English
Indian External Affairs Minister S. Jaishankar recently visited Sri Lanka on an official trip. During that time, Sri Lankan Tamil parties presented various demands to him.
Tanglish
Indhiya velivivakara amsakar S. Jeyachankar arasamurai payanamaaga sameebathil Ilangai vandhirundhaar. Appodhu avarai santhitha Ilangai Tamil katchigal palveru korikkaigalai avaridam munvaiththullana.
Tamil
இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் அரசமுறை பயணமாக சமீபத்தில் இலங்கை வந்திருந்தார். அப்போது அவரைச் சந்தித்த இலங்கை தமிழ் கட்சிகள் பல்வேறு கோரிக்கைகளை அவரிடம் முன்வைத்துள்ளன.
மூலதளம்: BBC News தமிழ்
Click the link above to read the full article on the original website.