Culture 2 min read•October 30, 2026

'Bail just because the food isn’t good?' - What did Maria Wilson say about Anbil Mahesh?

'Bail just because the food isn’t good?' - What did Maria Wilson say about Anbil Mahesh?

👶 Discover Authentic Tamil Baby Names

8,000+ pure Sangam names with audio pronunciation & numerology.

Search Name Finder 🔊

English

In a complaint filed by the Private Schools Association, it was alleged that during the previous DMK regime, crores of rupees were collected as bribes to grant permanent recognition to private schools. Former School Education Minister Anbil Mahesh was arrested by the Chennai Central Crime Branch police and has been lodged in Puzhal prison.

Meanwhile, while Anbil Mahesh’s bail petition is pending in court, the police filed a petition in the Chennai Special Court seeking to take Anbil Mahesh into custody for 5 days for questioning.

Anbil Mahesh

During this inquiry, Anbil Mahesh’s side argued that, "A fair and independent investigation is needed in this matter. As per the court order, Anbil Mahesh was not given first-class prison facilities, and proper food was not provided. Furthermore, since only the chapati given to other prisoners is being provided, his body weight has decreased by 2 to 4 kilograms.

Even after the court said so, home-cooked food was not provided. Therefore, Anbil Mahesh should be provided home-cooked food. He will not run away anywhere. Until the crime is proven, he is innocent. There is no evidence that he asked for or received money. It was argued that he has been imprisoned for political reasons."

Following this, Judge Sathiyamoorthy ordered that permission be granted to question Anbil Mahesh in custody for 3 days until November 2.

Meanwhile, when Minister Mary Wilson met reporters, he was asked about Anbil Mahesh.

In response, he said, "What was the act he committed? Corruption in education... 300, 400 crore rupees. But what they are asking there is that the food is not good.

Even if he had stated in the petition, 'I did not do this,' that would have been fine. But is Anbil Mahesh seeking bail saying the food is not good and all that? Is all this even an issue?" he said.

DMK leader Stalin

Continuing, when asked about the video released by DMK leader M.K. Stalin, who criticized the TVK government as a "spineless government, a government without self-respect," he replied, "It is unexpected for a leader with the maturity and experience of Stalin to use such words.

If a leader speaks like this, then the lower-level leaders will speak even worse. I see a former chief minister speaking like this as an act of insulting the people," he said.

Junior Vikatan’s exclusive WhatsApp Group...

Click here to join... https://tinyurl.com/2b963ppb

Hello,

From BIG BREAKINGS to politics, society, crime, cinema, and more—nonstop updates and in-depth articles across all areas.

Catch the most attention-grabbing articles from Junior Vikatan magazine and digital here, instantly... https://tinyurl.com/2b963ppb

Tanglish

pkatantha thimuka aatsiyil thaniyaar pallikalukku niranthara angkeekaaram vazhangka koetikkanakkil lanjsamaaka vasooliththathaaka thaniyaar pallikal sangkam tharappil alikkappatta pukaaril munnaal pallik kalvith thurai amaissar anpil makaes sennai maththiya kurrappirivu poeleesaaraal kaithu seyyappattu puzhal siraiyil ataikkappattullaar p pinnilaiyil anpil makaes aliththa jaameen manu neethimanraththil niluvaiyil ulla nilaiyil anpil makaesai 5 naatkal kaavalil etuththu visaarikka vaentum ena kaavalthurai tharappil sennai sirappu neethimanraththil manuth thaakkal seyyappattathu p

Anbil Mahes

Indha visaaranaiyin podhu Anbil Mahes tharapil vaadhittadhavadhu, "Indha vivagaarathil niyaayamaana sudhandhiraamaana visaaranai thevai. Needhimandra utharavinpadi Anbil Mahesukku mudhal vaguppu sirai vazhangappadavillai, sariyana unavu vazhangappadavillai. Melum, 'matra kaidhigalukku vazhangappadum chappathi mattume vazhangappaduvadhaal, 2 mudhal 4 kilo varai avarudaiya udal edai kuraindhuvittadhu.

Needimandram kooriyadhu piragu kooda veettu unavu vazhangappadavillai. Adhanaal Anbil Mahesukku veettu unavu vazhangappada vendum. Avar engum thappi odamaattaar. Kutrathai nirubikkum varai avar niraparadhi thaan. Panam kettadhaagavo, vaangiyadhaagavo endha aadharamum illai. Arasiyal kaaranangalaal siraiyil adaikkappattullaar" ena vaadhidappattadhu.

'Sattamandrathil en kural olikkanum'nu neraiya per viruppappaduranga.!'- Seeman kooriyadhenna?

Idhanaiththodarndhu needhibathi Saththiyamoorththi, Anbil Mahes-ai Navambar 2-aam thedhi varai 3 naatkal kaavalil vaiththu visaarikka anumadhiyaliththu uththaravittaar.

Innilaiyil seidhiyaalargalai santhiththa amaichchar Mari Vilsonidam Anbil Mahes kuriththu kelvi ezhuppappattirukkiradhu.

Adharku badhilaliththa avar, " avar seidha seyal enna? Kalviyil oozhal... 300, 400 kodi roobai. Aanaal, avargal angu ketpadhu saappaadu sariyillai endru.

