If Pakistan, Saudi Arabia, and Turkey form a ‘security’ agreement, will it be a problem for India?

English

Turkey's visit will increase India's concerns. Pakistan and Turkey are already openly opposed to India. In this, Saudi Arabia is a country with deep ties to India. Therefore, how far Saudi Arabia allows this to turn into opposition against India is important.


Tanglish

Durukkiyin varugai Indiyavin kavalaiyai adhikarikkum. Pakistanum Durukkiyum erkanave velippadiyaga Indiyavirkku ethiraga ullana. Idhil Saudi Arabia Indiyavudan aazhnda uravaik konda nadagum. Enave Saudi Arabia ithai evvalavu dooram India ethirppu pokkaga maatra anumathikkum enbathu mukkiyamanadhu.


Tamil

“துருக்கியின் வருகை இந்தியாவின் கவலையை அதிகரிக்கும். பாகிஸ்தானும் துருக்கியும் ஏற்கனவே வெளிப்படையாக இந்தியாவிற்கு எதிராக உள்ளன. இதில் செளதி அரேபியா இந்தியாவுடன் ஆழ்ந்த உறவைக் கொண்ட நாடாகும். எனவே செளதி அரேபியா இதை எவ்வளவு தூரம் இந்திய எதிர்ப்பு போக்காக மாற்ற அனுமதிக்கும் என்பது முக்கியமானது”

மூலதளம்: BBC News தமிழ்
Click the link above to read the full article on the original website.

More From Author

‘It is this film that stamped the DMK mark on MGR’ – MGR’s 10 important films

10 ஆண்டுகால ஸ்கெட்ச்: ஷிண்டே உதவியோடு ஒரே கல்லில் தாக்கரே, பவார் பிராண்டை காலி செய்த பா.ஜ.க!