Culture 2 min read•October 3, 2026

'2-minute story' Have you faced any injustice in India? Rahul Gandhi has launched a new website!

'2-minute story' Have you faced any injustice in India? Rahul Gandhi has launched a new website!

👶 Discover Authentic Tamil Baby Names

8,000+ pure Sangam names with audio pronunciation & numerology.

Search Name Finder 🔊

English

Yesterday was Gandhi Jayanti. On this occasion, highlighting the hardships and problems taking place in India, Lok Sabha Opposition Leader Rahul Gandhi has launched a website.

It is said that people can share the injustices they have faced on this website.

Regarding this, Rahul Gandhi posted on his X page...

“People across the country are fighting for their rights. Many times, they are fighting alone.

देशभर में लोग अपने हक़ के लिए लड़ रहे हैं - और अक्सर अकेले लड़ रहे हैं।

Gen Z, छात्र, किसान, आदिवासी, दलित, महिलाएँ - हर संघर्ष की अपनी कहानी है। पर जो आवाज़ अकेली उठती है, वो अक्सर दब जाती है।

'सत्याग्रह' इन्हीं आवाज़ों को एक नक्शे पर साथ लाने की पहल है।

बापू ने यही सिखाया था… pic.twitter.com/X8jUwnyLBO

— Rahul Gandhi (@RahulGandhi) October 3, 2026

Behind every struggle—whether it is Gen Z youth, students, farmers, tribal communities, Dalits, or women—there is a story.

But a voice that speaks alone is often suppressed. ‘Satyagraha’ is an effort brought together to unite all these voices on a single map.

Bapu taught us that truth is the greatest weapon.

But standing together on the side of truth is an even greater weapon. If you are also fighting against some injustice, share your story.

It will only take two minutes.

Your story will appear on that map. You will be able to see who else, like you, is fighting there.

As the Leader of the Opposition, I will recognize my responsibility and stand with you in every way you need—whether in Parliament, on the streets, by writing letters, or by standing with you in person.

“Tell us your ‘Satyagraha’ story here,” he has noted.

Link to the website launched by Rahul Gandhi - rahulgandhi.in/satyagraha

Tanglish

Netru Gandhi Jayanthi. Ithai munnittu, Indiaavil nadakkum baathippugal matrum prachanaigalai munneduthu, Makkalavai ethirkkatchi thalaivar Rahul Gandhi valaithalam onraith thodangiyullaar.

Intha valaithalathil thangalukku nerndha aneethigalai makkal pagirndhukollalaam endru koorappadugiradhu.

Ithu kurithu Rahul Gandhi thanadhu X pakkathil padhivittulladhavadhu...

“Naadu muzhuvathum ulla makkal thangalin urimaigalukkaagap poraadi varugiraargal. Pala nerangalil thaniyaaga nindru poraadugiraargal.

देशभर में लोग अपने हक़ के लिए लड़ रहे हैं - और अक्सर अकेले लड़ रहे हैं।Gen Z, छात्र, किसान, आदिवासी, दलित, महिलाएँ - हर संघर्ष की अपनी कहानी है। पर जो आवाज़ अकेली उठती है, वो अक्सर दब जाती है।'सत्याग्रह' इन्हीं आवाज़ों को एक नक्शे पर साथ लाने की पहल है।बापू ने यही सिखाया था… pic.twitter.com/X8jUwnyLBO— Rahul Gandhi (@RahulGandhi) October 3, 2026

`Heroin, methamphetamine kadathiya kadathal mannan Indiaavukku naadu kadathal' - Amit Shaa perumidham

Gen Z ilaignargal, maanavargal, vivasaayigal, pazhangudiyinar, dalithugal, pengal ena ovvoru poraattathirkum pinnaalum oru kadhai irukkiradhu.

Aanaal, thaniyaaga olikkum kural perumbaalum odukkappattu vidugiradhu.Ithth kuralgalai ellaam ore varaipadathil orunginaippadharkaaga konduvarappatta oru muyarchidhaan ‘Sathyaagrahaa’.

Unmaidhaan migachchirandha aayudham enbadhai Baabu namakkuk katrukkoduththaar.

Aanal, unmaiyin pakkam naam anaivarum ondraga inainthu nirpathu athaivida periya aayuthamaagum.Ningalum ethaenum oru aneethikku ethiraga poraadik kondirunthaal, ungal kadhaiyai pagirnthu kollungal.

