English
Living or moving alone is seen in many species. Animals and birds go alone for various reasons such as food, habitat, reproduction, and physical condition.
Tanglish
Thaniththu vaazhvadhu alladhu thaniththu selvadhu enbathu pala uyirinangalilum kaanappadugiradhu. Unavu, vaazhvidam, inapperukkam, udalnilai enbap palveru kaaranangalukkaaga vilangugalum paravaigalum thaniththu selkindrana.
Tamil
தனித்து வாழ்வது அல்லது தனித்துச் செல்வது என்பது பல உயிரினங்களிலும் காணப்படுகிறது. உணவு, வாழ்விடம், இனப்பெருக்கம், உடல்நிலை எனப் பல்வேறு காரணங்களுக்காக விலங்குகளும் பறவைகளும் தனித்துச் செல்கின்றன.
மூலதளம்: BBC News தமிழ்
Click the link above to read the full article on the original website.