How has processed sugar changed our diet?

English

Have we always had the habit of eating snacks, or is this habit, which deviates from a proper diet, a modern phenomenon? This explores the history of these snacks, how the trend of eating on the go first began, what kinds of snacks have been popular over time, and what the industry is currently doing to keep us continuously eating.


Tanglish

Naam eppothume norukkut theenigalai saappidum pazhakkam kondirundhoma alladhu muraiyana unavu muraiyilirundhu maarupatta inda pazhakkam oru naveena kaala nigazhva? Indha norukkut theenigal in varalaaru, pogira pokkil unnum unavu murai mudhanmudhal eppadi thodangiyadhu, kaalangaalamaaga eththakaiya norukkut theenigal pirapalamaaga irundhana matrum nammaith thodarnthu saappida vaikka indha thurai ippodhu enna seithu kondirukkiradhu enbadha aaraaygiradhu.


Tamil

“நாம் எப்போதுமே நொறுக்குத் தீனிகளைச் சாப்பிடும் பழக்கம் கொண்டிருந்தோமா அல்லது முறையான உணவு முறையிலிருந்து மாறுபட்ட இந்த பழக்கம் ஒரு நவீன கால நிகழ்வா? இந்த நொறுக்குத் தீனிகளின் வரலாறு, போகிற போக்கில் உண்ணும் உணவு முறை முதன்முதலில் எவ்வாறு தொடங்கியது, காலங்காலமாக எத்தகைய நொறுக்குத் தீனிகள் பிரபலமாக இருந்தன மற்றும் நம்மைத் தொடர்ந்து சாப்பிட வைக்க இந்தத் துறை இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறது என்பதை ஆராய்கிறது.”

மூலதளம்: BBC News தமிழ்
Click the link above to read the full article on the original website.

More From Author

‘Vijay Votes’ Reports sent to Amit Shah, Message given to EPS! | Elangovan Explains

How has processed sugar changed our diet?