English
In global edible oil imports, India accounts for about one-fifth in 2025-26. India stands as the world’s largest importer of edible oil. How did India, which was nearly self-sufficient in the 1990s, become the world’s largest importer of edible oil today?
Tanglish
Ulagalaaviya samaiyal ennai irakkumathiyil, 2025-26aam aandil, sumaar ainthil oru pangai India vagikkirathu. Ulagin migapperiya samaiyal ennai irakkumathiyaalaraaga India thigalkirathu. 1990-kalil aerakkuraiya thanniraivu petrirundha India indru Ulagin migapperiya samaiyal ennai irakkumathiyaalaraanadhu eppadi?
Tamil
உலகளாவிய சமையல் எண்ணெய் இறக்குமதியில், 2025-26ஆம் ஆண்டில், சுமார் ஐந்தில் ஒரு பங்கை இந்தியா வகிக்கிறது. உலகின் மிகப்பெரிய சமையல் எண்ணெய் இறக்குமதியாளராக இந்தியா திகழ்கிறது. 1990-களில் ஏறக்குறைய தன்னிறைவு பெற்றிருந்த இந்தியா இன்று உலகின் மிகப்பெரிய சமையல் எண்ணெய் இறக்குமதியாளரானது எப்படி?
மூலதளம்: BBC News தமிழ்
Click the link above to read the full article on the original website.


