Bangladesh collapsed for 109 runs, with 8 players dismissed in single digits..! Spencer Johnson’s brilliance!

English

In the final T20 match against Australia, the Bangladesh team scored 109 runs for the loss of 8 wickets in 20 overs.

After winning the toss, they chose to bat first. However, it was shocking that 8 Bangladesh players were dismissed for single-digit scores.

For Bangladesh, Towhid Hridoy top-scored with 61 runs. Rishad Hossain scored 16 runs, while everyone else failed to reach double figures.

For Australia, Spencer Johnson bowled brilliantly, taking 2 wickets in 4 overs and conceding just 6 runs. Along with him, Nathan Ellis and Adam Zampa took 2 wickets each.

Australia, having lost the ODI series 1-2, has won the T20 series 2-0. They have also bowled so well that they could win this as well and complete a 3-0 whitewash.

3rd T20I against Australia, bangladesh score 109 runs in 20 overs


Tanglish

Aasthireliyaavukku ethirana kadaisi T20 pottiyil Vangadesa ani 20 oversil 8 wicketugal izhappirku 109 runs eduthullathu.

Toss vendra mudhalil batting seithathaaga mudiveduthathu. Aanaal, 8 Vangadesa veerargal ottrai ilakka runs eduthathu athirchiyai yerpaduthiyathu.

Vangadesa aniyil adhigapatchamaaga Dawhid Hirudhai 61 runs eduthaar. Rishadh Haisain 16 runs edukka, matra yaavarume irattai ilakka runs edukka thavarinargal.

Aasthireliya saarbil sirappaaga panduveesiya Spencer Johnson 4 oversil 2 wicketugalai veezhthi 6 runs mattume vittukkoduthaar. Ivarudan Nathan Ellis, Adam Zampa thala 2 wicketugalai eduthargal.

Orunaal thodarai 1-2 ena izhandha Aasthireeliyaa T20 thodaril 2-0 ena kaippatriyulladhu. Idhilum vendru, 3-0 ena whitewash seiyum alavukku sirappaga pandhuveesiyulladhu.

3rd T20I against Australia, bangladesh score 109 runs in 20 overs


Tamil

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் வங்கதேச அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 109 ரன்கள் எடுத்துள்ளது.

டாஸ் வென்ற முதலில் பேட்டிங் செய்தவதாக முடிவெடுத்தது. ஆனால், 8 வங்கதேச வீரர்கள் ஒற்றை இலக்க ரன்கள் எடுத்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

வங்கதேச அணியில் அதிகபட்சமாக டவ்ஹித் ஹிருதாய் 61 ரன்கள் எடுத்தார். ரிஷாத் ஹைசைன் 16 ரன்கள் எடுக்க, மற்ற யாவருமே இரட்டை இலக்க ரன்கள் எடுக்க தவறினார்கள்.

ஆஸ்திரேலியா சார்பில் சிறப்பாக பந்துவீசிய ஸ்பென்சர் ஜான்சன் 4 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை வீழ்த்தி 6 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார். இவருடன் நாதன் எல்லீஸ், ஆடம் ஸாம்பா தலா 2 விக்கெட்டுகளை எடுத்தார்கள்.

ஒருநாள் தொடரை 1-2 என இழந்த ஆஸ்திரேலியா டி20 தொடரில் 2-0 என கைப்பற்றியுள்ளது. இதிலும் வென்று, 3-0 என ஒயிட்வாஷ் செய்யும் அளவுக்கு சிறப்பாக பந்துவீசியுள்ளது.

3rd T20I against Australia, bangladesh score 109 runs in 20 overs


மூலதளம்: விளையாட்டு
Click the link above to read the full article on the original website.

More From Author

Virat Kohli in the Indian squad for the ODI series against England!

Suryavanshi missed out on a century: India A pile up 377 runs!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *