English
During the Christmas celebrations, reports came in of attacks in several places in India, including Madhya Pradesh, Chhattisgarh, and Kerala. This became a topic of discussion not only in Indian media but also in international media.
Tanglish
Kiristhumas kondattangalin podhu Indiyavil Mathiyap Pradesam, Satthiskar matrum Keralam utpada pala idangalil thaakkuthalgal nadathappattadhaga seithigal vandhana. Ithu India oodakangalil mattumallamal, sarvadesa oodakangalilum vivathapporulaanadhu.
Tamil
கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களின் போது இந்தியாவில் மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் கேரளா உட்பட பல இடங்களில் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக செய்திகள் வந்தன. இது இந்திய ஊடகங்களில் மட்டுமல்லாமல், சர்வதேச ஊடகங்களிலும் விவாதப்பொருளானது.
மூலதளம்: BBC News தமிழ்
Click the link above to read the full article on the original website.