Culture 2 min read•November 21, 2026

‘Aqwan’ cyclone crosses the Odisha coast without major damage: Heavy rain across the state

‘Aqwan’ cyclone crosses the Odisha coast without major damage: Heavy rain across the state

👶 Discover Authentic Tamil Baby Names

8,000+ pure Sangam names with audio pronunciation & numerology.

Search Name Finder 🔊

English

The “Aqwan” cyclone crossed the coast near Gopalpur beach in Odisha state on Friday. The cyclone did not cause any major damage or loss of life. At the same time, heavy rain lashed the entire state.

Formed over the south-central Bay of Bengal, the Aqwan cyclone began crossing near Gopalpur beach between southern Odisha and northern Andhra Pradesh from 8 a.m. on Friday and crossed the coast at 11:20 a.m. At that time, strong winds blew at speeds of 70-80 km/h. The speed increased to as much as 90 km/h.

Later, the cyclone weakened over the southern coastal region of Odisha and turned into a deep depression. At that time, winds blew at speeds of 55-65 km/h.

The weather department has said that this low-pressure system will move north-northeast and gradually weaken further.

State Disaster Management Department Minister Suresh Pujari said that no major damage or loss of life was caused by the storm’s impact.

209 mm of rain in Bhatrapur: Due to Cyclone Aghwan, heavy rain lashed various districts of the state. In the 24 hours up to 8:30 a.m. on Friday, Bhatrapur in Ganjam district recorded the highest rainfall at 209 mm. Heavy rain was also recorded in Hinjili (207 mm), Chikiti (199 mm), and Gopalpur (190 mm) in the same district.

As heavy rain continues in southern Odisha, the weather department has warned that rain will next affect the northern parts. An orange alert has been issued for 14 districts of the state on Saturday (12-20 cm), and a yellow alert for 11 districts (7-11 cm).

41 trains canceled: As a precaution against Cyclone Aghwan, 41 trains on the East Coast Railway and 28 trains on the South Eastern Railway were canceled. Most of these trains are those that go to or pass through the temple town of Puri. Passengers have also not been allowed to visit tourist destinations including Puri, Gopalpur, Satapada, and Chilika.

Earlier, 9,341 relief camps were set up and 372,000 people were moved to safe locations. 423 rescue teams were deployed.

It is noteworthy that on Oct. 28, the Arnab cyclone, which made landfall in Andhra, dumped 540 mm of rain in Odisha’s Ganjam district.

Moderate rain in Andhra and West Bengal: Due to the impact of Cyclone Akwan, moderate rain fell in northern parts of Andhra on Friday. National Disaster Response Force teams were deployed as a precaution in Srikakulam and Visakhapatnam districts.

Moderate rain fell on Friday in districts including South 24 Parganas and Purba Medinipur in West Bengal. Continuous downpours disrupted traffic. The capital city of Kolkata recorded 19 mm of rainfall.

Heavy rain warning in Jharkhand: Moderate rain fell on Friday in various parts of Jharkhand. The weather department has warned that it will intensify further. An orange alert has been issued for five districts, including East Singhbhum, West Singhbhum, and Seraikela-Kharswan. Primary schools in these districts were given a holiday.

Tanglish

Odisaa maanilam, Gopaalpoor kadarkarai aruge ‘Akvaan’ puyal vellikkizhamai karaiyaik kadandhadhu. Indhap puyalaal periya sedhangalo, uyirizhappo erpadavillai. Adhe neram, maanilam muzhuvadhum balaththa mazhai kottith theerthadhu.

Thenkku-madhya vangak kadalil uruvaana Akvaan puyal, thenkku Odisaa matrum vadakku Aandhiram idaiye Gopaalpoor kadarkarai aruge vellikkizhamai kaalai 8 mani mudhal kadakkat thodangi 11.20 manikku karaiyaik kadandhadhu. Appodhu, manikku 70-80 ki.mi. vegathil balaththa kaatru veesiyadhu. Indha vegam manikku 90 ki.mi. varai adhigarithadhu.

Pinnaar, thenkku Odisaa kadalorap pagudhiyil valuvizhandha indhap puyal, aazhndha kaatrazhuththa thaazhvu mandalamaaga maariyadhu. Appodhu, manikku 55-65 ki.mi. vegathil kaatru veesiyadhu.

intha kaatrazhuthath thaazhvu mandalam vadakku-vadakizhakku nokki nagarndhu, padippadiyaaga melum valuvizhakkum endru vaanilai aayvu maiyam theriviththulladhu.

puyalin thaakkaththaal periya alavilana sedhangalo alladhu uyirizhappo yerpadavillai endru maanila peridar maiyamaippu thurai amaichchar suresh pujaari theriviththaar.

pathraapooril 209 mi.mi. mazhai: akvaan puyalaal maanilaththin palveru maavattangalil balaththa mazhai kottith theerththadhu. vellikkizhamai kaalai 8.30 mani varaiyilaana 24 mani neraththil, kanjam maavattam, pathraapooril adhigapatchamaaga 209 mi.mi. mazhai padhivaanadhu. idhe maavattaththin hinchili (207 mi.mi.), sikidi (199 mi.mi.), gopaalpoorilum (190 mi.mi.) balaththa mazhai peythadhu.

Tharpothu thekku Odisaavil balaththa mazhai peythuvaarum nilaiyil, aduththu vadakkup paguthigalil mazhai peyyum endru vaanilai aayvu maiyam echchariththullathu. Maanilaththin 14 maavattangalukku sanikkizhamai aaranchu echcharikkaiyum (12-20 se.mi.), 11 maavattangalukku manjal echcharikkaiyum (7-11 se.mi.) vidukkappattullathu.

41 rayilgal raththu: Akwan puyal munnetchcharikkaiyaaga, kizhakku kadarkkarai rayilvey tharappil 41 rayilgalum, thenkizhakku rayilvey tharappil 28 rayilgalum raththu seiyappattana. Ivatril perumbaalana rayilgal koyil nagaraana Purikku allathu Puri vazhiyaaga selbavaiyaagum. Puri, Gopalpoor, Sathabada, Silika ullitta sutrulaath thalangalukkum payanigal anumathikkappadavillai.

p munnathaaka 9341 nivaarana mukaamkal amaikkappattu 372 latsam pae paathukaappaana itangkalukku maarrappattanaa 423 meetpuk kuzhukkal paniyil eetupatuththappattanap p katantha ak 28-aam thaethi aanthiraththil karaiyaik katantha anaap puyalaal otisaavil kanjsam maavattaththil 540 mimee mazhai kottith theeththathu kurippitaththakkathup p aanthiram maerku vangkaththil mithamaana mazhai akvaan puyalin thaakkaththaal vatakku aanthira pakuthikalil vellikkizhamai mithamaana mazhai peythathu sreekaakulam visaakappattinam maavattangkalil munnessarikkaiyaaka thaesiya paeritaa meetpuk kuzhukkal paniyamaaththappattana p

p maerku vangkaththin therku 24 paakaanaakkal pupaa maethinipoo ullitta maavattangkalil vellikkizhamai mithamaana mazhai peythathu itaivitaamal kottiya mazhaiyaal poekkuvaraththu paathikkappattathu thalainakaa kolkaththaavil 19 mimee mazhai pathivaanathup p jaakkantil palaththa mazhai essarikkai jaakkantin palvaeru pakuthikalil vellikkizhamai mithamaana mazhai peythathu ithu maelum theeviramataiyum enru vaanilai maiyam essariththullathu kizhakku maerku singpoom saraaykaelaa-kaasvaan ullitta 5 maavattangkalukku aaranjsu essarikkai vitukkappattullathu intha maavattangkalil thotakkap pallikalukku vitumurai alikkappattathu p

Andhiram, Merku Vangathil midhamana mazhai: Aqwan puyalin thaakkathaal, vadakku Andhira pagudhigalil vellikizhamai midhamana mazhai peidhadhu. Sreekakulam, Visakhapatnam maavattangalil munnecharikkaiyaaga desiya peridaar meetpuk kuzhuvugal paniyamaarthappattana.

Merku vangathin theerkku 24 paarkanaakkal, poorba medhinipoor ullitta maavattangkalil vellikkizhamai midhamana mazhai peythathu. Idaividaamal kottiya mazhaiyaal, pokkuvarathu paathikkappattathu. Thalaingar Kolkaththavil 19 mi.mi. mazhai padhivaanathu.

Jhaarkandil balaththa mazhai echcharikkai: Jhaarkandin palveru paguthigalil vellikkizhamai mithamaana mazhai peithathu. Ithu melum theeviramadaiyum endru vaanilai maiyam echchariththullathu. Kizhakku, merkku Singbhoom, Saraykela-Kaasvaan ullitta 5 maavattangalukku oranju echcharikkai vidukkappattullathu. Indha maavattangalil thodakka palli galukku vidumurai alikkappattathu.

Tamil

ஒடிஸா மாநிலம், கோபால்பூா் கடற்கரை அருகே ‘அக்வான்’ புயல் வெள்ளிக்கிழமை கரையைக் கடந்தது. இந்தப் புயலால் பெரிய சேதங்களோ, உயிரிழப்போ ஏற்படவில்லை. அதே நேரம், மாநிலம் முழுவதும் பலத்த மழை கொட்டித் தீா்த்தது.

