English
The last time Royal Challengers Bangalore showed an outstanding performance at Chinnaswamy Stadium was in 2013. That season, RCB won 7 out of the 8 league matches played there.
Tanglish
Kadaisiyaga 2013m aandu thaan Chinnasaami maidaanathil sirappana seyalpaattai kandirundhathu Royal Challengers Bengaluru. Andha season angu aadiya 8 league pottigalil 7 vettrigalai petradhathu RCB.
Tamil
கடைசியாக 2013ம் ஆண்டு தான் சின்னசாமி மைதானத்தில் சிறப்பான செயல்பாட்டைக் கண்டிருந்தது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு. அந்த சீசன் அங்கு ஆடிய 8 லீக் போட்டிகளில் 7 வெற்றிகளைப் பெற்றது ஆர்சிபி.
மூலதளம்: BBC News தமிழ்
Click the link above to read the full article on the original website.