English
When India begins the world's largest population census, more than 1 billion Indians will be asked 33 questions. This is the first population census to take place after a gap of more than 15 years.
Tanglish
Ulagin migapperiya makkaL thogai kaNakkeduppai India thodangumbodhu, 100 kodikkum adhikamaana Indiyargalidam 33 kelvigal ketkappadavullana. 15 aandukalukum melaana idai velikkup piragu nadakkum mudhal makkaL thogai kaNakkeduppu ithuvaagum.
Tamil
உலகின் மிகப்பெரிய மக்கள் தொகை கணக்கெடுப்பை இந்தியா தொடங்கும்போது, 100 கோடிக்கும் அதிகமான இந்தியர்களிடம் 33 கேள்விகள் கேட்கப்படவுள்ளன. 15 ஆண்டுகளுக்கும் மேலான இடைவெளிக்குப் பிறகு நடக்கும் முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு இதுவாகும்.
மூலதளம்: BBC News தமிழ்
Click the link above to read the full article on the original website.