English
The submission of the calculation form for the special intensive revision of the electoral roll in Tamil Nadu was completed on December 14. In this context, the draft electoral roll is being published today (December 19).
Tanglish
Vaakkaalar pattiyaL siRapputh theevira thiruthaththirkaana kaNakkeetta padiyam samarppikkum panihaL Tamilnaattil December 14aam thethiyudan niRaivadaindhana. Innilaiyil, varaivu vaakkaalar pattiyaL inRu (December 19) veliyaDappadugiRathu.
Tamil
வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தத்திற்கான கணக்கீட்டுப் படிவம் சமர்ப்பிக்கும் பணிகள் தமிழ்நாட்டில் டிசம்பர் 14ஆம் தேதியுடன் நிறைவடைந்தன. இந்நிலையில், வரைவு வாக்காளர் பட்டியல் இன்று (டிசம்பர் 19) வெளியிடப்படுகிறது.
மூலதளம்: BBC News தமிழ்
Click the link above to read the full article on the original website.