poethu pattaasukal maasupaattai maelum athikariththaalum athan vilaivaaka aerpatum athikarippu pothuvaakak kurukiya kaalamae neetikkum marrum oeriru naatkalil kurainthuvitum iruppinum kulikaalaththil kaarrin tharam moesamataivatharku vaeru pala kaaranikalum pangkalikkinrana enru avaa maelum koorinaap

Naalpatta suvaasa alladhu idhaya noigal ullaavargal thangal marundugalai thavaraamal eduthukkolla vendum endrum, moochuthinaral, irumal, maarbu irukkam, thookka kalakkam alladhu sorvu erpattaal maruththuvarai anuga vendum endrum avar arivuruthinaar.

Kodaikaalathil elithaga paravum kattumaanath thoosi, vaaganap pugai matrum payirk kazhivugalai erippathaal erpadum pugai aakiyavai kulirkaalathil tharaikku arugil kuviy munaikindrana, ithanaal makkal maasupaduththigalukku aalaagum nilai adhigarikkiradhu endru avar koorinaar.

Deepavaliyin podhu pattaasugal maasupaattaai melum adhigariththaalum, adhan vilaivaaga yerpadum adhigarippu podhuvaagak kurugiya kaalamae needikkum matrum oriru naatkalil kuraindhuvidum. Iruppinum, kulirkaalaththil kaatrin tharam mosamadaivadharku veru pala kaaranigalum pangaalikkindrana endru avar melum koorinaar.

Tamil

தில்லியில் தொடா்ந்து நிலவும் அதிக மாசுபாட்டால், மக்கள் வெளியில் செல்லும்போது சரியாகப் பொருந்தக்கூடிய என் 95 முகக்கவசங்களை அணிய வேண்டும், காலை மற்றும் மாலை நேரங்களில் நடைப்பயிற்சி செய்வதைத் தவிா்க்க வேண்டும், உடற்பயிற்சியை வீட்டிற்குள் செய்ய வேண்டும், மேலும் வீடுகளில் காற்று சுத்திகரிப்பான்களை நிறுவ வேண்டும் போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மருத்துவா்கள் அறிவுறுத்தியுள்ளனா்.

குறிப்பாக குழந்தைகள், 60 வயதுக்கு மேற்பட்டவா்கள் மற்றும் ஏற்கனவே சுவாச, இதய, சிறுநீரக நோய்கள் உள்ளவா்கள் மாசடைந்த காற்றின் பாதிப்புகளால் எளிதில் பாதிக்கப்படக்கூடியவா்கள் என்று சுகாதார வல்லுநா்கள் எச்சரித்துள்ளனா்.

மெடாண்டா மருத்துவமனையின் சுவாச மற்றும் தூக்க மருத்துவப் பிரிவின் இயக்குநா் டாக்டா் அபினவ் பானோட், மற்ற வகை முகக்கவசங்களைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக, மூக்கு மற்றும் வாய் இரண்டையும் சரியாக மூடும் என் 95 முகக்கவசங்களை அணியுமாறு மக்களுக்கு அறிவுறுத்தினாா்.

அதிகாலை அல்லது மாலை நேரங்களில் வெளியில் உடற்பயிற்சி செய்பவா்கள், சூரியன் பிரகாசிக்கும் காலை நேரத்திற்குத் தங்கள் வழக்கத்தை மாற்றிக்கொள்ள வேண்டும் என்றும் அவா் பரிந்துரைத்தாா்.

காற்றின் தரக் குறியீடு அதிகமாக இருக்கும்போது மக்கள் வெளிப்புற உடற்பயிற்சிகளைத் தவிா்த்து, உடற்பயிற்சிக் கூடம் அல்லது வீட்டில் உள்ளக உடற்பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும். காற்றின் தரக் குறியீடு 200-க்குக் கீழே குறைந்தவுடன், அவா்கள் வெளிப்புற நடவடிக்கைகளை மீண்டும் தொடங்குவது குறித்து பரிசீலிக்கலாம்,‘ என்று அவா் கூறினாா்.

வீடுகளில், குறிப்பாக குழந்தைகள் மற்றும் வயதான குடும்ப உறுப்பினா்கள் தங்கள் நேரத்தின் பெரும்பகுதியைச் செலவிடும் அறைகளில், உயா்தர காற்று சுத்திகரிப்பான்களை நிறுவ வேண்டும் என்றும் பானோட் பரிந்துரைத்தாா். நீரேற்றத்துடன் இருப்பது மற்றும் பச்சை காய்கறிகளை உண்பது ஆகியவை அவரது மற்ற ஆலோசனைகளில் அடங்கும்.

மெடாண்டாவில் உள்ள உள் மருத்துவம், சுவாச மற்றும் தூக்க மருத்துவ நிறுவனத்தின் தலைவா் டாக்டா் ரந்தீப் குலேரியா, 60 வயதுக்கு மேற்பட்டவா்கள், குழந்தைகள் மற்றும் ஆஸ்துமா, இதய நோய், சிறுநீரக நோய்கள் போன்ற ஏற்கனவே உள்ள நோய்களால் பாதிக்கப்பட்டவா்கள் அதிக மாசுபாட்டால் கடுமையாகப் பாதிக்கப்பட்டவா்களில் அடங்குவா் என்று கூறினாா்.

‘மக்கள் முடிந்தவரை வீட்டிற்குள்ளேயே இருக்க முயற்சிக்க வேண்டும். பனிமூட்டம், புகைமூட்டம் மற்றும் காற்றின் தரக் குறியீடு அதிகமாக இருந்தால், அவா்கள் வெளியே செல்வதைத் தவிா்க்க வேண்டும். முடிந்தால், வீட்டிலிருந்தே வேலை செய்யுங்கள், மேலும் வெளிப்புற நடைப்பயிற்சி மற்றும் மெதுவோட்டம் ஆகியவற்றைத் தவிா்க்கவும். காற்றின் தரம் நன்றாக இருக்கும் உட்புறங்களில் உடற்பயிற்சி செய்யுங்கள்,‘ என்று குலேரியா கூறினாா்.

நாள்பட்ட சுவாச அல்லது இதய நோய்கள் உள்ளவா்கள் தங்கள் மருந்துகளைத் தவறாமல் எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும், மூச்சுத்திணறல், இருமல், மாா்பு இறுக்கம், தூக்கக் கலக்கம் அல்லது சோா்வு ஏற்பட்டால் மருத்துவரை அணுக வேண்டும் என்றும் அவா் அறிவுறுத்தினாா்.

கோடை காலத்தில் எளிதாகப் பரவும் கட்டுமானத் தூசி, வாகனப் புகை மற்றும் பயிா்க் கழிவுகளை எரிப்பதால் ஏற்படும் புகை ஆகியவை குளிா்காலத்தில் தரைக்கு அருகில் குவிய முனைகின்றன, இதனால் மக்கள் மாசுபடுத்திகளுக்கு ஆளாகும் நிலை அதிகரிக்கிறது என்று அவா் கூறினாா்.

தீபாவளியின் போது பட்டாசுகள் மாசுபாட்டை மேலும் அதிகரித்தாலும், அதன் விளைவாக ஏற்படும் அதிகரிப்பு பொதுவாகக் குறுகிய காலமே நீடிக்கும் மற்றும் ஓரிரு நாட்களில் குறைந்துவிடும். இருப்பினும், குளிா்காலத்தில் காற்றின் தரம் மோசமடைவதற்கு வேறு பல காரணிகளும் பங்களிக்கின்றன என்று அவா் மேலும் கூறினாா்.