'Naan idhai seyyavillai' endru manuvil kooriyirundhaal kooda paravaayillai. Aanaal, saappaadu sariyillai endrellaam Anbil Mahes jaamin koruvadhaa? Idhellaam oru vishayamaa?" endru kooriyirukkiraar.

figureimg altthimuka thalaivar staalin srchttpsgumletvikatancomvikatan2026-07-22dhjwcvr1muthalvar20staalinjpeg figcaptionthimuka thalaivar staalinfigcaptionfigure pthotarnthu thaveka arasai soeppalaangki arasu suyapuththi illaatha arasu ena vimarsiththu thimuka thalaivar mukastaalin veliyitta veetiyoe kuriththu kaelvi ezhuppiyatharku pathil aliththa avar staalin poenra muthirssiyum anupavamum vaayntha thalaivar ithupoenra vaarththaikalai payanpatuththuvathu ethirpaaraathathu p poru thalaivarae ippati paesinaal keezhmattath thalaivarkal ithaivita moesamaakaththaan paesuvaarkal munnaal muthalvar ippati paesuvathai makkalai izhivupatuththum seyalaakavae naan paarkkiraen enru theriviththirukkiraarp

Junior Vikatan-in prathyega Whatsapp Group...

Inaivatharku Inge Click Seiyavum... https://tinyurl.com/2b963ppb

Vanakkam,

BIG BREAKINGS mudhal... arasiyal, samugam, crime, cinema ena anaithu areas-in asaraatha updates, aazhamana katturaigal.

Junior Vikatan ithazh matrum digital-il gavanam eerkkum katturaigal inge udanukkudan... https://tinyurl.com/2b963ppb

Tamil

கடந்த திமுக ஆட்சியில் தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் வழங்க கோடிக்கணக்கில் லஞ்சமாக வசூலித்ததாக தனியார் பள்ளிகள் சங்கம் தரப்பில் அளிக்கப்பட்ட புகாரில் முன்னாள் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸாரால் கைது செய்யப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் அன்பில் மகேஸ் அளித்த ஜாமீன் மனு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், அன்பில் மகேஸை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும் என காவல்துறை தரப்பில் சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

அன்பில் மகேஸ்

இந்த விசாரணையின் போது அன்பில் மகேஸ் தரப்பில் வாதிட்டதாவது, "இந்த விவகாரத்தில் நியாயமான சுதந்திரமான விசாரணை தேவை. நீதிமன்ற உத்தரவின்படி அன்பில் மகேஸுக்கு முதல் வகுப்பு சிறை வழங்கப்படவில்லை, சரியான உணவு வழங்கப்படவில்லை. மேலும், 'மற்ற கைதிகளுக்கு வழங்கப்படும் சப்பாத்தி மட்டுமே வழங்கப்படுவதால், 2 முதல் 4 கிலோ வரை அவருடைய உடல் எடை குறைந்துவிட்டது.

நீதிமன்றம் கூறிய பிறகு கூட வீட்டு உணவு வழங்கப்படவில்லை. அதனால் அன்பில் மகேஸுக்கு வீட்டு உணவு வழங்கப்பட வேண்டும். அவர் எங்கும் தப்பி ஓடமாட்டார். குற்றத்தை நிரூபிக்கும் வரை அவர் நிரபராதி தான். பணம் கேட்டதாகவோ, வாங்கியதாகவோ எந்த ஆதாரமும் இல்லை. அரசியல் காரணங்களால் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்" என வாதிடப்பட்டது.

இதனைத்தொடர்ந்து நீதிபதி சத்தியமூர்த்தி, அன்பில் மகேஸை நவம்பர் 2ஆம் தேதி வரை 3 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதியளித்து உத்தரவிட்டார்.

இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் மரிய வில்சனிடம் அன்பில் மகேஸ் குறித்து கேள்வி எழுப்பப்பட்டிருக்கிறது.

அதற்கு பதிலளித்த அவர், " அவர் செய்த செயல் என்ன? கல்வியில் ஊழல்... 300, 400 கோடி ரூபாய். ஆனால், அவர்கள் அங்கு கேட்பது சாப்பாடு சரியில்லை என்று.

'நான் இதை செய்யவில்லை' என்று மனுவில் கூறியிருந்தால்கூட பரவாயில்லை. ஆனால், சாப்பாடு சரியில்லை என்றெல்லாம் அன்பில் மகேஸ் ஜாமீன் கோருவதா? இதெல்லாம் ஒரு விஷயமா?" என்று கூறியிருக்கிறார்.

திமுக தலைவர் ஸ்டாலின்

தொடர்ந்து, "தவெக அரசை 'சோப்பலாங்கி அரசு, சுயபுத்தி இல்லாத அரசு' என விமர்சித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட வீடியோ குறித்து கேள்வி எழுப்பியதற்கு பதில் அளித்த அவர், " ஸ்டாலின் போன்ற முதிர்ச்சியும் அனுபவமும் வாய்ந்த தலைவர் இதுபோன்ற வார்த்தைகளை பயன்படுத்துவது எதிர்பாராதது.

ஒரு தலைவரே இப்படி பேசினால், கீழ்மட்டத் தலைவர்கள் இதைவிட மோசமாகத்தான் பேசுவார்கள். முன்னாள் முதல்வர் இப்படி பேசுவதை மக்களை இழிவுபடுத்தும் செயலாகவே நான் பார்க்கிறேன்" என்று தெரிவித்திருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://tinyurl.com/2b963ppb