தெற்கு-மத்திய வங்கக் கடலில் உருவான அக்வான் புயல், தெற்கு ஒடிஸா மற்றும் வடக்கு ஆந்திரம் இடையே கோபால்பூா் கடற்கரை அருகே வெள்ளிக்கிழமை காலை 8 மணி முதல் கடக்கத் தொடங்கி 11.20 மணிக்கு கரையைக் கடந்தது. அப்போது, மணிக்கு 70-80 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசியது. இந்த வேகம் மணிக்கு 90 கி.மீ. வரை அதிகரித்தது.

பின்னா், தெற்கு ஒடிஸா கடலோரப் பகுதியில் வலுவிழந்த இந்தப் புயல், ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறியது. அப்போது, மணிக்கு 55-65 கி.மீ. வேகத்தில் காற்று வீசியது.

இந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் வடக்கு-வடகிழக்கு நோக்கி நகா்ந்து, படிப்படியாக மேலும் வலுவிழக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

புயலின் தாக்கத்தால் பெரிய அளவிலான சேதங்களோ அல்லது உயிரிழப்போ ஏற்படவில்லை என்று மாநில பேரிடா் மேலாண்மைத் துறை அமைச்சா் சுரேஷ் புஜாரி தெரிவித்தாா்.

பத்ராபூரில் 209 மி.மீ. மழை: அக்வான் புயலால் மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் பலத்த மழை கொட்டித் தீா்த்தது. வெள்ளிக்கிழமை காலை 8.30 மணி வரையிலான 24 மணி நேரத்தில், கஞ்சம் மாவட்டம், பத்ராபூரில் அதிகபட்சமாக 209 மி.மீ. மழை பதிவானது. இதே மாவட்டத்தின் ஹிஞ்சிலி (207 மி.மீ.), சிகிடி (199 மி.மீ.), கோபால்பூரிலும் (190 மி.மீ.) பலத்த மழை பெய்தது.

தற்போது தெற்கு ஒடிஸாவில் பலத்த மழை பெய்துவரும் நிலையில், அடுத்து வடக்குப் பகுதிகளில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. மாநிலத்தின் 14 மாவட்டங்களுக்கு சனிக்கிழமை ஆரஞ்சு எச்சரிக்கையும் (12-20 செ.மீ.), 11 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கையும் (7-11 செ.மீ.) விடுக்கப்பட்டுள்ளது.

41 ரயில்கள் ரத்து: அக்வான் புயல் முன்னெச்சரிக்கையாக, கிழக்கு கடற்கரை ரயில்வே தரப்பில் 41 ரயில்களும், தென்கிழக்கு ரயில்வே தரப்பில் 28 ரயில்களும் ரத்து செய்யப்பட்டன. இவற்றில் பெரும்பாலான ரயில்கள் கோயில் நகரான புரிக்கு அல்லது புரி வழியாகச் செல்பவையாகும். புரி, கோபால்பூா், சதாபடா, சிலிகா உள்ளிட்ட சுற்றுலாத் தலங்களுக்கும் பயணிகள் அனுமதிக்கப்படவில்லை.

முன்னதாக, 9,341 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டு 3.72 லட்சம் போ் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டனா். 423 மீட்புக் குழுக்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டன.

கடந்த அக். 28-ஆம் தேதி ஆந்திரத்தில் கரையைக் கடந்த அா்னாப் புயலால் ஒடிஸாவில் கஞ்சம் மாவட்டத்தில் 540 மி.மீ. மழை கொட்டித் தீா்த்தது குறிப்பிடத்தக்கது.

ஆந்திரம், மேற்கு வங்கத்தில் மிதமான மழை: அக்வான் புயலின் தாக்கத்தால், வடக்கு ஆந்திர பகுதிகளில் வெள்ளிக்கிழமை மிதமான மழை பெய்தது. ஸ்ரீகாகுளம், விசாகப்பட்டினம் மாவட்டங்களில் முன்னெச்சரிக்கையாக தேசிய பேரிடா் மீட்புக் குழுக்கள் பணியமா்த்தப்பட்டன.

மேற்கு வங்கத்தின் தெற்கு 24 பா்கானாக்கள், புா்பா மேதினிபூா் உள்ளிட்ட மாவட்டங்களில் வெள்ளிக்கிழமை மிதமான மழை பெய்தது. இடைவிடாமல் கொட்டிய மழையால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தலைநகா் கொல்கத்தாவில் 19 மி.மீ. மழை பதிவானது.

ஜாா்க்கண்டில் பலத்த மழை எச்சரிக்கை: ஜாா்க்கண்டின் பல்வேறு பகுதிகளில் வெள்ளிக்கிழமை மிதமான மழை பெய்தது. இது மேலும் தீவிரமடையும் என்று வானிலை மையம் எச்சரித்துள்ளது. கிழக்கு, மேற்கு சிங்பூம், சராய்கேலா-கா்ஸ்வான் உள்ளிட்ட 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டங்களில் தொடக்கப் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.