English
Doctors say that a treatment method once considered possible only in science fiction has transformed some of the most severely affected and incurable blood cancers.
Tanglish
Oru kaalaththil ariviyal punaikathaigalil mattume saaththiyam endru karuthappatta oru sikichchai murai, sila noyaaligalaik miga mosamaaga paathiththa matrum kunappadutha mudiyadha raththap putrunoygaLai maattriyamaiththulladhu endru maruththuvargaL koorugindranaar.
Tamil
ஒரு காலத்தில் அறிவியல் புனைகதைகளில் மட்டுமே சாத்தியம் என்று கருதப்பட்ட ஒரு சிகிச்சை முறை, சில நோயாளிகளை மிக மோசமாகப் பாதித்த மற்றும் குணப்படுத்த முடியாத ரத்தப் புற்றுநோய்களை மாற்றியமைத்துள்ளதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.
மூலதளம்: BBC News தமிழ்
Click the link above to read the full article on the original website.