Atharku verum irandu nimidangal mattume aagum.

Ungal kadhai antha varaipadathil idampeRum. Ungalai polave veru yarellam poraadugiraargal enbathai ningal athil paarkka mudiyum.

Naadalamandrathil, veethigalil, kadithangal ezhuthuvathin moolam allathu ungaludan neril nirpathin moolam ethirkkatchi thalaivar endra muraiyil enakkuriya poruppai unarnthu, ungalukku thevaiyaana anaitthu vazhigalilum naan thunaiyaaga nirpen.

Ungal ‘Satyagrahaa’ kathaiyai inge engalidam koorungal” endru kurippittullaar.

Tamil

நேற்று காந்தி ஜெயந்தி. இதை முன்னிட்டு, இந்தியாவில் நடக்கும் பாதிப்புகள் மற்றும் பிரச்னைகளை முன்னெடுத்து, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வலைதளம் ஒன்றைத் தொடங்கியுள்ளார்.

இந்த வலைதளத்தில் தங்களுக்கு நேர்ந்த அநீதிகளை மக்கள் பகிர்ந்துகொள்ளலாம் என்று கூறப்படுகிறது.

இது குறித்து ராகுல் காந்தி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது...

“நாடு முழுவதும் உள்ள மக்கள் தங்களின் உரிமைகளுக்காகப் போராடி வருகிறார்கள். பல நேரங்களில் தனியாக நின்று போராடுகிறார்கள்.

देशभर में लोग अपने हक़ के लिए लड़ रहे हैं - और अक्सर अकेले लड़ रहे हैं।

Gen Z, छात्र, किसान, आदिवासी, दलित, महिलाएँ - हर संघर्ष की अपनी कहानी है। पर जो आवाज़ अकेली उठती है, वो अक्सर दब जाती है।

'सत्याग्रह' इन्हीं आवाज़ों को एक नक्शे पर साथ लाने की पहल है।

बापू ने यही सिखाया था… pic.twitter.com/X8jUwnyLBO

— Rahul Gandhi (@RahulGandhi) October 3, 2026

Gen Z இளைஞர்கள், மாணவர்கள், விவசாயிகள், பழங்குடியினர், தலித்துகள், பெண்கள் என ஒவ்வொரு போராட்டத்திற்குப் பின்னாலும் ஒரு கதை இருக்கிறது.

ஆனால், தனியாக ஒலிக்கும் குரல் பெரும்பாலும் ஒடுக்கப்பட்டு விடுகிறது.இந்தக் குரல்களை எல்லாம் ஒரே வரைபடத்தில் ஒருங்கிணைப்பதற்காகக் கொண்டுவரப்பட்ட ஒரு முயற்சிதான் ‘சத்யாகிரஹா’.

உண்மைதான் மிகச்சிறந்த ஆயுதம் என்பதை பாபு நமக்குக் கற்றுக் கொடுத்தார்.

ஆனால், உண்மையின் பக்கம் நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து நிற்பது அதைவிடப் பெரிய ஆயுதமாகும்.நீங்களும் ஏதேனும் ஒரு அநீதிக்கு எதிராகப் போராடிக் கொண்டிருந்தால், உங்கள் கதையைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

அதற்கு வெறும் இரண்டு நிமிடங்கள் மட்டுமே ஆகும்.

உங்கள் கதை அந்த வரைபடத்தில் இடம்பெறும். உங்களைப் போலவே வேறு யாரெல்லாம் போராடுகிறார்கள் என்பதை நீங்கள் அதில் பார்க்க முடியும்.

நாடாளுமன்றத்தில், வீதிகளில், கடிதங்கள் எழுதுவதன் மூலம் அல்லது உங்களுடன் நேரில் நிற்பதன் மூலம் எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் எனக்குரிய பொறுப்பை உணர்ந்து, உங்களுக்குத் தேவையான அனைத்து வழிகளிலும் நான் துணையாக நிற்பேன்.

உங்கள் ‘சத்யாகிரஹா’ கதையை இங்கே எங்களிடம் கூறுங்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.

ராகுல் காந்தி தொடங்கியுள்ள வலைதளத்தின் லிங்க் - rahulgandhi.in/satyagraha