English
American President Donald Trump argues that control over Greenland is 'essential,' and if it does not happen, Russia and China will 'occupy Greenland.' Why is Russia pleased when China opposes Trump's announcement regarding Greenland?
Tanglish
Greenland meedhana Amerikaavin kattupadu 'aththiyaavasiyamaanadhu' endrum, adhu nadakkaavittaal, Rashyaavum Seenaavum 'Greenlandai aakkramikum' endrum Amerika athipar Donald Trump vaathidugiraar. Greenland thodarbaana Trump arivippai Seenaa ethirkum velaial Rashyaa magizhvadhu en?
Tamil
கிரீன்லாந்து மீதான அமெரிக்காவின் கட்டுப்பாடு ‘அத்தியாவசியமானது’ என்றும், அது நடக்காவிட்டால், ரஷ்யாவும் சீனாவும் ‘கிரீன்லாந்தை ஆக்கிரமிக்கும்’ என்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வாதிடுகிறார். கிரீன்லாந்து தொடர்பான டிரம்ப் அறிவிப்பை சீனா எதிர்க்கும் வேளையில் ரஷ்யா மகிழ்வது ஏன்?
மூலதளம்: BBC News தமிழ்
Click the link above to read the full article on the original website.