English
With only two months left for the election, the NCP has announced that it will contest the election in alliance with Bangladesh Jamaat-e-Islami. In this context, the argument that the NCP is the Jamaat's 'B team' has gained strength.
Tanglish
Therthal nadappra innum irandu maathangaley ulla nilaiyil, Bangladesh Jamaath-i-Islaamiyudan inainthu therthalsil pottiyidap povadhaga EnCP ariviththulladhu. Iththagaiy soozhnilaiyil, EnCP enbathu Jamaathin 'B team' endra vaadham valupperrulladhu.
Tamil
தேர்தல் நடைபெற இன்னும் இரண்டு மாதங்களே உள்ள நிலையில், வங்கதேச ஜமாத்-இ-இஸ்லாமியுடன் இணைந்து தேர்தலில் போட்டியிடப் போவதாக என்சிபி அறிவித்துள்ளது. இத்தகைய சூழ்நிலையில், என்சிபி என்பது ஜமாத்தின் ‘பி டீம்’ என்ற வாதம் வலுப்பெற்றுள்ளது.
மூலதளம்: BBC News தமிழ்
Click the link above to read the full article on the original website.